நுழைவு வயது
- Question
- நுழைவு வயது
- Answer
-
- குறைந்தபட்சம்: 18 வயது
- அதிகபட்சம்: 70 வயது
மேலும்
உங்களுக்கு ஏற்ற நேரத்தை எங்களுக்குத் தெரியப்படுத்துங்கள்.
லைஃப் இன்சூரன்ஸ் வாங்குவது குறித்து நிபுணரிடம் கேளுங்கள்
உங்கள் குடும்பத்தின் எதிர்காலத்திற்கு நீங்கள் முன்னுரிமை அளிக்கிறீர்கள் என்பதை அறிந்து நாங்கள் மகிழ்ச்சி அடைகிறோம். சிறந்த இன்சூரன்ஸ் பிளானை தேர்ந்தெடுக்க எங்கள் லைஃப் இன்சூரன்ஸ் நிபுணர் உங்களுக்கு உதவுவார். அழைப்பை திட்டமிட, கீழே உள்ள சில விவரங்களைப் பகிருங்கள்.
ஆண்
பெண்
மற்ற
உங்கள் விவரங்களைச் சமர்ப்பித்ததற்கு நன்றி
எங்கள் பிரதிநிதி விரைவில் உங்களைத் தொடர்புகொள்வார்.
ஒரு பாலிசிக்கு ரூ.1,00,000
ரூ. 1,000
1 வருடம் (பாலிசி ஆண்டுதோறும் புதுப்பிக்கப்பட வேண்டும்)
ஆண்டுதோறும்
IndiaFirst Life இடமிருந்து மக்கள் எப்படி பயனடைந்தார்கள்
தொந்தரவு இல்லாத (ஆன்போர்டிங்) சேர்ந்துகொள்ளும் செயல்முறை
IndiaFirst Life (ஆன்போர்டிங்) சேர்ந்துகொள்ளும் செயல்முறையிலிருந்து விரிவான மருத்துவ பரிசோதனை வரை சிரமமில்லாத பயணத்தை வழங்குகிறது. நான் வாங்கிய பிளானின் அம்சங்கள் நான் எதிர்பார்ததை போல் இருந்ததால் என் எதிர்காலத்தைப் பற்றி மன அமைதி கிடைத்தது.
மோஹித் அகர்வால்
(மும்பை மார்ச் 21, 2024)
IndiaFirst Life இடமிருந்து மக்கள் எப்படி பயனடைந்தார்கள்
இனிமையான ஆன்லைன் கொள்முதல் அனுபவம்
IndiaFirst Life இன் லைஃப் இன்சூரன்ஸ் பாலிசி வாங்கியது ஒரு இனிமையான அனுபவமாக இருந்தது. இன்றியமையாத அம்சங்களை அவர்களின் பாலிசி பிளான்களில் சேர்த்தது மற்றும் கம்பெனி முகவருடனான எனது இருவழி தொடர்பு ஒரு வரத்தை போன்று இருந்தது
சத்யம் நக்வேக்கர்
(மும்பை, மார்ச் 22, 2024)
IndiaFirst Life இடமிருந்து மக்கள் எப்படி பயனடைந்தார்கள்
நிதி பயணத்தில் நம்பிக்கையான துணை
IndiaFirst Life இன் ரேடியன்ஸ் ஸ்மார்ட் இன்வெஸ்ட்மென்ட் பிளான் என்னை முற்றிலுமாக வெற்றிகொண்டது. என் நிதி பயணத்தில் நம்பிக்கையான துணையை போன்றது. என்னுடைய முதலீடுகளை நான் எண்ணியதைப் போலவே நெகிழ்வான ஃபண்ட் ஸ்விட்ச் ஆப்ஷன்கள் மூலம் செய்ய முடிந்தது. ஒரு வருடத்திலேயே என் முதலீடுகளில் 20% வருவாயை பார்க்க முடிந்தது! ஆன்போர்டிங் குழுவின் ஆதரவு மிக அருமையாக இருந்தது, உண்மையாகவே கவனித்துக் கொள்வதையும் ஆதரவளிப்பதையும் என்னால் உணர முடிந்தது.
பவுலோமி பானர்ஜீ
(கோல்கட்டா 21 மார்ச் 2024)
இந்தியாஃபர்ஸ்ட் லைஃப் குரூப் UL சூப்பர்ஆனுவேஷன் பிளான் என்பது இணைக்கப்பட்ட, பங்கேற்பில்லாத, ஃபண்டு அடிப்படையிலான குழு ஓய்வூதிய பிளானாகும், இது நியமிக்கப்பட்ட திட்ட விதிகளின்படி, முதலாளி–ஊழியர் குழுக்களுக்கு நன்மைகளை வழங்குகிறது.
முதன்மை பாலிசிதாரராக இருப்பவர், திட்ட விதிகளின்படி சூப்பர்ஆனுவேஷன் திட்டத்தின் கீழ் வழங்க வேண்டிய நன்மைகளைப் பூர்த்தி செய்ய ஃபண்டுகளை வழங்கவோ அல்லது நிர்வகிக்கவோ செய்பவர், அதாவது முதலாளி அல்லது அவரால் நியமிக்கப்பட்ட டிரஸ்டீ ஆவார்.
இந்தியாஃபர்ஸ்ட் லைஃப் குரூப் UL சூப்பர்ஆனுவேஷன் பிளானின் கீழ், ஒதுக்கீடு கட்டணம், பாலிசி நிர்வாகக் கட்டணம், மாற்றுக் கட்டணம் அல்லது பிரீமியம் திருப்பும் கட்டணம் ஆகியவை எதுவும் விதிக்கப்படுவதில்லை.
வெளியிடப்பட்ட NAV க்கு பொருந்தும் ஃபண்டு மேலாண்மை கட்டணம் கீழே கொடுக்கப்பட்டுள்ளது:
இறப்பு கட்டணங்கள்
இறப்பு கட்டணங்கள் தனித்தனியாக செலுத்தப்படவோ அல்லது தற்போதைய யூனிட் விலையில் யூனிட்களை ரத்து செய்வதன் மூலம் ஃபண்டு வேல்யூவிலிருந்து பிடித்தம்செய்வதோ செய்யப்படும். இதன் பொருள், இரு ஆப்ஷன்களையும் ஒரே நேரத்தில் தேர்வுசெய்ய முடியாது.
இந்த பிளானின் கீழ், ரூ. 1000/- ரிஸ்க் தொகைக்கு ஆண்டுக்கு வழங்கப்படும் இறப்பு கட்டணங்கள் இணைப்பு Aவில் கொடுக்கப்பட்டுள்ளன.
சரண்டர் கட்டணம்:
வருடத்தில் எந்த நேரத்திலும் நீங்கள் பாலிசியை சரண்டர் செய்யலாம்.
பாலிசி முழுமையாக சரண்டர் செய்யப்பட்டால், தயாரிப்பு சரண்டர் கட்டணம் விதிக்கப்படலாம். இந்தக் கட்டணம் ஃபண்டு வேல்யூவின் 0.05 சதவீதத்தை கடந்துவிடக் கூடாது மற்றும் பாலிசியின் மூன்றாவது புதுப்பித்தலுக்குள் (ரெனியூவல்) சரண்டர் செய்தால், அவ்வப்போது அதிகாரிகளால் தீர்மானிக்கப்படும் அதிகபட்ச வரம்புடன் இருக்கும்.
தற்போதைய அதிகபட்ச வரம்பு ரூ. 5,00,000/- ஆகும்.
IRDAI வழங்கிய யூனிட் இணைக்கப்பட்ட வழிகாட்டுதல்களின் அடிப்படையில், உங்கள் யூனிட்களை நாங்கள் மதிப்பிடுவோம். தற்போதைய வழிகாட்டுதல்களின் படி, நிகர சொத்து மதிப்பு (நெட் அசட் வேல்யூ) பின்வருமாறு கணக்கிடப்படும் –
நிகர சொத்து மதிப்பு = ( ஃபண்டு வைத்திருக்கும் முதலீட்டின் மார்க்கெட் வேல்யூ
பிளஸ்: தற்போதைய சொத்துக்களின் மதிப்பு
லெஸ்: நடப்பு பொறுப்புகள் மற்றும் ஒதுக்கீடுகளின் (ஏதேனும் இருந்தால்) வேல்யூ
டிவைடட்: மதிப்பீட்டு தேதியில் (யூனிட்கள் உருவாக்கப்படுவதற்கு/மீட்பதற்கு(ரிடெம்ப்ஷன்) முன்) உள்ள யூனிட்களின் எண்ணிக்கையால் வகுக்கவும்.
பிற்பகல் 3:00 மணி வரை பெறப்பட்ட கோரிக்கைகளுக்கு | பிற்பகல் 3:00 மணிக்குப் பிறகு பெறப்படும் கோரிக்கைகளுக்கு |
---|---|
உங்கள் கோரிக்கை பெறப்பட்ட நாளின் மூடப்படும் யூனிட் விலையை நாங்கள் பயன்படுத்துவோம். | பிற்பகல் 3:00 மணிக்குப் பிறகு உங்கள் கோரிக்கையைப் பெற்றால், அடுத்த வணிக நாளின் மூடப்படும் யூனிட் விலையை நாங்கள் பயன்படுத்துவோம். |
மாஸ்டர் பாலிசிதாரராக உங்கள் உறுப்பினர்களின் சார்பாக முழு பங்களிப்பையும் நீங்கள் செலுத்தலாம் அல்லது நீங்களும் உறுப்பினர்களும் இருவருமே செலுத்தலாம்.
மாஸ்டர் பாலிசிதாரரால் குழுத் திட்டங்களுக்கு திட்ட விதிகளின்படி ஃபண்டு தேவைகளுக்கு ஏற்பப் பங்களிப்புகள் அல்லது பிரீமியங்கள் செலுத்தப்படும். நீண்டகால ஊழியர் நன்மைகள் அளவீட்டிற்கு பொறுப்பான தற்போதைய கணக்கியல் தரநிலையின் அடிப்படையில் ஆக்சுவரியின் சான்றிதழ் மூலம் அத்தகைய ஃபண்டு தேவையை டிரஸ்டீ அல்லது முதலாளி உறுதிப்படுத்த வேண்டும். உறுப்பினர்களுக்கு ஆயுள் காப்பீடு பிளானின் கீழ் தேர்ந்தெடுக்கப்பட்டால், அதற்கான பிரீமியம் வெளிப்படையாக செலுத்தப்படவோ அல்லது ஃபண்டுலிருந்து கழிக்கப்படவோ செய்யப்படும்.
தற்போதைய கணக்கியல் விதிமுறைகளின்படி ஆக்சுவரியின் சான்றிதழ் மூலம் திட்டத்தின் ஃபண்டு பற்றாக்குறையை சரி செய்ய தேவையான நேரங்களைத் தவிர, இந்த பிளானில் எந்த டாப்-அப்களும் அனுமதிக்கப்படாது.
பங்களிப்பு செலுத்தாவிட்டால் என்ன நடக்கும்?
நீங்கள் சமர்ப்பித்த ஆக்சுவரியின் சான்றிதழின் அடிப்படையில், ஃபண்டு அதிகமாகவோ அல்லது உபரியாகவோ (சர்பிளஸ்) இருந்தால் பங்களிப்பு செலுத்தப்படாமலும் இருக்கலாம். இப்படியான சூழ்நிலைகளில், பிளானின் கீழ் பூஜ்ஜிய பங்களிப்புகள்/பிரீமியங்கள் அனுமதிக்கப்படும் மற்றும் பிளான் நிறுத்தப்பட்டதாகக் கருதப்படாது. இருப்பினும், பாலிசிதாரர் ஆயுள் காப்பீட்டு பிரீமியத்தை உரிய தேதியில் வெளிப்படையாக செலுத்தவில்லை என்றால், ஆயுள் காப்பீடு உடனடியாக நிறுத்தப்படும். மேலும், ஃபண்டு மேலாண்மை கட்டணம் காலக்கெடுக்கு ஏற்ப தொடர்ந்தும் பிடித்தம் செய்யப்படும். மறுசீரமைப்பு (ரீஇன்ஸ்டேட்மென்ட்) காலம் முடியும் வரை மாஸ்டர் பாலிசிதாரருக்கு ஆயுள் காப்பீட்டை தொடரும் ஆப்ஷன் இருக்கும். ஃபண்டு வேல்யூ கட்டணங்களை பிடித்தம் செய்ய போதுமானவரை அல்லது ஃபண்டு வேல்யூ பூஜ்ஜியமாகும் வரை கணக்கு தொடரும், எது முதலில் ஏற்படும் என்பதைக் கருத்தில் கொண்டு கணக்கு தொடரும்.
ஆயுள் காப்பீட்டை மீட்டெடுக்க (ரீஇன்ஸ்டேட்) அல்லது புதுப்பிக்க (ரிவைவ்), ஃபண்டு வேல்யூவிலிருந்து இறப்பு கட்டணம் எதுவும் பிடித்தம் செய்யப்படவில்லை என்றால், பாலிசி ஆண்டுக்குள் அனைத்து நிலுவை ஆயுள் காப்பீட்டு பிரீமியங்களையும் வட்டி சேராமல் மாஸ்டர் பாலிசிதாரர் அல்லது உறுப்பினர் செலுத்த வேண்டும்.
செலுத்தப்பட்ட பிரீமியங்கள் மற்றும் பெறக்கூடிய நன்மைகளுக்கு நடைமுறையில் உள்ள வருமான வரி சட்டங்களின்படி (ஏதேனும் இருந்தால்) வரிச் சலுகைகள் கிடைக்கலாம். வருமான வரி சட்டம், 1961 இன் படி, இவை காலக்கெடுவில் மாற்றப்படக்கூடும். முதலீடு செய்வதற்கு முன், உங்கள் வரி ஆலோசகரை அணுகவும்.
இல்லை, இந்த பாலிசியில் லோன் அனுமதிக்கப்படவில்லை
ஆம், மாஸ்டர் பாலிசிதாரர் / உறுப்பினர் ஆயுள் காப்பீட்டு பிரீமியத்தை தனித்தனியாகச் செலுத்தினால், வருடாந்திர, அரை ஆண்டிற்கு மற்றும் காலாண்டு பிரீமியம் செலுத்தும் முறைகளுக்கு 30 நாட்கள், மாதாந்திர பிரீமியம் செலுத்தும் முறைக்கு 15 நாட்கள் கிரேஸ் பிரீயட் வழங்கப்படுகிறது. இந்தக் காலகட்டத்தில் பாலிசி முழுமையான ஆயுள் காப்பீட்டு நன்மைகளுடன் தொடரும்.
பாலிசி ஆவணம் கிடைத்த நாளிலிருந்து 15 நாட்கள் உங்கள் மாஸ்டர் பாலிசிதாரராக, பாலிசியின் விதிமுறைகள் மற்றும் நிபந்தனைகளை மதிப்பாய்வு செய்ய ஃப்ரீ லுக் பிரீயட் உங்களுக்கு வழங்கப்படும். அந்த விதிமுறைகள் அல்லது நிபந்தனைகளில் ஏதேனும் ஒன்றை நீங்கள் ஏற்கவில்லை என்றால், உங்கள் எதிர்ப்புக்கான காரணங்களைக் குறிப்பிட்டு, பாலிசியை ரத்து செய்ய எங்களிடம் திருப்பி அனுப்பும் வாய்ப்பு உங்களுக்கு கிடைக்கும்உங்களுக்குக் கிடைக்கும். அதன் பிறகு, நீங்கள் பெறக்கூடியவை:
ரத்து செய்யப்பட்ட நேரத்தில் யூனிட்களை ரத்து செய்வதன் மூலம் பிடித்தம் செய்யப்படும் ஒதுக்கப்படாத பிரீமியம் மற்றும் கட்டணங்கள், மற்றும் ஃபண்டு வேல்யூ; இதற்கு கீழ்க்கண்டவற்றிலிருந்து மட்டுமே பிடித்தம் செய்தல்கள் செய்யப்படும்:
i. காப்பீட்டுக் காலத்திற்கு ப்ரோ-ரேட்டா இறப்பு கட்டணம் (ஏதேனும் இருந்தால்),
ii. செலுத்தப்பட்ட முத்திரை வரி கட்டணங்கள் (ஏதேனும் இருந்தால்), மற்றும்
iii. மருத்துவ பரிசோதனைக்கான செலவுகள் (ஏதேனும் இருந்தால்).
மேலே குறிப்பிடப்பட்டவை IRDAI (பாலிசிதாரர்களின் வட்டி பாதுகா
ப்பு) ஒழுங்குமுறை, 2017 உடன் முழுமையாக இணங்குகின்றன.
பாலிசியை ஃப்ரீ லுக் பிரீயடில் ரத்து செய்வதற்கான கோரிக்கை எங்களுக்குக் கிடைத்தால், அதனை 15 நாட்களுக்குள் செயல்படுத்தி, பிரீமியம் ரிஃபண்டு செய்யப்படும்.
இந்தியா ஃபர்ஸ்ட் லைஃப் குரூப் டெர்ம் பிளான் ஆனது கார்ப்பரேட் டெர்ம் இன்சூரன்ஸுடன் விரிவான குழு பாதுகாப்பை வழங்குகிறது, நிதி பாதுகாப்பை உறுதி செய்கிறது. கார்ப்பரேட் நிறுவனங்களுக்காக வடிவமைக்கப்பட்ட இந்த குரூப் டெர்ம் பிளான் ஆனது பிரீமியம் செலுத்துதல், புதிய உறுப்பினர்களைச் சேர்ப்பதற்கான விருப்பத்தேர்வுகள் மற்றும் வரிப் பலன்கள் ஆகியவற்றில் இலகுத்தன்மையை வழங்குகிறது. பணியாளர் டெபாசிட் இணைக்கப்பட்ட காப்பீட்டின் (EDLI) பாதுகாப்பு மூலம் உங்கள் குழு ஆயுள் காப்பீட்டைப் பாதுகாக்கவும்.
அறிமுகம் செய்கிறோம், இந்தியா ஃபர்ஸ்ட் லைஃப் குரூப் லிவிங் பெனிஃபிட்ஸ் பிளான், இது நிறுவனங்களுக்கான விரிவான குழு சுகாதார காப்பீட்டு தீர்வாகும். பலதரப்பட்ட சுகாதாரத் தேவைகளைப் பூர்த்தி செய்யும் வகையில் வடிவமைக்கப்பட்ட இந்த கார்ப்பரேட் சுகாதாரத் திட்டம், மருத்துவமனையில் அனுமதிக்கப்படும் போது, எலும்பு முறிவுகள், உடல் குறைபாடுகள் மற்றும் ஆபத்தான நோய்களின் போது நிதிப் பாதுகாப்பை உறுதி செய்கிறது. உங்கள் பணியாளர்களின் வாழ்க்கையைப் பாதுகாக்கும் குழு சுகாதாரத் திட்டத்திற்கு இந்தியா ஃபர்ஸ்ட்டை தேர்ந்தெடுக்கவும்.
ஒரு வருடாந்திர புதுப்பிக்கத்தக்க லைஃப் பாலிசி, இந்தியா ஃபர்ஸ்ட் லைஃப் பிரதான் மந்திரி ஜீவன் ஜோதி பீமா யோஜனா திட்டமானது சேமிப்பு வங்கிக் கணக்கு உள்ள எவருக்கும் கிடைக்கும். இந்தத் திட்டம் வாடிக்கையாளர்களுக்கு எளிய மற்றும் விரைவான செயல்முறையின் மூலம் ஆயுள் காப்பீட்டை வழங்குகிறது.
அறிவு மையம்
அனைத்தையும் பார்க்கவும்