நுழைவு வயது
- Answer
-
- குறைந்தபட்சம்: 18 வயது
- அதிகபட்சம்: 50 வயது
மேலும்
கார்டியன் ஆஃப் லைஃப் ட்ரீம்ஸ் டெர்ம் பிளான்
பியூர் புரொடெக்ஷன் அல்லது ரிட்டர்ன் ஆஃப் பிரீமியம் விருப்பம்
பெண்களுக்கு 16% வரை சிறப்பு பிரீமியம் தள்ளுபடி
ஆண்டுக்கு ₹75,000 வரை ஹெல்த் மேனேஜ்மென்ட் சேவைகள்
மரண பலன்: மொத்தத் தொகை, மாத வருமானம் அல்லது இரண்டும்
பதிவிறக்கிக்கொள்ளவும் விளக்கத்தாள்
கார்டியன் ஆஃப் லைஃப் ட்ரீம்ஸ் டெர்ம் பிளான்
பியூர் புரொடெக்ஷன் அல்லது ரிட்டர்ன் ஆஃப் பிரீமியம் விருப்பம்
பெண்களுக்கு 16% வரை சிறப்பு பிரீமியம் தள்ளுபடி
ஆண்டுக்கு ₹75,000 வரை ஹெல்த் மேனேஜ்மென்ட் சேவைகள்
மரண பலன்: மொத்தத் தொகை, மாத வருமானம் அல்லது இரண்டும்
பதிவிறக்கிக்கொள்ளவும் விளக்கத்தாள்
கால காப்பீட்டு கால்குலேட்டர்
உங்கள் குடும்பத்தின் நிதிப் பாதுகாப்பிற்கான சரியான இன்சூரன்ஸ் தொகையை மதிப்பிட எங்கள் இன்சூரன்ஸ் கால கால்குலேட்டrai பயன்படுத்துங்கள்
நாமினி சென்ட்ரல்
உங்கள் அன்புக்குரியவர்கள் லைஃப் இன்சூரன்ஸ் நியமனமும் கோரிக்கைகளும் தொடர்பான அனைத்தையும் எளிதாக அணுகி, புரிந்து கொண்டு, நிர்வகிக்க உதவும் உங்கள் ஒரே மையம்.
No results for
Check that your search query has been entered correctly or try another search.
உங்களுக்கு ஏற்ற நேரத்தை எங்களுக்குத் தெரியப்படுத்துங்கள்.
லைஃப் இன்சூரன்ஸ் வாங்குவது குறித்து நிபுணரிடம் கேளுங்கள்
உங்கள் குடும்பத்தின் எதிர்காலத்திற்கு நீங்கள் முன்னுரிமை அளிக்கிறீர்கள் என்பதை அறிந்து நாங்கள் மகிழ்ச்சி அடைகிறோம். சிறந்த இன்சூரன்ஸ் பிளானை தேர்ந்தெடுக்க எங்கள் லைஃப் இன்சூரன்ஸ் நிபுணர் உங்களுக்கு உதவுவார். அழைப்பை திட்டமிட, கீழே உள்ள சில விவரங்களைப் பகிருங்கள்.
ஆண்
பெண்
மற்ற
உங்கள் விவரங்களைச் சமர்ப்பித்ததற்கு நன்றி
எங்கள் பிரதிநிதி விரைவில் உங்களைத் தொடர்புகொள்வார்.
உங்கள் பிளானை காட்சிப்படுத்துங்கள்

எங்கள் மிகவும் நெகிழ்வான கால லைஃப் இன்சூரன்ஸ் பிளானின் மூலம் உங்கள் குடும்பத்தின் மகிழ்ச்சியையும் எதிர்காலத்தையும் பாதுகாத்திடுங்கள். இந்த கால லைஃப் இன்சூரன்ஸை வாங்கி, உங்கள் அன்புக்குரியவர்களுக்கு அவர்கள் தகுதியான நிதி பாதுகாப்பை வழங்குங்கள்.
உங்கள் பிரீமியத்தை திரும்பப் பெறும் விருப்பம் (Return of Premium - ROP)
உங்கள் வசதிக்கேற்ப பிரீமியம் செலுத்தும் நெகிழ்வுத்தன்மை
99 வயது வரை வாழ்நாள் பாதுகாப்பு
உடன் நீங்கள் உங்கள் பொறுப்புகளை நிறைவேற்றுவதுடன் உங்கள் குடும்பம் எக்காரணத்தைக் கொண்டும் பணத்தைப் பற்றி கவலைப்பட வேண்டியதே இல்லை என்பதை உறுதி செய்கிறீர்கள்.
IndiaFirst Life எலீட் டெர்ம் பிளான் ஒரு முற்றிலும் பாதுகாப்பு நோக்கத்தை கொண்டது நீங்கள் விரும்பும் அனைத்து அம்சங்களும் உள்ளது.
பாதுகாப்பையும் வழங்கி முதலீட்டு வாய்ப்பையும் கொடுக்கும் ஒரு பிளானை பற்றி நீங்கள் கேள்வி பட்டிருக்கீர்களா? IndiaFirst Life ரேடியன்ஸ் ஸ்மார்ட் இன்வெஸ்ட்மென்ட் பிளானில் இரண்டு பலன்களையும் ஒரே பிளானில் அனுபவியுங்கள்.

IndiaFirst Life ஸ்மார்ட் ரிட்டயர்மென்ட் பிளான் ![]()
இன்றைய மாறும் இந்தியப் பொருளாதாரத்தைப் பயன்படுத்தி, மார்க்கெட்டுடன் இணைக்கப்பட்ட ரிட்டர்ன்ஸ் மூலம் ரிட்டயர்மென்ட் கார்பஸ்ஸை அதிகரித்து, நாளைய இண்டிபெண்டென்ட் ரிட்டயர்மென்டை உறுதி செய்ய விரும்புபவர்களுக்கு, IndiaFirst Life ஸ்மார்ட் ரிட்டயர்மென்ட் பிளான் ஒரு குறைந்த செலவிலான ரிட்டயர்மென்ட் தீர்வாகும்.
எதிர்காலத்துக்கு சேமிக்க உதவும் ஒரு யூனிட் இணைக்கப்பட்ட தனிநபர் சேமிப்பு லைப் இன்சூரன்ஸ் பாலிசி. அதே சமயம் சந்தை ஏற்ற இறக்கங்கிலிருந்து பாதுகாக்கிறது. லைப் இன்சூரன்ஸ் கவர் பாதுகாப்புடன் சந்தையுடன் இணைந்த வருமானத்தை வழங்குகிறது.
1. Yearly Premium for all ages, PPT/PT 10 years is Rs.1825/365 = 5 (exclusive of applicable taxes & levies)
2. Premium rate is only applicable for age 18 to 39
அறிவு மையம்
அனைத்தையும் பார்க்கவும்