நுழைவு வயது
- Question
- நுழைவு வயது
- Answer
-
குறைந்தபட்சம்: 18 ஆண்டுகள்
அதிகபட்சம்: 70 ஆண்டுகள்
மேலும்
உங்களுக்கு ஏற்ற நேரத்தை எங்களுக்குத் தெரியப்படுத்துங்கள்.
லைஃப் இன்சூரன்ஸ் வாங்குவது குறித்து நிபுணரிடம் கேளுங்கள்
உங்கள் குடும்பத்தின் எதிர்காலத்திற்கு நீங்கள் முன்னுரிமை அளிக்கிறீர்கள் என்பதை அறிந்து நாங்கள் மகிழ்ச்சி அடைகிறோம். சிறந்த இன்சூரன்ஸ் பிளானை தேர்ந்தெடுக்க எங்கள் லைஃப் இன்சூரன்ஸ் நிபுணர் உங்களுக்கு உதவுவார். அழைப்பை திட்டமிட, கீழே உள்ள சில விவரங்களைப் பகிருங்கள்.
ஆண்
பெண்
மற்ற
உங்கள் விவரங்களைச் சமர்ப்பித்ததற்கு நன்றி
எங்கள் பிரதிநிதி விரைவில் உங்களைத் தொடர்புகொள்வார்.
குறைந்தபட்சம்: 18 ஆண்டுகள்
அதிகபட்சம்: 70 ஆண்டுகள்
Mஅதிகபட்சம்: 71 ஆண்டுகள்
குறைந்தபட்சம்: 50
அதிகபட்சம்: எல்லை இல்லாத
குறைந்தபட்சம்: ஒரு பாலிசிக்கு ரூ. 50,000
அதிகபட்சம்: எல்லை இல்லாத
ரூ. 1,000
IndiaFirst Life இடமிருந்து மக்கள் எப்படி பயனடைந்தார்கள்
தொந்தரவு இல்லாத (ஆன்போர்டிங்) சேர்ந்துகொள்ளும் செயல்முறை
IndiaFirst Life (ஆன்போர்டிங்) சேர்ந்துகொள்ளும் செயல்முறையிலிருந்து விரிவான மருத்துவ பரிசோதனை வரை சிரமமில்லாத பயணத்தை வழங்குகிறது. நான் வாங்கிய பிளானின் அம்சங்கள் நான் எதிர்பார்ததை போல் இருந்ததால் என் எதிர்காலத்தைப் பற்றி மன அமைதி கிடைத்தது.
மோஹித் அகர்வால்
(மும்பை மார்ச் 21, 2024)
IndiaFirst Life இடமிருந்து மக்கள் எப்படி பயனடைந்தார்கள்
இனிமையான ஆன்லைன் கொள்முதல் அனுபவம்
IndiaFirst Life இன் லைஃப் இன்சூரன்ஸ் பாலிசி வாங்கியது ஒரு இனிமையான அனுபவமாக இருந்தது. இன்றியமையாத அம்சங்களை அவர்களின் பாலிசி பிளான்களில் சேர்த்தது மற்றும் கம்பெனி முகவருடனான எனது இருவழி தொடர்பு ஒரு வரத்தை போன்று இருந்தது
சத்யம் நக்வேக்கர்
(மும்பை, மார்ச் 22, 2024)
IndiaFirst Life இடமிருந்து மக்கள் எப்படி பயனடைந்தார்கள்
நிதி பயணத்தில் நம்பிக்கையான துணை
IndiaFirst Life இன் ரேடியன்ஸ் ஸ்மார்ட் இன்வெஸ்ட்மென்ட் பிளான் என்னை முற்றிலுமாக வெற்றிகொண்டது. என் நிதி பயணத்தில் நம்பிக்கையான துணையை போன்றது. என்னுடைய முதலீடுகளை நான் எண்ணியதைப் போலவே நெகிழ்வான ஃபண்ட் ஸ்விட்ச் ஆப்ஷன்கள் மூலம் செய்ய முடிந்தது. ஒரு வருடத்திலேயே என் முதலீடுகளில் 20% வருவாயை பார்க்க முடிந்தது! ஆன்போர்டிங் குழுவின் ஆதரவு மிக அருமையாக இருந்தது, உண்மையாகவே கவனித்துக் கொள்வதையும் ஆதரவளிப்பதையும் என்னால் உணர முடிந்தது.
பவுலோமி பானர்ஜீ
(கோல்கட்டா 21 மார்ச் 2024)
இந்தியா ஃபர்ஸ்ட் நியூ கார்ப்பரேட் பெனிஃபிட் பிளான் என்பது, இணைக்கப்படாத, பங்கேற்கின்ற, வருடாந்திர புதுப்பிக்கத்தக்க குழு ஓய்வூதியப் பலன் திட்டமாகும். இந்தத் திட்டத்தின் கீழ், மாஸ்டர் பாலிசிதாரர் உங்கள் உறுப்பினர்களின் ஓய்வூதியப் பலன்கள் அல்லது உறுப்பினர் பொறுப்புகளுக்காக ஒதுக்கி வைக்கப்பட்டுள்ள உங்கள் நிதியை கட்டுப்படுத்தப்பட்ட நிதியில் முதலீடு செய்யலாம்-
நீங்கள், முதன்மை பாலிசிதாரருக்கு எந்தவொரு திட்டத்தையும் தேர்வு செய்ய விருப்பத்தேர்வு உள்ளது எ.கா. இந்த தயாரிப்பின் கீழ் கிராஜுவிட்டி, விடுப்பு ஈடாக பணம் பெறுதல் மற்றும் ஒவ்வொரு திட்டத்திற்கும் தனித் ஸ்கீம் வழங்கப்படும்.
வருடாந்திர அடிப்படையில் செலுத்தப்படும் பங்களிப்பில் குறைந்தபட்ச உத்தரவாதமான 0.5% வருமானத்தையும் பாலிசி வழங்குகிறது. பாலிசியின் முழு காலத்திலும் இது உத்தரவாதம் அளிக்கப்படும். இருப்பினும், ஒவ்வொரு நிதியாண்டின் முடிவிலும் உத்தரவாதமான சேர்த்தலைச் சேர்த்த பிறகு, கூடுதல் வருவாய் # போனஸ் அறிவிப்பின் மூலம் பகிரப்படும்.
இந்த பாலிசியானது கிராஜுவிட்டி மற்றும் விடுப்புக்கு ஈடாக பணம் பெறுதல் திட்டங்களின் கீழ் இறப்புப் பலனாக உறுப்பினர்களுக்கு ரூ. 5000 ஆயுட்கால காப்பீட்டை கொண்டுள்ளது. ஆயுள் காப்பீட்டு பிரீமியம் ஒரு உறுப்பினருக்கு ஆண்டுக்கு 1000 ரூபாய்க்கு 1 ரூபாய் மட்டுமே, அதாவது உறுப்பினர் ஒருவருக்கு 5 ரூபாய் மட்டுமே ஆகும்.
உறுப்பினரின் துரதிர்ஷ்டவசமான மரணம் ஏற்பட்டால், மாஸ்டர் பாலிசிதாரரான நீங்கள், திட்ட விதிகளின்படி கிராஜுவிட்டி/விடுப்புக்கு ஈடாக பணம் பெறுதல் பலனை நாமினி/சட்டப்பூர்வ வாரிசுகள்/நியமனம் செய்யப்பட்டவருக்குச் செலுத்த நிதி மதிப்பில் இருந்து பணம் எடுக்கலாம்.
பணியில் இருக்கும் போது மரணம் ஏற்பட்டால், செலுத்த வேண்டிய பலன் என்பது முதலாளியின் திட்ட விதிகளின்படி திரட்டப்பட்ட கிராஜுவிட்டி அல்லது விடுப்புக்கு ஈடாக பணம் பெறுதல் பலன் மற்றும் ஆயுள் காப்பீட்டின் பே-அவுட் ஆகியவை ஆகும்.
கட்டணம் வகை | கட்டண விவரங்கள் | விளக்கம் |
---|---|---|
லைஃப் கவர் பிரீமியம் | உறுப்பினரின் வயது மற்றும் பாலினத்தைப் பொருட்படுத்தாமல், ஆண்டுக்கு ஒரு உறுப்பினருக்கு 1000க்கு 1, அதாவது 5 | இது பங்களிப்பு அல்லது நிதியில் இருந்து ஆண்டுதோறும் வசூலிக்கப்படும் |
ஏதேனும் வரிகள் பொருந்துமா? ஆம் எனில், அதை யார் செலுத்துவது?
பொருந்தக்கூடிய வரிகள் முதன்மை பாலிசிதாரரான உங்களால் ஏற்கப்படும்.
இந்த தயாரிப்பின் கீழ் எந்த தற்கொலை விதியும் பொருந்தாது. தற்கொலை செய்து கொண்டால், பலன் ஸ்கீம் விதிகளின்படி வழங்கப்படும் மேலும் இறந்த உறுப்பினரின் இறப்புப் பலனாக ரூ. 5000 வழங்கப்படும்.
தற்போது நீங்களும் உங்கள் உறுப்பினரும் கீழே குறிப்பிடப்பட்டுள்ள வரிப் பலன்களுக்குத் தகுதி பெற்றுள்ளீர்கள். இவை காலத்துக்கு காலம் மாறக்கூடியவை. இருப்பினும், உங்கள் வரி ஆலோசகரை அணுகுமாறு அறிவுறுத்தப்படுகிறீர்கள்.
கிராஜுவிட்டி
சில முதலாளிகள் கிராஜுவிட்டிக்கான எந்த நிதியையும் உருவாக்குவதில்லை. அவர்கள் தங்கள் கணக்குகளில் கிராஜுவிட்டிக்கான ஏற்பாட்டை உருவாக்குகிறார்கள். இத்தகைய விதிகள் எந்த வருமான வரிப் பலன்யையும் பெறாது. உறுப்பினருக்கு வழங்கப்படும் கிராஜுவிட்டி மட்டுமே வரி விலக்குக்கு தகுதியுடையது. மறுபுறம், நீங்கள் கிராஜுவிட்டிக்கான நிதியை உருவாக்கினால், பல வரிப் பலன்கள் கிடைக்கும்.
கிராஜுவிட்டி நிதிக்கு வருமான வரி ஆணையரால் ஒப்புதல் பெறப்பட வேண்டும்,
விடுப்புக்கு ஈடாக பணம் பெறுதல்
அறிமுகம் செய்கிறோம், இந்தியா ஃபர்ஸ்ட் லைஃப் குரூப் லிவிங் பெனிஃபிட்ஸ் பிளான், இது நிறுவனங்களுக்கான விரிவான குழு சுகாதார காப்பீட்டு தீர்வாகும். பலதரப்பட்ட சுகாதாரத் தேவைகளைப் பூர்த்தி செய்யும் வகையில் வடிவமைக்கப்பட்ட இந்த கார்ப்பரேட் சுகாதாரத் திட்டம், மருத்துவமனையில் அனுமதிக்கப்படும் போது, எலும்பு முறிவுகள், உடல் குறைபாடுகள் மற்றும் ஆபத்தான நோய்களின் போது நிதிப் பாதுகாப்பை உறுதி செய்கிறது. உங்கள் பணியாளர்களின் வாழ்க்கையைப் பாதுகாக்கும் குழு சுகாதாரத் திட்டத்திற்கு இந்தியா ஃபர்ஸ்ட்டை தேர்ந்தெடுக்கவும்.
இந்தியா ஃபர்ஸ்ட் லைஃப் குரூப் டெர்ம் பிளான் ஆனது கார்ப்பரேட் டெர்ம் இன்சூரன்ஸுடன் விரிவான குழு பாதுகாப்பை வழங்குகிறது, நிதி பாதுகாப்பை உறுதி செய்கிறது. கார்ப்பரேட் நிறுவனங்களுக்காக வடிவமைக்கப்பட்ட இந்த குரூப் டெர்ம் பிளான் ஆனது பிரீமியம் செலுத்துதல், புதிய உறுப்பினர்களைச் சேர்ப்பதற்கான விருப்பத்தேர்வுகள் மற்றும் வரிப் பலன்கள் ஆகியவற்றில் இலகுத்தன்மையை வழங்குகிறது. பணியாளர் டெபாசிட் இணைக்கப்பட்ட காப்பீட்டின் (EDLI) பாதுகாப்பு மூலம் உங்கள் குழு ஆயுள் காப்பீட்டைப் பாதுகாக்கவும்.
ஒரு வருடாந்திர புதுப்பிக்கத்தக்க லைஃப் பாலிசி, இந்தியா ஃபர்ஸ்ட் லைஃப் பிரதான் மந்திரி ஜீவன் ஜோதி பீமா யோஜனா திட்டமானது சேமிப்பு வங்கிக் கணக்கு உள்ள எவருக்கும் கிடைக்கும். இந்தத் திட்டம் வாடிக்கையாளர்களுக்கு எளிய மற்றும் விரைவான செயல்முறையின் மூலம் ஆயுள் காப்பீட்டை வழங்குகிறது.
அனைத்தையும் பார்க்கவும்