நுழைவு வயது
- Question
- நுழைவு வயது
- Answer
-
- குறைந்தபட்சம் : 21 ஆண்டுகள்
- அதிகபட்சம்: 45 ஆண்டுகள்
- குறைந்தபட்சம் : 21 ஆண்டுகள்
மேலும்
உங்களுக்கு ஏற்ற நேரத்தை எங்களுக்குத் தெரியப்படுத்துங்கள்.
லைஃப் இன்சூரன்ஸ் வாங்குவது குறித்து நிபுணரிடம் கேளுங்கள்
உங்கள் குடும்பத்தின் எதிர்காலத்திற்கு நீங்கள் முன்னுரிமை அளிக்கிறீர்கள் என்பதை அறிந்து நாங்கள் மகிழ்ச்சி அடைகிறோம். சிறந்த இன்சூரன்ஸ் பிளானை தேர்ந்தெடுக்க எங்கள் லைஃப் இன்சூரன்ஸ் நிபுணர் உங்களுக்கு உதவுவார். அழைப்பை திட்டமிட, கீழே உள்ள சில விவரங்களைப் பகிருங்கள்.
ஆண்
பெண்
மற்ற
உங்கள் விவரங்களைச் சமர்ப்பித்ததற்கு நன்றி
எங்கள் பிரதிநிதி விரைவில் உங்களைத் தொடர்புகொள்வார்.
o 7 முதல் 12 ஆண்டுகள் - 65 ஆண்டுகள்
o 13 முதல் 14 ஆண்டுகள் - 70 ஆண்டுகள்
7 முதல் 14 ஆண்டுகள்
பிரீமியம் செலுத்தும் காலம் | பாலிசி விதிமுறைகள் | |
---|---|---|
Min | Max | |
7 | 15 | 20 |
8 | 16 | 20 |
9 | 17 | 20 |
10 | 18 | 25 |
11 | 19 | 25 |
12 | 20 | 25 |
13 | 21 | 25 |
14 | 22 | 25 |
குறைந்தபட்ச வரம்பு
அதிகபட்ச வரம்பு: வரம்பு எதுவுமில்லை, அண்டர்ரைட்டிங் க்கு உட்பட்டது
பிரீமியம் செலுத்தும் முறை | குறைந்தபட்ச பிரீமியம் |
---|---|
மாதாந்தோறும் | ரூ. 1349 |
காலாண்டு தோறும் | ரூ. 4015
|
அரையாண்டு தோறும் | ரூ. 7934
|
ஆண்டுதோறும் | ரூ. 15500
|
IndiaFirst Life இடமிருந்து மக்கள் எப்படி பயனடைந்தார்கள்
தொந்தரவு இல்லாத (ஆன்போர்டிங்) சேர்ந்துகொள்ளும் செயல்முறை
IndiaFirst Life (ஆன்போர்டிங்) சேர்ந்துகொள்ளும் செயல்முறையிலிருந்து விரிவான மருத்துவ பரிசோதனை வரை சிரமமில்லாத பயணத்தை வழங்குகிறது. நான் வாங்கிய பிளானின் அம்சங்கள் நான் எதிர்பார்ததை போல் இருந்ததால் என் எதிர்காலத்தைப் பற்றி மன அமைதி கிடைத்தது.
மோஹித் அகர்வால்
(மும்பை மார்ச் 21, 2024)
IndiaFirst Life இடமிருந்து மக்கள் எப்படி பயனடைந்தார்கள்
இனிமையான ஆன்லைன் கொள்முதல் அனுபவம்
IndiaFirst Life இன் லைஃப் இன்சூரன்ஸ் பாலிசி வாங்கியது ஒரு இனிமையான அனுபவமாக இருந்தது. இன்றியமையாத அம்சங்களை அவர்களின் பாலிசி பிளான்களில் சேர்த்தது மற்றும் கம்பெனி முகவருடனான எனது இருவழி தொடர்பு ஒரு வரத்தை போன்று இருந்தது
சத்யம் நக்வேக்கர்
(மும்பை, மார்ச் 22, 2024)
IndiaFirst Life இடமிருந்து மக்கள் எப்படி பயனடைந்தார்கள்
நிதி பயணத்தில் நம்பிக்கையான துணை
IndiaFirst Life இன் ரேடியன்ஸ் ஸ்மார்ட் இன்வெஸ்ட்மென்ட் பிளான் என்னை முற்றிலுமாக வெற்றிகொண்டது. என் நிதி பயணத்தில் நம்பிக்கையான துணையை போன்றது. என்னுடைய முதலீடுகளை நான் எண்ணியதைப் போலவே நெகிழ்வான ஃபண்ட் ஸ்விட்ச் ஆப்ஷன்கள் மூலம் செய்ய முடிந்தது. ஒரு வருடத்திலேயே என் முதலீடுகளில் 20% வருவாயை பார்க்க முடிந்தது! ஆன்போர்டிங் குழுவின் ஆதரவு மிக அருமையாக இருந்தது, உண்மையாகவே கவனித்துக் கொள்வதையும் ஆதரவளிப்பதையும் என்னால் உணர முடிந்தது.
பவுலோமி பானர்ஜீ
(கோல்கட்டா 21 மார்ச் 2024)
IndiaFirst லிட்டில் சாம்ப் பிளான் என்பது நான்-லிங்க்டு, நான்-பார்டிஸிப்பேட்டிங், எண்டொவ்மென்ட் காப்பீட்டுத் திட்டமாகும். உங்கள் பிள்ளையின் கல்விக்கான நிதியுதவியை சீரான இடைவெளியில் செலுத்துவதன் மூலம் திட்டமிடவும், உங்கள் இறப்பு அல்லது ATPD ஏற்பட்டாலும் குழந்தையின் எதிர்காலத்தைப் பாதுகாக்கவும் இது உதவுகிறது. உத்தரவாதம் அளிக்கப்பட்ட பேஅவுட்கள், போனஸ் குவிப்பு (அறிவிக்கப்பட்டால்) மற்றும் ஆயுள் காப்பீட்டு பலன் ஆகியவற்றின் தனித்துவமான பணப்புழக்க அம்சத்தின் மூலம், இந்தத் தயாரிப்பு உங்கள் குழந்தையின் நிதி தேவைகளை கவனித்துக் கொள்வதற்கு சரியான கலவையை வழங்குகிறது.
இது 15 முதல் 25 ஆண்டுகள் வரையிலான பாலிசி காலத்தைத் தேர்ந்தெடுக்கும் விருப்பத்தேர்வுடன் வரையறுக்கப்பட்ட பிரீமியம் பேமெண்ட் பாலிசி ஆகும்.
ரிஸ்க் தொடங்கும் தேதி என்பது இந்த பாலிசியின் கீழ் இறப்பு கவரேஜ் தொடங்கும் பாலிசியை வழங்கப்பட்ட தேதியாகும் .
தற்போதைய வருமான வரிச் சட்டங்களின்படி செலுத்தப்படும் பிரீமியங்கள் மற்றும் பெறத்தக்க பலன்களில் வரிப்* பலன்கள் கிடைக்கலாம். வருமான வரிச் சட்டம், 1961 இன் படி வரிப்* பலன்கள் அவ்வப்போது மாற்றத்திற்கு உட்பட்டவை ஆகும். இந்த பாலிசியை வாங்கும் முன் உங்கள் வரி ஆலோசகரை அணுகவும்.
.ஆயுள் காப்பீடு செய்தவர் அல்லது நாமினி, முதிர்ச்சி பலனாகத் தேர்ந்தெடுக்கப்பட்ட பேஅவுட் தெரிவின் அடிப்படையில், கடைசித் தவணையுடன் திரட்டப்பட்ட போனஸ், மற்றும் டெர்மினல் போனஸ் (அறிவிக்கப்பட்டால்) ஆகியவற்றுடன் அனைத்து சிம்பிள் ரிவர்ஷனரி போனஸ்களையும் பெறுவார்.
ஆம், ஃப்ரீ லுக் காலத்திற்குள் உங்கள் பாலிசியை திரும்ப அனுப்பி கவிடலாம் ;
பாலிசி விதிமுறைகள் மற்றும் நிபந்தனைகளை நீங்கள் ஏற்கவில்லை என்றால், பாலிசி பெறப்பட்ட நாளிலிருந்து 15 நாட்களுக்குள் அதற்கான காரணங்களை கூறி எங்களிடம் பாலிசியைத் திருப்பித் தர உங்களுக்கு விருப்பத்தேர்வு உள்ளது. தொலைதூர சந்தைப்படுத்தல் அல்லது மின்னணு முறையில் வாங்கப்பட்ட பாலிசிகளுக்கான ஃப்ரீ லுக் காலம் 30 நாட்களாக இருக்கும்.
உங்கள் பாலிசியைத் திருப்பித் தரும்போது ஏதேனும் பணத்தைத் திரும்பப் பெறுகிறீர்களா?
ஆம். செலுத்தப்பட்ட பிரீமியத்திற்கு சமமான தொகையில்
i. பாலிசி அமலில் இருந்த காலத்திற்கான புரோ-ரேட்டா ரிஸ்க் பிரீமியம் குறைத்து
ii. ஏதேனும் செலுத்தப்பட்ட முத்திரை வரி குறைத்து
iii. மருத்துவப் பரிசோதனையின் போது ஏற்படும் செலவுகள், ஏதேனும் இருந்தால் குறைத்து ரீஃபண்டு தொகையை அனுப்புவோம்
தொலைதூர சந்தைப்படுத்தல் பின்வரும் முறைகள் மூலம் கோரிக்கை (லீட் உருவாக்கம் உட்பட) மற்றும் காப்பீட்டு தயாரிப்புகளின் விற்பனையின் ஒவ்வொரு நடவடிக்கையையும் உள்ளடக்கியது:
(i) குரல் முறை, இதில் தொலைபேசி அழைப்பு அடங்கும்;
(ii) குறுஞ்செய்தி சேவை (SMS);
(iii) மின்னஞ்சல், இணையம் மற்றும் ஊடாடும் தொலைக்காட்சி (DTH) ஆகியவற்றை உள்ளடக்கிய மின்னணு முறை;
(iv) நேரடி அஞ்சல் மற்றும் செய்தித்தாள் & மேகஸின் செருகல்களை உள்ளடக்கிய அச்சு முறை; மற்றும்,
(v) நேரில் அல்லாமல் வேறு ஏதேனும் தகவல் தொடர்பு மூலமாகவும் கோருதல்.
பிரீமியங்கள் மற்றும் பேமெண்ட்கள்
இது 15 முதல் 25 ஆண்டுகள் வரையிலான பாலிசி காலத்தைத் தேர்ந்தெடுக்கும் விருப்பத்தேர்வுடன் வரையறுக்கப்பட்ட பிரீமியம் பேமெண்ட் பாலிசி ஆகும்.
Premium Paying Mode | Minimum Premium |
---|---|
Monthly | Rs. 1,349 |
Quarterly | Rs. 4,015 |
Half Yearly | Rs. 7,934 |
Yearly | Rs. 15,500 |
The life assured has the option to pay monthly/ quarterly/ half yearly / yearly mode.
The following premium frequency factors for monthly, quarterly and half yearly policies will apply on the yearly premium for the below frequency.
Premium Frequency | Factor To Be Applied To Yearly Premium |
---|---|
Monthly | 0.0870 |
Quarterly | 0.2590 |
Half Yearly | 0.5119 |
This policy may include the 'Life Assured', the 'Policyholder', the 'Nominee(s)' and the 'Appointee'.
Who is a Life Assured' ?
Life assured is the person, on whose life the policy has been issued. Death cover starts immediately on the Policy start date. On the Life Assured's death, the relevant benefit is paid out and the policy continues to ensure predefined payouts. Any person can be the life assured, as long as –
Minimum Entry Age | Maximum Entry Age |
---|---|
21 Years | 45 Years |
The maximum maturity age depends upon the premium paying term as shown in table below
Premium Paying Term | Maximum Maturity Age |
---|---|
7 to 12 Years | 65 Years |
13 to 14 Years | 70 Years |
Who is a policyholder?
A policyholder is the person who holds the policy.
Who is a nominee(s) ?
Nominee(s) is/are the person(s) nominated by the Life Assured under this Policy who is authorized to receive the claim benefit payable under this Policy and to give a valid discharge to the Company on settlement of the claim.
Who is an appointee?
Appointee is the person to whom the proceeds/ benefits secured under the Policy are payable if the benefit becomes payable to the nominee(s) and nominee(s) is minor as on the date of claim payment.
You have the option to choose the Sum Assured as per your needs and requirement
Sum Assured Limits | ||
---|---|---|
Sum Assured Limits | Minimum | Maximum |
7 to 9 years | Rs. 1,50,000 | No limit, subject to BAUP |
10 to 14 years | Rs. 2,00,000 | No limit, subject to BAUP |
The plan provides coverage in case of death, accidental death and ATPD of the life assured.
The following Risk Cover options are available under this plan where premium amount varies depending upon the choice of the options:-
Accidental Death
“Accidental Death” shall mean death:
a. which is caused by Bodily Injury resulting from an Accident and
b. which occurs due to the said Bodily Injury solely, directly and independently of any other causes and
c. which occurs within 180 days of the occurrence of such Accident provided date of accident is within the policy term
Accidental Total and Permanent Disability refers to a disability, which:
a. is caused by Bodily Injury resulting from an accident, and
b. occurs due to the said bodily injury, directly and independently of any other causes, and
c. occurs within 180 days of the occurrence of such accident provided date of accident is within the policy term
For the purposes of this benefit, the loss of both arms, or of both legs, or of one arm and one leg, or of both eyes, shall be considered total and permanent disability, without prejudice to other causes of total and permanent disability.
“Loss of an arm or a leg” shall mean physical severance of the arm at or above the wrist or physical severance of the leg at or above the ankle which:
a. is caused by bodily injury resulting from an accident, and
b. occurs due to the said bodily injury, directly and independently of any other causes, and
c. occurs within 180 days of the occurrence of such accident irrespective of the expiry of policy term provided date of accident is within the policy term.
“Loss of an eye” shall mean total and irrevocable loss of sight of an eye which:
a. is caused by bodily injury resulting from an accident, and
b. occurs due to the said bodily injury, directly and independently of any other causes, and
c. occurs within 180 days of the occurrence of such accident irrespective of the expiry of policy term provided date of accident is within the policy term.
An “Accident” is a sudden, unforeseen and involuntary event caused by external and visible means.
“Bodily Injury” is accidental bodily harm excluding illness or disease solely and directly caused by external, violent means which is verified and certified by a Medical Practitioner.
உங்களுக்கு வாழ்வாதாரத்தை அளிப்பது மட்டுமின்றி, செல்வத்தை உருவாக்கவும் உதவும் திட்டம் பற்றி கேள்விப்பட்டிருக்கிறீர்களா? இந்தியா ஃபர்ஸ்ட் லைஃப் ரேடியன்ஸ் ஸ்மார்ட் இன்வெஸ்ட் பிளான் மூலம் 1 திட்டத்தில் 2 பலன்களை அனுபவிக்கவும்.
நம் கனவுகளுக்கு ஆதரவாக இரண்டாவது வருமான ஆதாரம் இருந்தால் அது அற்புதம் அல்லவா? உங்கள் கனவுகளை நனவாக்குவதற்கான ஒரு வழி இங்கே உள்ளது, இங்கு நீங்கள் 1வது மாத இறுதியில் இருந்து வருமானம் ஈட்டத் தொடங்கலாம்.
உங்கள் முதலீட்டில் 7 மடங்கு லாபம் பெற வழி இருக்கிறதா என்று யோசிக்கிறீர்களா? உங்கள் தேடல் இங்கே முடிகிறது! இந்த ஒற்றை கட்டணத் திட்டத்தின் மூலம், உங்கள் நிதி இலக்குகளை அடையலாம்.
அனைத்தையும் பார்க்கவும்