நுழைவு வயது
- Answer
-
- குறைந்தபட்சம் - 18 ஆண்டுகள்
- அதிகபட்சம் - 65 ஆண்டுகள்
மேலும்
உங்களுக்கு ஏற்ற நேரத்தை எங்களுக்குத் தெரியப்படுத்துங்கள்.
லைஃப் இன்சூரன்ஸ் வாங்குவது குறித்து நிபுணரிடம் கேளுங்கள்
உங்கள் குடும்பத்தின் எதிர்காலத்திற்கு நீங்கள் முன்னுரிமை அளிக்கிறீர்கள் என்பதை அறிந்து நாங்கள் மகிழ்ச்சி அடைகிறோம். சிறந்த இன்சூரன்ஸ் பிளானை தேர்ந்தெடுக்க எங்கள் லைஃப் இன்சூரன்ஸ் நிபுணர் உங்களுக்கு உதவுவார். அழைப்பை திட்டமிட, கீழே உள்ள சில விவரங்களைப் பகிருங்கள்.
ஆண்
பெண்
மற்ற
உங்கள் விவரங்களைச் சமர்ப்பித்ததற்கு நன்றி
எங்கள் பிரதிநிதி விரைவில் உங்களைத் தொடர்புகொள்வார்.
உங்கள் திட்டத்தை காட்சிப்படுத்துங்கள்
5 ஆண்டுகள் - 81 ஆண்டுகள்
வழக்கமான பிரீமியம்: தேர்ந்தெடுக்கப்பட்ட பாலிசி காலத்தை ஒத்தது.
மாதந்தோறும் / காலாண்டுதோறும் / அரையாண்டுதோறும் / ஆண்டுதோறும்
கால இடைவெளி | குறைந்தபட்ச பிரீமியம் தொகை (ரூ.) |
---|---|
மாதந்தோறும் | ரூ. 270 |
காலாண்டுதோறும் | ரூ. 803 |
அரையாண்டுதோறும் | ரூ. 1,587 |
ஆண்டுதோறும் | ரூ. 3,100 |
வாரியத்தால் அங்கீகரிக்கப்பட்ட எழுத்துறுதி கொள்கைக்கு உட்பட்டு வரம்பு இல்லை.
IndiaFirst Life இடமிருந்து மக்கள் எப்படி பயனடைந்தார்கள்
தொந்தரவு இல்லாத (ஆன்போர்டிங்) சேர்ந்துகொள்ளும் செயல்முறை
IndiaFirst Life (ஆன்போர்டிங்) சேர்ந்துகொள்ளும் செயல்முறையிலிருந்து விரிவான மருத்துவ பரிசோதனை வரை சிரமமில்லாத பயணத்தை வழங்குகிறது. நான் வாங்கிய பிளானின் அம்சங்கள் நான் எதிர்பார்ததை போல் இருந்ததால் என் எதிர்காலத்தைப் பற்றி மன அமைதி கிடைத்தது.
மோஹித் அகர்வால்
(மும்பை மார்ச் 21, 2024)
IndiaFirst Life இடமிருந்து மக்கள் எப்படி பயனடைந்தார்கள்
இனிமையான ஆன்லைன் கொள்முதல் அனுபவம்
IndiaFirst Life இன் லைஃப் இன்சூரன்ஸ் பாலிசி வாங்கியது ஒரு இனிமையான அனுபவமாக இருந்தது. இன்றியமையாத அம்சங்களை அவர்களின் பாலிசி பிளான்களில் சேர்த்தது மற்றும் கம்பெனி முகவருடனான எனது இருவழி தொடர்பு ஒரு வரத்தை போன்று இருந்தது
சத்யம் நக்வேக்கர்
(மும்பை, மார்ச் 22, 2024)
IndiaFirst Life இடமிருந்து மக்கள் எப்படி பயனடைந்தார்கள்
நிதி பயணத்தில் நம்பிக்கையான துணை
IndiaFirst Life இன் ரேடியன்ஸ் ஸ்மார்ட் இன்வெஸ்ட்மென்ட் பிளான் என்னை முற்றிலுமாக வெற்றிகொண்டது. என் நிதி பயணத்தில் நம்பிக்கையான துணையை போன்றது. என்னுடைய முதலீடுகளை நான் எண்ணியதைப் போலவே நெகிழ்வான ஃபண்ட் ஸ்விட்ச் ஆப்ஷன்கள் மூலம் செய்ய முடிந்தது. ஒரு வருடத்திலேயே என் முதலீடுகளில் 20% வருவாயை பார்க்க முடிந்தது! ஆன்போர்டிங் குழுவின் ஆதரவு மிக அருமையாக இருந்தது, உண்மையாகவே கவனித்துக் கொள்வதையும் ஆதரவளிப்பதையும் என்னால் உணர முடிந்தது.
பவுலோமி பானர்ஜீ
(கோல்கட்டா 21 மார்ச் 2024)
இந்தியா ஃபர்ஸ்ட் லைஃப் எலைட் டெர்ம் பிளான் என்பது 99 வயது வரை உங்களுக்கு ஆயுள் காப்பீட்டை வழங்குகிற, ஒரு முற்றிலுமான பாதுகாப்பு திட்டமாகும். உங்களுக்கு அகால மரணம் ஏற்பட்டால், பாலிசி உங்கள் குடும்பத்தையும் அன்பானவர்களையும் பாதுகாக்கிறது. நீங்கள் இந்த திட்டத்தை எளிதாக ஆன்லைனில் வாங்கலாம்.
காலாவதியான பாலிசியை நீங்கள் முதல் செலுத்தப்படாத வழக்கமான பிரீமியத்தின் நிலுவைத் தேதியிலிருந்து 5 ஆண்டுகளுக்குள் ஆனால் முதிர்வு தேதிக்கு முன் புதுப்பிக்கலாம்:
எங்கள் குழு அங்கீகரிக்கப்பட்ட எழுத்துறுதி (அண்டர்ரைட்டிங்) கொள்கையின்படி, காலாவதியான பாலிசி அதன் அனைத்து பலன்களுடன் மட்டுமே புதுப்பிக்கப்படும். காலாவதியான பாலிசியை புதுப்பிக்கும் காலம் முடிவதற்குள் புதுப்பிக்கவில்லை என்றால், பாலிசி முடிவடையும், உங்களுக்கு எந்தப் பலன்களையும் பெறுவதற்கான உரிமை இருக்காது.
இல்லை, இந்தத் திட்டத்தின் கீழ் செலுத்த வேண்டிய சரண்டர் மதிப்பு எதுவும் இல்லை.
ஆம், ஏதேனும் விதிமுறைகள் மற்றும் நிபந்தனைகளுக்கு நீங்கள் ஒப்புக்கொள்ளவில்லை என்றால், உங்கள் பாலிசி ஆவணத்தைப் பெற்றதிலிருந்து 30 நாட்களுக்குள் (இலவச ஆய்வுக் காலம்) எலக்ட்ரானிக் மூலமாகவோ அல்லது வேறுவிதமாகவோ உங்கள் பாலிசியை ரத்துசெய்யலாம். உங்களின் குறிப்பிட்ட ஆட்சேபனைகளைக் கூறும்போது, பாலிசியை எங்களிடம் திருப்பித் தரலாம். இலவச ஆய்வுக் காலத்தில் பாலிசியை ரத்து செய்வதற்கான கோரிக்கை செயல்படுத்தப்படும், மேலும் கோரிக்கையைப் பெற்ற 7 நாட்களுக்குள் பிரீமியம் தொகை திருப்பித் தரப்படும்.
இந்த பாலிசியின் கீழ் கடன் வசதி கிடைக்காது.
அவ்வப்போது திருத்தப்பட்ட, காப்பீட்டுச் சட்டம் 1938-ன் பிரிவு 45-ன் விதிகளின்படி, மோசடி/தவறான அறிக்கைகள் கையாளப்படும்.

பாதுகாப்பு திட்டம் வேண்டுமா? மேலும் பார்க்க வேண்டாம்! இந்தத் திட்டம் உங்களுக்கும் உங்கள் குடும்பத்துக்கும் எளிதான முறையில் நிதிப் பாதுகாப்பை வழங்குவதை நோக்கமாகக் கொண்டுள்ளது.
உங்கள் குடும்பம் சுதந்திரமாக நிற்க உதவும் பாதுகாப்புத் திட்டம்! இந்தியா ஃபர்ஸ்ட் லைஃப் பிளான், நீங்கள் இல்லாத நேரத்தில் உங்கள் குடும்பத்திற்கு நிதி உதவியை வழங்குகிறது.
அறிவு மையம்
அனைத்தையும் பார்க்கவும்