துவங்கும்போது வயது
- Question
- துவங்கும்போது வயது
- Answer
-
குறைந்தபட்சம்: 18 வயது
அதிகபட்சம்: 70 வயது
மேலும்
உங்களுக்கு ஏற்ற நேரத்தை எங்களுக்குத் தெரியப்படுத்துங்கள்.
லைஃப் இன்சூரன்ஸ் வாங்குவது குறித்து நிபுணரிடம் கேளுங்கள்
உங்கள் குடும்பத்தின் எதிர்காலத்திற்கு நீங்கள் முன்னுரிமை அளிக்கிறீர்கள் என்பதை அறிந்து நாங்கள் மகிழ்ச்சி அடைகிறோம். சிறந்த இன்சூரன்ஸ் பிளானை தேர்ந்தெடுக்க எங்கள் லைஃப் இன்சூரன்ஸ் நிபுணர் உங்களுக்கு உதவுவார். அழைப்பை திட்டமிட, கீழே உள்ள சில விவரங்களைப் பகிருங்கள்.
ஆண்
பெண்
மற்ற
உங்கள் விவரங்களைச் சமர்ப்பித்ததற்கு நன்றி
எங்கள் பிரதிநிதி விரைவில் உங்களைத் தொடர்புகொள்வார்.
குறைந்தபட்சம்: 18 வயது
அதிகபட்சம்: 70 வயது
அதிகபட்சம்: 71 வயது
குறைந்தபட்சம்: 7
அதிகபட்சம்: வரம்பில்லை
குறைந்தபட்சம்: ₹1,000
அதிகபட்சம்: ₹1,20,000
12 மாதங்கள்
வழக்கமான பிரீமியம்: மாதாந்திரம்/காலாண்டு/அரையாண்டு/வருடாந்திரம்
IndiaFirst Life இடமிருந்து மக்கள் எப்படி பயனடைந்தார்கள்
தொந்தரவு இல்லாத (ஆன்போர்டிங்) சேர்ந்துகொள்ளும் செயல்முறை
IndiaFirst Life (ஆன்போர்டிங்) சேர்ந்துகொள்ளும் செயல்முறையிலிருந்து விரிவான மருத்துவ பரிசோதனை வரை சிரமமில்லாத பயணத்தை வழங்குகிறது. நான் வாங்கிய பிளானின் அம்சங்கள் நான் எதிர்பார்ததை போல் இருந்ததால் என் எதிர்காலத்தைப் பற்றி மன அமைதி கிடைத்தது.
மோஹித் அகர்வால்
(மும்பை மார்ச் 21, 2024)
IndiaFirst Life இடமிருந்து மக்கள் எப்படி பயனடைந்தார்கள்
இனிமையான ஆன்லைன் கொள்முதல் அனுபவம்
IndiaFirst Life இன் லைஃப் இன்சூரன்ஸ் பாலிசி வாங்கியது ஒரு இனிமையான அனுபவமாக இருந்தது. இன்றியமையாத அம்சங்களை அவர்களின் பாலிசி பிளான்களில் சேர்த்தது மற்றும் கம்பெனி முகவருடனான எனது இருவழி தொடர்பு ஒரு வரத்தை போன்று இருந்தது
சத்யம் நக்வேக்கர்
(மும்பை, மார்ச் 22, 2024)
IndiaFirst Life இடமிருந்து மக்கள் எப்படி பயனடைந்தார்கள்
நிதி பயணத்தில் நம்பிக்கையான துணை
IndiaFirst Life இன் ரேடியன்ஸ் ஸ்மார்ட் இன்வெஸ்ட்மென்ட் பிளான் என்னை முற்றிலுமாக வெற்றிகொண்டது. என் நிதி பயணத்தில் நம்பிக்கையான துணையை போன்றது. என்னுடைய முதலீடுகளை நான் எண்ணியதைப் போலவே நெகிழ்வான ஃபண்ட் ஸ்விட்ச் ஆப்ஷன்கள் மூலம் செய்ய முடிந்தது. ஒரு வருடத்திலேயே என் முதலீடுகளில் 20% வருவாயை பார்க்க முடிந்தது! ஆன்போர்டிங் குழுவின் ஆதரவு மிக அருமையாக இருந்தது, உண்மையாகவே கவனித்துக் கொள்வதையும் ஆதரவளிப்பதையும் என்னால் உணர முடிந்தது.
பவுலோமி பானர்ஜீ
(கோல்கட்டா 21 மார்ச் 2024)
இந்தியாஃபர்ஸ்ட் லைஃப் குரூப் ஹாஸ்பிகேர் (மைக்ரோ-இன்சூரன்ஸ்) பிளான் ஒரு நான்-லிங்க்டு, நான்-பார்ட்டிசிப்பேட்டிங், குரூப் மைக்ரோ ஹெல்த் இன்சூரன்ஸ் பிளான் ஆகும். இது, ஒவ்வொருமுறை மருத்துவமனையில் அனுமதிக்கப்படும்போதும் நிலையான ஹாஸ்பிடல் கேஷ் பெனிஃபிட்டை அல்லது கோவிட்-19 முதல்முறையாகக் கண்டறியப்படும்போது நிலையான கேஷ் பெனிஃபிட்டை மருத்துவச் செலவுகளுக்கான நிதிப் பாதுகாப்பிற்காக வழங்குகிறது.
இந்தப் பாலிசி ‘முதன்மைப் பாலிசிதாரர்’ மற்றும் ‘உறுப்பினரை’ உள்ளடக்கும்.
முதன்மைப் பாலிசிதாரர் யார்?
முதன்மைப் பாலிசிதாரர் நீங்கள்தான். உங்கள் உறுப்பினர்கள்/ வாடிக்கையாளர்கள்/ பணியாளர்களுக்கு அவர்களையும் அவர்கள் குடும்பத்தையும் எந்த எதிர்பாராத சம்பவங்களில் இருந்தும் பாதுகாப்பதற்காக நீங்கள் இந்தப் பாலிசியை வழங்குவீர்கள். முதன்மைப் பாலிசிதாரரே பாலிசியை வைத்திருந்து இயக்குவார். இவர் பின்வருபவற்றில் யாராகவும் இருக்கலாம்:
உறுப்பினர் என்பது யார்?
உறுப்பினர் என்பது, முதல் முறையாக காப்பீட்டுக்கு விண்ணப்பித்தபோது 18 முதல் 70 வயதுக்குட்பட்ட தனிநபராகவும், முதன்மைப் பாலிசிதாரரின் உறுப்பினர்/ வாடிக்கையாளர்/ பணியாளராகவும் இருப்பவர். உறுப்பினரின் ஆயுளுக்கு பலன்கள் வழங்கப்படும்.
ஒரு உறுப்பினரின் வயது வரம்புகள் -
துவங்கும்போது குறைந்தபட்ச வயது | துவங்கும்போது அதிகபட்ச வயது | காப்பீடு முடியும் அதிகபட்ச வயது |
---|---|---|
கடைசி பிறந்தநாளில் 18 வயது | கடைசி பிறந்தநாளில் 70 வயது | கடைசி பிறந்தநாளில் 71 வயது |
ககுறைந்தபட்ச குழு அளவு | அதிகபட்ச குழு அளவு |
---|---|
7 உறுப்பினர்கள் | வரம்பு இல்லை |
பிரீமியமானது வயது, பாலினம், குழு வகை, அடிப்படை காப்பீட்டுத் தொகை மற்றும் பாலிசிதாரர் தேர்ந்தெடுக்கும் நிலையான ஹாஸ்பிட்டல் கேஷ் பெனிஃபிட் தொகை ஆகியவற்றைச் சார்ந்திருக்கும்.
நீங்கள் பிரீமியங்களை மாதாந்திரம், காலாண்டு, அரையாண்டு அல்லது வருடாந்திர அடிப்படையில் செலுத்தலாம்.
கருணைக்காலம் என்பது பிரீமியம் நிலுவைத் தேதியை உடனே தொடர்ந்து வரும் குறிப்பிட்ட காலமாகும். இந்தக் காலத்தில் பாலிசியைத் தொடர பேமெண்ட் செய்யலாம். ஒரு செல்லுபடியான கிளைம் கருணைக்காலத்தின்போது ஏற்பட்டால், நிலுவைப் பிரீமியமைக் கழித்து ஹாஸ்பிட்டலைசேஷன் பெனிஃபிட் அல்லது கோவிட் 19 கண்டறியப்பட்டதன் காரணமாக நிலையான கேஷ் பெனிஃபிட் வழங்கப்படும். மாதாந்திர பிரீமியம் முறைக்குக் கீழ் 15 நாட்கள் கருணைக்காலமாக அனுமதிக்கப்படும், மற்ற அனைத்துப் பிரீமியம் முறைகளுக்கும் 30 நாட்கள் வழங்கப்படும். வருடாந்திரம் அல்லாத பிரீமியம் பேமெண்ட் முறைக்கு கருணைக்காலத்துக்குள் பிரீமியமைச் செலுத்தாவிட்டால், கருணைக்காலம் முடிந்ததும் பாலிசி நிறுத்தப்பட்டு காப்பீடு முடிந்து போகும். பாலிசி புதுப்பிக்கப்படுவதற்கு, காத்திருப்புக் காலங்கள் போன்ற தொடர்ச்சிப் பலன்களை இழக்காமல் செயலில் உள்ள முதன்மைப் பாலிசிதாரர்/உறுப்பினரால் 15 நாட்கள் கருணைக்காலமாக அனுமதிக்கப்படும். இந்தக் கருணைக்காலத்தின் போது ஒரு கிளைம் ஏற்பட்டால், ஹாஸ்பிட்டலைசேஷன் பெனிஃபிட்டோ கோவிட்-19 கண்டறியப்பட்டதன் காரணமாக நிலையான கேஷ் பெனிஃபிட்டோ வழங்கப்படாது.
இந்தப் பாலிசியின் கீழ் எந்த சரண்டர் பலனும் இல்லை. ஆனாலும், முதன்மைப் பாலிசிதாரரான நீங்கள் எந்த நேரத்திலும் பாலிசியை சரண்டர் செய்யலாம். பாலிசி காலத்துக்குள் பாலிசியை சரண்டர் செய்தால், இன்சூரன்ஸ் சான்றிதழின்படி தங்கள் காப்பீடு முடியும் வரை பாலிசியை தனிப்பட்ட பாலிசியாக தொடர்வதற்கான விருப்பத்தேர்வை உறுப்பினர் பெறுவார்.
நடைமுறையில் உள்ள வருமான வரிச் சட்டங்களின்படி, செலுத்தப்பட்ட பிரீமியங்களுக்கும் பெறக்கூடிய பலன்களுக்கும் வரிப் பலன்கள் கிடைக்கலாம். இவை அரசு வரிச் சட்டங்களின்படி அவ்வப்போது மாறலாம். முதலீடு செய்வதற்கு முன் உங்கள் வரி ஆலோசகருடன் ஆலோசியுங்கள்.
HCBக்குத் தகுதிபெற, ரிஸ்க் துவங்கிய தேதி முதல் ஹாஸ்பிட்டலைசேஷன் கேஷ் பெனிபிட்டின் கீழ் 30 நாட்கள் காத்திருப்புக் காலமும், கோவிட்-19 கண்டறியப்பட்டால் 14 நாட்கள் காத்திருப்புக் காலமும் உண்டு (விபத்து காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்படுவது தவிர). முந்தைய பாலிசி காலத்தில் ஹாஸ்பிட்டல் கேஷ் பெனிஃபிட்டை உறுப்பினர் கிளைம் செய்திருந்தாலும் செய்யாவிட்டாலும், அடுத்த பாலிசி துவக்கத் தேதியின் ஆரம்பத்தில் காப்பீட்டுத் தொகை முழுமையாக அவரது பாலிசியில் மீண்டும் சேர்க்கப்படும். பாலிசியைத் தொடர்ச்சியாகப் புதுப்பிக்கும்பட்சத்தில் இரண்டாவது பாலிசி காலத்தில் இருந்து காத்திருப்புக் காலம் பொருந்தாது.
இந்தப் பாலசியில் உள்ள விலக்குகள் கீழே கொடுக்கப்பட்டுள்ளன:
1 ) கோவிட்-19 கண்டறியப்பட்டிருந்தால் தவிர, 24 மணி நேரங்களுக்கும் குறைவாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்தால் ஹாஸ்பிட்டலைசேஷன் பெனிஃபிட்டுக்கு தகுதிபெற முடியாது.
2) ஒருமுறை மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டதற்கு கிளைம் செய்திருந்தால் அந்த ஹாஸ்பிட்டலைசேஷன் தேதியிலிருந்து 15 நாட்களுக்குள் மற்றொரு ஹாஸ்பிட்டலைசேஷன் கிளைம் செய்ய முடியாது (அண்மை கிளைம்). அதாவது ஒரு ஹாஸ்பிட்டலைசேஷன் தேதிக்கும் இன்னொரு ஹாஸ்பிட்டலைசேஷன் தேதிக்கும் இடையே குறைந்தது 15 நாட்கள் இடைவெளி இருக்க வேண்டும்.
3) மருத்துவரால் செயலிலுள்ள வழக்கமான சிகிச்சை வழங்கப்படாமல், முக்கியமாக நோய் கண்டறிய/ மதிப்பாய்வு செய்ய மருத்துவமனையில் அனுமதிக்கப்படுதல்அல்லது பிரத்தியேகமாகவும் வழக்கமாகவும் வெளிநோயாளி துறைகளில் அல்லது கிளீனிக்குகளில் மற்றும் அவசரப் பிரிவுகளில் மருத்துவர்களால் செய்யப்படும் அத்தகைய சிகிச்சைகளுக்கு அல்லது செயல்முறைகளுக்கு மருத்துவமனையில் அனுமதிக்கப்படுதல். கோவிட்-19க்கு அங்கீகாரம் இல்லாத சோதனை மையங்களில் அல்லது முடிவுக்கு வராத மருத்துவ அறிக்கைகள் மூலம் நோய் கண்டறியப்படுதல்.
4) நீங்களோ நாமினியோ உங்கள் சார்பாக அல்லது அவர் சார்பாகச் செயல்படுபவர்கள் யாராவதோ, ஏதேனும் தவறான, நேர்மையற்ற அல்லது மோசடியான கிளைமைக் கோரினால், இந்தக் காப்பீடு செல்லாது, மற்றும் இந்த காப்பீட்டின் கீழ் செலுத்தப்பட வேண்டிய அல்லது செலுத்தப்பட்ட தொகைகள் பறிமுதல் செய்யப்படும்.
தற்கொலை விலக்கு: இந்தப் பாலிசியின் கீழ் இது பொருந்தாது.
ஒரு வருடாந்திர புதுப்பிக்கத்தக்க லைஃப் பாலிசி, இந்தியா ஃபர்ஸ்ட் லைஃப் பிரதான் மந்திரி ஜீவன் ஜோதி பீமா யோஜனா திட்டமானது சேமிப்பு வங்கிக் கணக்கு உள்ள எவருக்கும் கிடைக்கும். இந்தத் திட்டம் வாடிக்கையாளர்களுக்கு எளிய மற்றும் விரைவான செயல்முறையின் மூலம் ஆயுள் காப்பீட்டை வழங்குகிறது.
அறிமுகம் செய்கிறோம், இந்தியா ஃபர்ஸ்ட் லைஃப் குரூப் லிவிங் பெனிஃபிட்ஸ் பிளான், இது நிறுவனங்களுக்கான விரிவான குழு சுகாதார காப்பீட்டு தீர்வாகும். பலதரப்பட்ட சுகாதாரத் தேவைகளைப் பூர்த்தி செய்யும் வகையில் வடிவமைக்கப்பட்ட இந்த கார்ப்பரேட் சுகாதாரத் திட்டம், மருத்துவமனையில் அனுமதிக்கப்படும் போது, எலும்பு முறிவுகள், உடல் குறைபாடுகள் மற்றும் ஆபத்தான நோய்களின் போது நிதிப் பாதுகாப்பை உறுதி செய்கிறது. உங்கள் பணியாளர்களின் வாழ்க்கையைப் பாதுகாக்கும் குழு சுகாதாரத் திட்டத்திற்கு இந்தியா ஃபர்ஸ்ட்டை தேர்ந்தெடுக்கவும்.
இந்தியா ஃபர்ஸ்ட் லைஃப் குரூப் டெர்ம் பிளான் ஆனது கார்ப்பரேட் டெர்ம் இன்சூரன்ஸுடன் விரிவான குழு பாதுகாப்பை வழங்குகிறது, நிதி பாதுகாப்பை உறுதி செய்கிறது. கார்ப்பரேட் நிறுவனங்களுக்காக வடிவமைக்கப்பட்ட இந்த குரூப் டெர்ம் பிளான் ஆனது பிரீமியம் செலுத்துதல், புதிய உறுப்பினர்களைச் சேர்ப்பதற்கான விருப்பத்தேர்வுகள் மற்றும் வரிப் பலன்கள் ஆகியவற்றில் இலகுத்தன்மையை வழங்குகிறது. பணியாளர் டெபாசிட் இணைக்கப்பட்ட காப்பீட்டின் (EDLI) பாதுகாப்பு மூலம் உங்கள் குழு ஆயுள் காப்பீட்டைப் பாதுகாக்கவும்.
அறிவு மையம்
அனைத்தையும் பார்க்கவும்