Menu
close
ஒரு நிபுணரிடம் கேளுங்கள் arrow
search
mic
close-search

No results for

Check that your search query has been entered correctly or try another search.

லைஃப் இன்சூரன்ஸ் வாங்குவது குறித்து நிபுணரிடம் கேளுங்கள்

உங்கள் குடும்பத்தின் எதிர்காலத்திற்கு நீங்கள் முன்னுரிமை அளிக்கிறீர்கள் என்பதை அறிந்து நாங்கள் மகிழ்ச்சி அடைகிறோம். சிறந்த இன்சூரன்ஸ் பிளானை தேர்ந்தெடுக்க எங்கள் லைஃப் இன்சூரன்ஸ் நிபுணர் உங்களுக்கு உதவுவார். அழைப்பை திட்டமிட, கீழே உள்ள சில விவரங்களைப் பகிருங்கள்.

right-icon-placeholder
right-icon-placeholder
male male

ஆண்

male male

பெண்

male male

மற்ற

முக்கிய அம்சங்கள்

3 கவரேஜ் விருப்பத்தேர்வுகள்

ஆக்சிடென்டல் டோட்டல் பெர்மனென்ட் டிசெபிலிட்டி பெனிஃபிட், டோட்டல் பெர்மனென்ட் டிசெபிலிட்டி, மற்றும் விபத்து மற்றும்/அல்லது உடல்நலக் குறைவு காரணமாக ஏற்படும் பார்ஷியல் பெர்மனென்ட் டிசெபிலிட்டி ஆகிய 3 கவரேஜ் விருப்பத்தேர்வுகளில் இருந்து தேர்ந்தெடுக்கலாம்.

cover-life

மேம்படுத்தப்பட்ட ரிஸ்க் கவர்

குறைந்த விலையில் உங்கள் குழு உறுப்பினர்களையும் அவர்களது குடும்பத்தினரையும் பாதுகாக்க கூடுதல் காப்பீட்டைப் பெறலாம்.

wealth-creation

நிதிப் பாதுகாப்பு

தேர்ந்தெடுக்கப்பட்ட விருப்பத்தேர்வைப் பொருத்து இயலாமைக்கான நிதிப் பாதுகாப்பு.

secure-future

வரிப் பலன்கள்

நடைமுறையில் உள்ள வருமான வரிச் சட்டங்களின்படி, செலுத்தப்படும் பிரிமியங்களிலும் கிடைக்கக்கூடிய பலன்களிலும் வரிப் பலன்களைப் பெறலாம்.

many-strategies

தகுதி அளவுகோல்கள்

முதிர்வின்போது வயது

Question
முதிர்வின்போது வயது
Answer

அதிகபட்சம்: 70 வயது

Tags

துவங்கும்போது வயது

Question
துவங்கும்போது வயது
Answer

குறைந்தபட்சம்: 18 வயது
 

அதிகபட்சம்: 69 வயது

Tags

உத்தரவாதத் தொகை

Question
உத்தரவாதத் தொகை
Answer

பேஸ் லைஃப் கவரின் 100% (வாரியத்தால் அங்கீகரிக்கப்பட்ட எழுத்துறுதிக் கொள்கை உட்பட்டது).

Tags

குழு அளவு

Question
குழு அளவு
Answer

குறைந்தபட்சம்: 5 உறுப்பினர்கள்

அதிகபட்சம்: வரம்பில்லை

Tags

பாலிசி காலம்

Question
பாலிசி காலம்
Answer

பேஸ் பிளானில் உள்ளபடியே

Tags

பிரீமியம் செலுத்தும் கால இடைவெளி

Question
பிரீமியம் செலுத்தும் கால இடைவெளி
Answer

பேஸ் பிளானில் உள்ளபடியே

Tags

IndiaFirst Life இடமிருந்து மக்கள் எப்படி பயனடைந்தார்கள்

தொந்தரவு இல்லாத (ஆன்போர்டிங்) சேர்ந்துகொள்ளும் செயல்முறை

IndiaFirst Life (ஆன்போர்டிங்) சேர்ந்துகொள்ளும் செயல்முறையிலிருந்து விரிவான மருத்துவ பரிசோதனை வரை சிரமமில்லாத பயணத்தை வழங்குகிறது. நான் வாங்கிய பிளானின் அம்சங்கள் நான் எதிர்பார்ததை போல் இருந்ததால் என் எதிர்காலத்தைப் பற்றி மன அமைதி கிடைத்தது.

மோஹித் அகர்வால்

(மும்பை மார்ச் 21, 2024)

IndiaFirst Life இடமிருந்து மக்கள் எப்படி பயனடைந்தார்கள்

இனிமையான ஆன்லைன் கொள்முதல் அனுபவம்

IndiaFirst Life இன் லைஃப் இன்சூரன்ஸ் பாலிசி  வாங்கியது ஒரு இனிமையான அனுபவமாக இருந்தது. இன்றியமையாத அம்சங்களை அவர்களின் பாலிசி பிளான்களில் சேர்த்தது மற்றும் கம்பெனி முகவருடனான எனது இருவழி தொடர்பு ஒரு வரத்தை போன்று இருந்தது 

சத்யம் நக்வேக்கர்

 (மும்பை, மார்ச் 22, 2024)

IndiaFirst Life இடமிருந்து மக்கள் எப்படி பயனடைந்தார்கள்

நிதி பயணத்தில் நம்பிக்கையான துணை

IndiaFirst Life இன் ரேடியன்ஸ் ஸ்மார்ட் இன்வெஸ்ட்மென்ட் பிளான் என்னை முற்றிலுமாக வெற்றிகொண்டது. என் நிதி பயணத்தில் நம்பிக்கையான துணையை போன்றது. என்னுடைய முதலீடுகளை நான் எண்ணியதைப்  போலவே நெகிழ்வான ஃபண்ட் ஸ்விட்ச் ஆப்ஷன்கள் மூலம் செய்ய முடிந்தது. ஒரு வருடத்திலேயே என் முதலீடுகளில் 20% வருவாயை பார்க்க முடிந்தது! ஆன்போர்டிங் குழுவின் ஆதரவு மிக அருமையாக இருந்தது, உண்மையாகவே கவனித்துக் கொள்வதையும் ஆதரவளிப்பதையும் என்னால் உணர முடிந்தது.

பவுலோமி பானர்ஜீ

(கோல்கட்டா  21 மார்ச் 2024)

நாங்கள் எப்படி உதவலாம்?

View All FAQ

இந்தியாஃபர்ஸ்ட் லைஃப் குரூப் டிசெபிலிட்டி ரைடர் பிளான் என்பது என்ன?

Answer

இந்தியாஃபர்ஸ்ட் லைஃப் குரூப் டிசெபிலிட்டி ரைடர் பிளான் ஒரு நான்-லிங்க்டு, நான்-பார்ட்டிசிப்பேட்டிங், குரூப் ரைடர் ஆகும். ஒரு வருடத்திற்குப் புதுப்பிக்கக்கூடிய க்ரூப் ப்ராடக்டுகளுடன் அல்லது நீண்ட கால க்ரூப் ப்ராடக்டுகளுடன் இதை இணைத்துக்கொள்ளலாம்.  ஆக்சிடென்டல் டோட்டல் பெர்மனென்ட் டிசெபிலிட்டி பெனிஃபிட் (ATPD), விபத்து மற்றும்/அல்லது உடல்நலக் குறைவு காரணமாக ஏற்படும் டோட்டல் பெர்மனென்ட் டிசெபிலிட்டி (TPD) அல்லது விபத்து மற்றும்/அல்லது உடல்நலக் குறைவு காரணமாக ஏற்படும் பார்ஷியல் பெர்மனென்ட் டிசெபிலிட்டி (PPD) ஆகிய சூழல்களில் உங்கள் உறுப்பினர்களுக்கான நிதிப் பாதுகாப்பை மேம்படுத்தும் வகையில் இது வடிவமைக்கப்பட்டுள்ளது.

இந்தப் பாலிசியில் உள்ள வரிப் பலன்கள் என்னென்ன?

Answer

நடைமுறையில் உள்ள வருமான வரிச் சட்டங்களின்படி, செலுத்தப்படும் பிரிமியங்களிலும் கிடைக்கக்கூடிய பலன்களிலும் வரிப்** பலன்கள் கிடைக்கலாம். இவை அரசு வரிச்** சட்டங்களுக்கேற்ப அவ்வப்போது மாறலாம். முதலீடு செய்வதற்கு முன் உங்கள் வரி ஆலோசகரிடம் ஆலோசியுங்கள்.

இந்தப் பாலிசியில் நான் லோன் பெற முடியுமா?

Answer

இல்லை, இந்தப் பாலிசியில் லோன் பெற அனுமதி இல்லை

இந்தப் பாலிசியில் ரைடர் காலம் மற்றும் பிரீமியம் பேமெண்ட் காலம் எவ்வளவு?

Answer

ரைடர் காலம் மற்றும் பிரீமியம் பேமெண்ட் காலம் பேஸ் பிளானில் உள்ளபடியே இருக்கும். இது குறைந்தபட்சம் 1 ஆண்டாகவும் அதிகபட்சம் 5 ஆண்டுகளாகவும் இருக்கும் (கிரெடிட் லிங்க்டு பாலிசிகள்). பேஸ் பாலிசியின் கீழ் நிலுவையில் உள்ள காலத்தை ரைடர் காலம் மிஞ்சினால் ரைடர் வழங்கப்படாது.

உங்கள் பிரிமியங்களை செலுத்தத் தவறினால் என்ன ஆகும்?

Answer

கருணைக்காலத்துக்குள் பாலிசியின் கீழ் உள்ள் நிலுவைப் பிரீமியமைச் செலுத்தாவிட்டால், பாலிசி நிறுத்தப்பட்டு, எந்தவொரு பலனும் வழங்கப்படாது. காப்பீடு நிறுத்தப்படும், நிறுத்தப்பட்ட பாலிசியில் தொடர்ந்து எந்தப் பலன்களும்  வழங்கப்படாது.

பாலிசியை மீட்டெடுப்பதற்கான விருப்பத்தேர்வுகள் என்னென்ன?

மீட்டெடுப்புக் காலமானது கடைசி பிரிமியம் நிலுவைத் தேதியிலிருந்து தொடங்கி 5 ஆண்டு காலமாகும். வாரியத்தால் அங்கீகரிக்கப்பட்ட பொருந்தக்கூடிய எழுத்துறுதிக்கு உட்பட்டு, செலுத்தப்படாத முதல் பிரீமியமின் தேதியில் இருந்து பேஸ் பிளானுடன் கூட மீட்டெடுப்புக் காலத்துக்குள் உங்கள் பாலிசியை மீட்டெடுத்துக் கொள்ளலாம். மீட்டெடுப்பதற்கு எந்தவொரு மீட்டெடுப்புக் கட்டணம் அல்லது அபராத வட்டி/ தாமதக் கட்டணமும் கிடையாது. ரைடர் நிறுத்தப்பட்டு, மீட்டெடுப்புக் காலத்துக்குள் மீட்டெடுக்கப்படாவிட்டால் அல்லது பேஸ் பாலிசியிலிருந்து ரைடர் அகற்றப்பட்டால், அதைப்  பாலிசியின் பிற்காலத்தில் சேர்க்க முடியாது. மீட்டெடுத்த பின், அனுமதிக்கப்பட்டால், நிலுவையில் உள்ள செலுத்தப்படாத பிரீமியம் தொகைகள் அனைத்தும் எந்தவொரு வட்டி/ தாமதக் கட்டணமும் இன்றிப் பெறப்பட்டு, வாரியத்தால் அங்கீகரிக்கப்பட்ட எழுத்துறுதிக் கொள்கைக்கு உட்பட்டு காப்பீடு தொடரும். 

உங்கள் பாலிசியை மீட்டெடுக்க கட்டுப்பாடுகள் ஏதேனும் உண்டா?

ஆம். பேஸ் பாலிசி ஆண்டுகளின்படி, செலுத்தப்படாத முதல் பிரீமியமின் நிலுவைத் தேதியிலிருந்து, ஆனால் பாலிசி முதிர்வுத் தேதிக்கு முன்னர், மீட்டெடுப்புக் காலத்துக்குள் உங்கள் பாலிசியை மீட்டெடுத்துக் கொள்ளலாம். இந்த மீட்டெடுப்பானது காப்பீட்டாளர் கோரும் திருப்திகரமான மருத்துவ மற்றும் நிதித் தேவைகளுக்கு உட்பட்டது. மருத்துவச் செலவுகள் ஏதேனும் இருந்தால், அதை நீங்கள்தான் ஏற்றுக் கொள்ள வேண்டும்.

இந்தப் பாலிசியில் உள்ள பிரீமியங்கள் மற்றும் பிரீமியம் பேமெண்ட் முறைகள் என்னென்ன?

Answer

பிரீமியம் பேமெண்ட் முறை பேஸ் பிளானில் தேர்ந்தெடுத்த விருப்பத்தேர்வைப் பொறுத்து இருக்கும்.

  • குறைந்தபட்சப் பிரீமியம் குறைந்தபட்ச ரைடர் காப்பீட்டுத் தொகைக்கேற்ப இருக்கும்.
  • அதிகபட்ச மொத்த ரைடர் பிரீமியம் (ரைடர் கூடுதல் பிரீமியமை உட்பட), எந்த சந்தர்ப்பத்திலும், பேஸ் பாலிசியின் கீழ் செலுத்த வேண்டிய பிரீமியங்களின் 100%ஐ  (கூடுதல் பிரீமியம் ஏதேனும் இருந்தால், அவை உட்பட) விட அதிகமாக இருக்கக்கூடாது.

செலுத்தத் தவறிய பிரிமியங்களுக்கு கருணைக்காலம் உண்டா?

Answer

பேஸ் பாலிசியின்படியே கருணைக்காலம் இருக்கும், இது பிரீமியம் நிலுவைத் தேதியை உடனே தொடர்ந்து வரும் குறிப்பிட்ட காலமாகும். இதில், காத்திருப்புக் காலங்கள், ஏற்கனவே உள்ள நோய்களுக்கான காப்பீடு போன்ற தொடர்ச்சிப் பலன்களை இழக்காமல், செயலில் உள்ள பாலிசியை புதுப்பிக்கவோ தொடரவோ பேமெண்ட் செய்யலாம். கருணைக்காலத்தின்போது ஒரு செல்லுபடியாகும் கிளைம் செய்தால், நிலுவைப் பிரீமியமைக் கழித்த பிறகு ரைடர் உத்தரவாதத் தொகை வழங்கப்படும். வழக்கமான/ வரையறுக்கப்பட்ட பிரீமியம் பேமெண்ட் விருப்பத்தேர்வுகளின் கீழ் கருணைக்கால விதிகள் மற்றும் நிபந்தனைகள் பொருந்தும்.

பாலிசி காலத்தின் இறுதியில் உங்களுக்கு என்ன கிடைக்கும்?

Answer

இந்தப் பாலிசியின் கீழ் எந்தவொரு முதிர்வுப் பலனும் வழங்கப்படாது.

இந்தப் பாலிசியின் கீழ் காத்திருப்புக் காலம் ஏதேனும் உள்ளதா?

Answer

பாலிசி அல்லது மெம்பர்ஷிப் தொடங்கிய பின், அல்லது அதற்கடுத்த ஏதேனும் மீட்டெடுப்பிலிருந்து  90 நாட்கள் காத்திருப்புக் காலம் இருக்கும்.

இந்த பலனுக்கான காத்திருப்பு காலமானது, பாலிசி அல்லது மெம்பர்ஷிப் துவக்கம் முதல் அல்லது மீட்டெடுப்புத் தேதி முதல் தொடங்கும் காலமாக வரையறுக்கப்படுகிறது. இந்த காலத்தில் உடல்நலக் குறைவு காரணமாக எந்த ஒரு டிசெபிலிட்டி பெனிஃபிட்டும் வழங்கப்படாது.

விபத்து காரணமாக ஏற்படும் இயலாமைக்கு காத்திருப்பு காலம் பொருந்தாது.

உங்களுக்கு ஆர்வமூட்டக்கூடிய திட்டங்கள்!

இந்தியா ஃபர்ஸ்ட் லைஃப் குரூப் புரொடெக்‌ஷன் ரைடர்

Product Image

 

Product Name

இந்தியா ஃபர்ஸ்ட் லைஃப் குரூப் புரொடெக்‌ஷன் ரைடர்

Dropdown Field
ரைடர்
Product Description

கூடுதல் பாதுகாப்பை வழங்கும் பொருட்டு, நாங்கள் அறிமுகம் செய்கிறோம், இந்தியா ஃபர்ஸ்ட் லைஃப் குரூப் புரொடெக்‌ஷன் ரைடர் - இது உங்கள் உறுப்பினர் மற்றும் அவரது குடும்பத்தினருக்கு அவர் இல்லாத போது கூடுதல் நிதிப் பாதுகாப்பை வழங்கும் கூடுதல் லேயர் லைஃப் இன்சூரன்ஸ் கவரேஜ் ஆகும். ஏனெனில், ஒரு சிறிய கூடுதல் பாதுகாப்பு நீண்ட தூரம் நிம்மதியாக செல்ல வழிவகுக்கிறது.

Product Benefits
  • ஏற்றுக்கொள்ளக்கூடிய விலையில் இடர் பாதுகாப்பு
  • விபத்து மரணத்திற்கு எதிரான பாதுகாப்பு
  • உயிருக்கு ஆபத்தான நோய்க்கு எதிரான பாதுகாப்பு
  • வரிப் பலன்கள்
Porduct Detail Page URL
Product Buy Now URL and CTA Text

மேலும் தெரியும்

இந்தியா ஃபர்ஸ்ட் லைஃப் குரூப் கிரிட்டிகல் இல்னஸ் ரைடர்

Product Image

 

Product Name

இந்தியா ஃபர்ஸ்ட் லைஃப் குரூப் கிரிட்டிகல் இல்னஸ் ரைடர்

Dropdown Field
குரூப் இன்சூரன்ஸ்
Product Description

புதிய இந்தியா ஃபர்ஸ்ட் லைஃப் குரூப் கிரிட்டிகல் இல்னஸ் ரைடர் மூலம், உங்களுக்கும் உங்கள் குடும்ப உறுப்பினர்களுக்கும் நிதி வசதிக்கு உத்தரவாதம் அளிக்கவும்.

Product Benefits
  • ஆபத்தான நோய்களுக்கு எதிராக நிதி பாதுகாப்பு
  • ஆபத்தான நோய்களின் எண்ணிக்கையின் அடிப்படையில் பாதுகாப்பு
  • 50 லட்சம் வரை காப்பீடு கிடைக்கும்
  • வரிப் பலன்கள்
Porduct Detail Page URL
Product Buy Now URL and CTA Text

மேலும் தெரியும்

இந்தியா ஃபர்ஸ்ட் லைஃப் குரூப் அடிஷனல் பெனிபிட் ரைடர் பிளான்

Product Image

 

Product Name

இந்தியா ஃபர்ஸ்ட் லைஃப் குரூப் அடிஷனல் பெனிபிட் ரைடர் பிளான்

Dropdown Field
குரூப் இன்சூரன்ஸ்
Product Description

இந்தியா ஃபர்ஸ்ட் லைஃப் குரூப் அடிஷனல் பெனிஃபிட் ரைடர் பிளான் என்பது இணைக்கப்படாத, நான்-பார்ட்டிசிபேட்டிங், குழு ரைடர் ஆகும், இது இந்தியா ஃபர்ஸ்ட் லைஃப் வழங்கும் ஒரு வருட புதுப்பிக்கத்தக்க குழு திட்டம் மற்றும் பிற நீண்ட கால குழு திட்டங்களுடன் இணைக்கப்படலாம்.

Product Benefits
  • 2 பலன் விருப்பத்தேர்வுகளிலிருந்து தேர்வு செய்யவும்
  • ஏற்றுக்கொள்ளக்கூடிய விலையில் இடர் பாதுகாப்பு
  • மரணத்திற்கு எதிரான பாதுகாப்பு
  • ஏற்றுக்கொள்ளக்கூடிய விலையிலான திட்டம்
  • வரிப் பலன்கள்
Porduct Detail Page URL
Product Buy Now URL and CTA Text

மேலும் தெரியும்

IndiaFirst Life லைப் இன்சூரன்ஸ் பிளான்களை ஏன் தேர்வு செய்யவேண்டும்?

1.64 கோடி

தொடக்கத்திலிருந்து 16,500+ உயிர்கள் காப்பீடு செய்யப்பட்டுள்ளது

list

கிடைக்கும் 16,500+

BOB & UBI கிளைகளில்

list

30,968 கோடி

டிசம்பர் 25 ஆம் தேதி நிலவரப்படி AUM

list

1 நாள்

உரிமைகோரல் தீர்வு உத்தரவாதம்

list

1800 209 8700

வாடிக்கையாளர் சேவை மைய எண்

whatsapp

8828840199

ஆன்லைன் பாலிசி வாங்குதலுக்காக

call

+91 22 6274 9898

வாட்ஸ்ஆப்பில் எங்களுடன் சாட் செய்யுங்கள்

mail

You’re eligible for a Discount!!

Get 10% off on online purchase of IndiaFirst Life Elite Term Plan