துவங்கும்போது வயது
- Question
- துவங்கும்போது வயது
- Answer
-
குறைந்தபட்சம்: கடைசி பிறந்த நாளின் அடிப்படையில் 40 வயது
அதிகபட்சம்: கடைசி பிறந்த நாளின் அடிப்படையில் 80 வயது
மேலும்
உங்களுக்கு ஏற்ற நேரத்தை எங்களுக்குத் தெரியப்படுத்துங்கள்.
லைஃப் இன்சூரன்ஸ் வாங்குவது குறித்து நிபுணரிடம் கேளுங்கள்
உங்கள் குடும்பத்தின் எதிர்காலத்திற்கு நீங்கள் முன்னுரிமை அளிக்கிறீர்கள் என்பதை அறிந்து நாங்கள் மகிழ்ச்சி அடைகிறோம். சிறந்த இன்சூரன்ஸ் பிளானை தேர்ந்தெடுக்க எங்கள் லைஃப் இன்சூரன்ஸ் நிபுணர் உங்களுக்கு உதவுவார். அழைப்பை திட்டமிட, கீழே உள்ள சில விவரங்களைப் பகிருங்கள்.
ஆண்
பெண்
மற்ற
உங்கள் விவரங்களைச் சமர்ப்பித்ததற்கு நன்றி
எங்கள் பிரதிநிதி விரைவில் உங்களைத் தொடர்புகொள்வார்.
குறைந்தபட்சம்: கடைசி பிறந்த நாளின் அடிப்படையில் 40 வயது
அதிகபட்சம்: கடைசி பிறந்த நாளின் அடிப்படையில் 80 வயது
IndiaFirst Life இடமிருந்து மக்கள் எப்படி பயனடைந்தார்கள்
தொந்தரவு இல்லாத (ஆன்போர்டிங்) சேர்ந்துகொள்ளும் செயல்முறை
IndiaFirst Life (ஆன்போர்டிங்) சேர்ந்துகொள்ளும் செயல்முறையிலிருந்து விரிவான மருத்துவ பரிசோதனை வரை சிரமமில்லாத பயணத்தை வழங்குகிறது. நான் வாங்கிய பிளானின் அம்சங்கள் நான் எதிர்பார்ததை போல் இருந்ததால் என் எதிர்காலத்தைப் பற்றி மன அமைதி கிடைத்தது.
மோஹித் அகர்வால்
(மும்பை மார்ச் 21, 2024)
IndiaFirst Life இடமிருந்து மக்கள் எப்படி பயனடைந்தார்கள்
இனிமையான ஆன்லைன் கொள்முதல் அனுபவம்
IndiaFirst Life இன் லைஃப் இன்சூரன்ஸ் பாலிசி வாங்கியது ஒரு இனிமையான அனுபவமாக இருந்தது. இன்றியமையாத அம்சங்களை அவர்களின் பாலிசி பிளான்களில் சேர்த்தது மற்றும் கம்பெனி முகவருடனான எனது இருவழி தொடர்பு ஒரு வரத்தை போன்று இருந்தது
சத்யம் நக்வேக்கர்
(மும்பை, மார்ச் 22, 2024)
IndiaFirst Life இடமிருந்து மக்கள் எப்படி பயனடைந்தார்கள்
நிதி பயணத்தில் நம்பிக்கையான துணை
IndiaFirst Life இன் ரேடியன்ஸ் ஸ்மார்ட் இன்வெஸ்ட்மென்ட் பிளான் என்னை முற்றிலுமாக வெற்றிகொண்டது. என் நிதி பயணத்தில் நம்பிக்கையான துணையை போன்றது. என்னுடைய முதலீடுகளை நான் எண்ணியதைப் போலவே நெகிழ்வான ஃபண்ட் ஸ்விட்ச் ஆப்ஷன்கள் மூலம் செய்ய முடிந்தது. ஒரு வருடத்திலேயே என் முதலீடுகளில் 20% வருவாயை பார்க்க முடிந்தது! ஆன்போர்டிங் குழுவின் ஆதரவு மிக அருமையாக இருந்தது, உண்மையாகவே கவனித்துக் கொள்வதையும் ஆதரவளிப்பதையும் என்னால் உணர முடிந்தது.
பவுலோமி பானர்ஜீ
(கோல்கட்டா 21 மார்ச் 2024)
ஏதேனும் விதிமுறைகள் மற்றும் நிபந்தனைகளுடன் உங்களுக்கு உடன்பாடு இல்லாதபட்சத்தில், தொலைதூர மார்க்கெட்டிங் அல்லது எலக்ட்ரானிக் மோட் எனில் பாலிசி ஆவணம் கிடைத்ததிலிருந்து 30 நாட்களுக்குள்ளும், மற்றபிற அனைத்து சேனல்களுக்கும் பாலிசி ஆவணம் கிடைத்ததிலிருந்து 15 நாட்களுக்குள்ளும் ரத்து செய்வதற்கான காரணத்தைக் குறிப்பிட்டு நீங்கள் பாலிசியை நிறுவனத்திடம் திருப்பித் தரலாம்.
அசல் பாலிசி ஆவணம் மற்றும் ரத்துசெய்தலுக்கான காரணங்களைக் குறிப்பிட்டு எழுத்துப்பூர்வ கோரிக்கையை நீங்கள் எங்களுக்கு அனுப்ப வேண்டும், அதன் பிறகு ஆன்னுயுட்டி ஏதேனும் செலுத்தியிருந்தால் அதுவும் முத்திரைக் கட்டணம் ஆகிய இரண்டையும் கழித்தப்பிறகு மீதமுள்ள பிரீமியத்தை நாங்கள் திருப்பித் தருவோம்.
இந்தியாஃபர்ஸ்ட் லைஃப் இன்சூரன்ஸ் நிறுவனத்திடமிருந்து கட்டாய ஆன்னுயுட்டி வாங்கும் ஒப்பந்தத்தில், ஃப்ரீ லுக் காலத்துக்குள் ஃப்ரீ லுக் விருப்பத்தை செயல்படுத்தினால் பணம் திருப்பித் தரப்படாது, இருப்பினும் ஃப்ரீ லுக் காலத்துக்குள் திட்ட்த்தில் கிடைக்கும் மற்றொரு ஆன்னுயுட்டி விருப்பத்தை நீங்கள் பெறலாம்.
நீங்கள் இந்த பாலிசியை பரிமாற்றம் மூலம் பெற்ற தொகையிலிருந்து (QROPS) அல்லது வேறு எந்த நிறுவனம், காப்பீட்டாளர் அல்லது நிறுவனத்திடமிருந்து (NPS உட்பட) உங்கள் ஓய்வூதிய பாலிசி வெஸ்டிங்கின்போது கிடைக்கின்ற கார்பஸிலிருந்து வாங்கியிருந்தால்; வாங்குதல் விலை எங்கிருந்து பெறப்பட்டதோ அந்த கணக்கிற்கே நேரடியாக பணத்தை ரீஃபண்ட் செய்வோம். இந்த இடைக்கால காலத்தில் நாங்கள் வைத்திருக்கும் பணத்திற்கு எந்த வட்டியும் வழங்க மாட்டோம்.
எஸ்கலேட்டிங் லைஃப் ஆன்னுயுட்டி மற்றும் வாங்குதல் விலையை திருப்பித்தரும் விருப்பத்துடன்கூடிய எஸ்கலேட்டிங் லைஃப் ஆன்னுயுட்டி தவிர்த்து, வாங்கும் நேரத்தில் ஆன்னுயுட்டி விகிதங்கள் முழுமையான அளவில் வாழ்நாள் முழுவதும் சமமாக ,மற்றும் உத்தரவாதமாகவும் இருக்கும். ஆன்னுயுடன்ட் உயிருடன் இருக்கும் வரை அத்தகைய ஆன்னுயுட்டி தொகை வழங்கப்படும்.
வெவ்வேறு வாங்குதல் விலை பேண்டுகளின் அடிப்படையில் ஆன்னுயுட்டி விகிதத்தில் பின்வரும் மேம்படுத்தும் காரணிகள் பொருந்தும்:
| வாங்குதல் விலை பேண்டுகள் | மேம்படுத்தும் காரணிகள் |
|---|---|
| 1,00,000 முதல் 2,50,000 க்கும் குறைவாக | 0.00% |
| 2,50,000 முதல் 500,000 க்கும் குறைவாக | 1.50% |
| 500,000 முதல் 10,00,000 க்கும் குறைவாக | 1.75% |
| 10,00,000 மற்றும் அதற்கு மேல் | 2.50% |
நடைமுறையில் உள்ள வருமான வரிச் சட்டங்களின்படி செலுத்தப்பட்ட பிரீமியங்கள் மற்றும் பெறக்கூடிய பலன்கள் மீது வரிச் சலுகைகள் (ஏதேனும் இருந்தால்) கிடைக்கலாம். வருமான வரிச் சட்டம் 1961 இன்படி இவை அவ்வப்போது மாற்றத்திற்கு உட்பட்டவை. ஒரு ஆன்னுயுட்டியை வாங்குவதற்கு முன் உங்கள் வரி ஆலோசகரை கலந்தாலோசியுங்கள்.
இந்த பாலிசியின் கீழ் புதுப்பித்தல் கிடையாது
இது சிங்கிள் பே திட்டம் என்பதால், அனைத்து பிரீமியங்களும் பாலிசியின் தொடக்கத்தில் மொத்தமாக செலுத்தப்படும். எனவே, இந்த திட்டத்தின் கீழ் கருணைக் காலம் எதுவும் பொருந்தாது.
இது ஒரு நான்-லிங்க்ட், நான்-பார்ட்டிசிபேட்டிங், ஆன்னுயுட்டி பிளான் ஆகும். தேர்ந்தெடுக்கப்பட்ட மாதாந்திர / காலாண்டு / அரையாண்டு / வருடாந்திர அடிப்படையில் வழக்கமான வருமானத்தைப் பெற இத்திட்டம் உங்களுக்கு 12 வெவ்வேறு விருப்பங்களை வழங்குகிறது. இந்த பாலிசி எங்கள் தற்போதைய மற்றும் புதிய வாடிக்கையாளர்களுக்கு கிடைக்கிறது.
| திட்டம் குறித்த ஸ்நாப்ஷாட் | |
|---|---|
| நுழைவு வயது (முதல் ஆன்னுயுடன்ட்) | குறைந்தபட்சம்: கடந்த பிறந்தநாளின்படி 40 வயது அதிகபட்சம்: கடந்த பிறந்தநாளின்படி 80 வயது |
| பிரீமியம் (வாங்குதல் விலை) | குறைந்தபட்சம் : ரூ. 100,000 அதிகபட்சம்: வரம்பு இல்லை |
| ஆன்னுயுட்டி தொகை | குறைந்தபட்சம்: மாதத்திற்கு ரூ.1,000 அதிகபட்சம்: எழுத்துறுதிக்கு உட்பட்டு வரம்பு இல்லை |
இந்த பாலிசியில் ‘ஆன்யூட்டன்ட்' மற்றும் 'நாமினி(கள்)' மற்றும் “நியமனதாரர்” ஆகியோர் அடங்குவர்.
ஆன்யூட்டன்ட்' என்பவர் யார்?
ஆன்யூட்டன்ட்' என்பவர் பேஅவுட்களைப் பெறுவதற்கு உரிமை பெற்ற நபர். கூட்டு ஆயுள் எனில், பிரைமரி ஆன்யூட்டன்ட்' தொடக்கத்தில் ஆன்னுயுட்டி தொகைகளைப் பெறுவார், அதே நேரத்தில் செகண்டரி ஆன்யூட்டன்ட்' தேர்ந்தெடுக்கப்பட்டபடி, பிரைமரி ஆன்யூட்டன்ட்' இறக்கும் பட்சத்தில், ஆன்னுயுட்டி தொகைகளைப் பெறுவார். ஆன்யூட்டன்ட் பின்வரும் நிபந்தனைகளைப் பூர்த்தி செய்திருக்க வேண்டும் –
| Minimum Age | Maximum Age | |
|---|---|---|
| முதல் ஆன்யூட்டன்ட் | கடந்த பிறந்தநாளின் படி 40 வயது வாங்குதல் விலையை திருப்பித்தரும் விருப்பத்துடன்கூடிய டெஃபர்டு லைஃப் ஆன்னுயுட்டி மற்றும் டெஃபர்டு லைஃப் ஆன்னுயுட்டி) | கடந்த பிறந்தநாளின் படி 80 வயது |
நாமினி(கள்) யார்?
ஆயுள் காப்பீடு செய்தவர் தேர்ந்தெடுக்கப்பட்ட குறிப்பிட்ட காலத்தின்போதே இறந்துவிட்டால், வாங்குதல் விலை திருப்பித்தருதல் விருப்பத்தின் கீழ் வாங்குதல் விலையைப் அல்லது ஆன்னுயுட்டி சர்டைன் விருப்பம் கீழ் ஆன்னுயுட்டியை பெற உரிமை பெற்ற நபர் தான் இந்த நாமினி(கள்).
நியமனதாரர் என்பவர் யார்?
நியமனதாரர் என்பவர் ஆன்னுயுட்டி தொகை செலுத்தப்பட வேண்டிய தேதியில் நாமினி(களுக்கு) பலன் வழங்கப்பட வேண்டியுள்ளது ஆனால் அந்த நாமினி(கள்) மைனர் என்றால், அத்தகைய பாலிசியின் கீழ் கிடைக்கும் தொகை / பலன்கள் செலுத்தப்பட வேண்டிய நபராவார்.
உங்கள் வாழ்நாள் முழுவதும் நிலையான வருமானத்தின் உறுதியுடன் உங்கள் வளமான எதிர்காலத்தைப் பாதுகாப்பதற்காக சிறப்பாக வடிவமைக்கப்பட்ட எங்களின் உத்தரவாதமான வருடாந்திரத் திட்டத்துடன் மன அமைதி மற்றும் நிதி ஸ்திரத்தன்மையை வழங்குகிறது.
நம் கனவுகளுக்கு ஆதரவாக இரண்டாவது வருமான ஆதாரம் இருந்தால் அது அற்புதம் அல்லவா? உங்கள் கனவுகளை நனவாக்குவதற்கான ஒரு வழி இங்கே உள்ளது, இங்கு நீங்கள் 1வது மாத இறுதியில் இருந்து வருமானம் ஈட்டத் தொடங்கலாம்.
இந்தியா ஃபர்ஸ்ட் லைஃப் கேரண்டீட் ரிடையர்மெண்ட் பிளான் மூலம் மன அழுத்தமில்லாத ஓய்வூதியத்தைக் கண்டறியவும். இது உங்கள் நிதியை கட்டியெழுப்ப உறுதியான வருமானத்தை உறுதியளிக்கிறது மற்றும் உங்கள் வழியை மேலும் சேமிக்க உதவுகிறது. கூடுதல் பலன்கள் மற்றும் வரிப் பலன்களுடன் உங்கள் சேமிப்பை அதிகரிக்கவும்.
அனைத்தையும் பார்க்கவும்
Protect your family’s future.
Hi, great to know that you want to build a legacy for your family, let us understand your requirements better.
Nice to meet you <first name>
Great, when do you celebrate your birthday?
How much do you earn annually?
What is the insurance cover amount you are looking for?
You are just one step away to get your personalized quotation. Please help us with the below information:
Build a legacy for your family.
Hi, great to know that you want to become the wind beneath your child’s wings. Let us understand your requirement better:
Nice to meet you <first name>
Great, when do you celebrate your birthday?
How much do you earn annually?
What is the insurance cover amount you are looking for?
You are just one step away to get your personalized quotation. Please help us with the below information:
Build wealth for your child’s future.
Hi, great to know that you want plan for your comfortable and super fun retirement, let us understand your requirements better.
Great to know that! <name> is identified as?
Great, when do you celebrate your birthday?
How much do you earn annually?
What is the insurance cover amount you are looking for?
You are just one step away to get your personalized quotation. Please help us with the below information:
Plan for your golden retirement years
Hi, great to know that you want to plan for your second income, let us understand your requirements better.
Nice to meet you <first name>
Great, when do you celebrate your birthday?
How much do you earn annually?
What is the insurance cover amount you are looking for?
You are just one step away to get your personalized quotation. Please help us with the below information:
Plan for your second income
Hi, great to know that you want invest for your dream house, let us understand your requirements better.
Nice to meet you <first name>
Great, when do you celebrate your birthday?
How much do you earn annually?
What is the insurance cover amount you are looking for?
You are just one step away to get your personalized quotation. Please help us with the below information:
Buy your dream house.
Hi, great to know that you are planning for your family’s future, let us understand your requirements better.
Nice to meet you <name> , What do you identify as?
Great, when do you celebrate your birthday?
How much do you earn annually?
What is the insurance cover amount you are looking for?
You are just one step away to get your personalized quotation. Please help us with the below information:
Put your knowledge of India to the test