Menu
close
ஒரு நிபுணரிடம் கேளுங்கள் arrow
search
mic
close-search

No results for

Check that your search query has been entered correctly or try another search.

லைஃப் இன்சூரன்ஸ் வாங்குவது குறித்து நிபுணரிடம் கேளுங்கள்

உங்கள் குடும்பத்தின் எதிர்காலத்திற்கு நீங்கள் முன்னுரிமை அளிக்கிறீர்கள் என்பதை அறிந்து நாங்கள் மகிழ்ச்சி அடைகிறோம். சிறந்த இன்சூரன்ஸ் பிளானை தேர்ந்தெடுக்க எங்கள் லைஃப் இன்சூரன்ஸ் நிபுணர் உங்களுக்கு உதவுவார். அழைப்பை திட்டமிட, கீழே உள்ள சில விவரங்களைப் பகிருங்கள்.

right-icon-placeholder
right-icon-placeholder
male male

ஆண்

male male

பெண்

male male

மற்ற

கார்ப்பரேட் சமூகப் பொறுப்பு

கார்ப்பரேட் சமூகப் பொறுப்பு என்பது IndiaFirst Life நிறுவனக் கட்டமைப்பின் ஒருங்கிணைந்த பகுதியாகும். புதுமையான மற்றும் ஊடாடும் திட்டங்கள் மூலம் நாட்டின் சமூக பொருளாதார வளர்ச்சிக்கு பங்களிக்கும் முற்போக்கான சமூகத்தை உருவாக்க நாங்கள் முயற்சி செய்து வருகிறோம்.

ஒரு நேரத்தில் ஒரு குடிமகன் என நாட்டிற்கு காப்பீடு செய்தல்

இன்சூரன்ஸ் போன்ற இன்றியமையாத கருவி நாட்டின் தொலைதூர மூலைகளை சென்றடைய வேண்டும். அதை உறுதி செய்வதற்காக,IndiaFirst Life நியாயமான, வெளிப்படையான, செலவு குறைந்த, மதிப்பு வாய்ந்த மற்றும் தற்போது உள்ள உள்கட்டமைப்பு பயன்படுத்தக்கூடிய ஒரு நிதி உள்ளடக்கிய மாதிரியை ஏற்றுக்கொண்டது. இந்தியாவிற்கு ஏற்றுக்கொள்ளும் விலையிலான, அணுகக்கூடிய மற்றும் கவர்ச்சிகரமான காப்பீட்டு விருப்பங்களை வழங்குவதற்கான பயணத்தை நாங்கள் மேற்கொண்டுள்ளோம்.

 தற்போதுள்ள
about-us-image
about-us-image

நிதி ரீதியாக உள்ளடக்கிய காப்பீடு (PMJJBY)


IndiaFirst Life இந்திய அரசாங்கத்தால் ஊக்குவிக்கப்படும் நிதி ரீதியாக உள்ளடக்கிய திட்டங்களில் தீவிரமாக பங்கேற்கிறது. PMJJBY என்பது, மே 2022 நிலவரப்படி ஆண்டுக்கு ₹436 என்ற நிலையான பிரீமியத்துடன், ₹2,00,000 காப்பீட்டுத் தொகையுடன் ஒரு குழு காலவரை காப்பீடு திட்டத்துடன் இணைக்கப்பட்டுள்ள ஒரு வங்கிக் கணக்காகும்.

குறைந்த விலை விநியோக மாதிரிகளை வழங்குவதற்கு உதவும் அதிநவீன தொழில்நுட்பத்தை, ஒருங்கினைத்து,எங்கள் வங்கிக் கூட்டாளர்களின் உதவியுடன் இந்தத் திட்டத்தை நாங்கள் வழங்குகிறோம்.

1800 209 8700

வாடிக்கையாளர் சேவை மைய எண்

whatsapp

8828840199

ஆன்லைன் பாலிசி வாங்குதலுக்காக

call

+91 22 6274 9898

வாட்ஸ்ஆப்பில் எங்களுடன் சாட் செய்யுங்கள்

mail