Menu
close
ஒரு நிபுணரிடம் கேளுங்கள் arrow
search
mic
close-search

No results for

Check that your search query has been entered correctly or try another search.

லைஃப் இன்சூரன்ஸ் வாங்குவது குறித்து நிபுணரிடம் கேளுங்கள்

உங்கள் குடும்பத்தின் எதிர்காலத்திற்கு நீங்கள் முன்னுரிமை அளிக்கிறீர்கள் என்பதை அறிந்து நாங்கள் மகிழ்ச்சி அடைகிறோம். சிறந்த இன்சூரன்ஸ் பிளானை தேர்ந்தெடுக்க எங்கள் லைஃப் இன்சூரன்ஸ் நிபுணர் உங்களுக்கு உதவுவார். அழைப்பை திட்டமிட, கீழே உள்ள சில விவரங்களைப் பகிருங்கள்.

right-icon-placeholder
right-icon-placeholder
male male

ஆண்

male male

பெண்

male male

மற்ற

இந்தியா ஃபர்ஸ்ட் லைஃப் குரூப் அடிஷனல் பெனிஃபிட் ரைடரின் முக்கிய அம்சங்கள்

இரண்டு பலன் தேர்வுகள்

உங்கள் ரைடர் தேவையின்படி ஸ்பவுஸ் கவர் அல்லது டெர்ம் ரைடர் ஆகியவற்றிலிருந்து தேர்ந்தெடுக்கலாம்

cover-life

மேம்படுத்தப்பட்ட ரிஸ்க் கவர்

உங்கள் குழு உறுப்பினர்களையும் அவர்கள் குடும்பங்களையும் பாதுகாக்க கூடுதல் காப்பீட்டை பெறுங்கள்

wealth-creation

நிதி பாதுகாப்பு

இறப்புக்கு, உறுப்பினர்/ உறுப்பினர் மற்றும் அவரது துணையின் நிதி பாதுகாப்பு

secure-future

வரி பலன்கள்

நிலவும் வருமான வரி சட்டங்களின்படி செலுத்தப்பட்ட பிரீமியங்கள் மற்றும் பெறக்கூடிய பலன்கள் ஆகியவற்றுக்கு வரி பலன்கள் உண்டு.

many-strategies

தகுதி வரம்பு

துவங்கும்போது வயது

Question
துவங்கும்போது வயது
Answer
  • குறைந்தபட்சம்: 18 வயது
  • அதிகபட்சம்: 64 வயது
Tags

முதிர்வின்போது வயது

Question
முதிர்வின்போது வயது
Answer
  • அதிகபட்சம்: 65 வயது
Tags

உத்தரவாதத் தொகை

Question
உத்தரவாதத் தொகை
Answer

ஸ்பவுஸ் கவர்: அசல் காப்பீட்டில் அதிகபட்சம் 50%

 

டெர்ம் கவர்: பேஸ் லைஃப் கவரில் 100% (வாரியத்தால் அங்கீகரிக்கப்பட்ட எழுத்துறுதிக் கொள்கைக்கு உட்பட்டது)

Tags

பாலிசி காலம்

Question
பாலிசி காலம்
Answer

பேஸ் பிளானில் உள்ளபடியே

Tags

பிரீமியம் தவணை

Question
பிரீமியம் தவணை
Answer

பேஸ் பிளானில் உள்ளபடியே

Tags

IndiaFirst Life இடமிருந்து மக்கள் எப்படி பயனடைந்தார்கள்

தொந்தரவு இல்லாத (ஆன்போர்டிங்) சேர்ந்துகொள்ளும் செயல்முறை

IndiaFirst Life (ஆன்போர்டிங்) சேர்ந்துகொள்ளும் செயல்முறையிலிருந்து விரிவான மருத்துவ பரிசோதனை வரை சிரமமில்லாத பயணத்தை வழங்குகிறது. நான் வாங்கிய பிளானின் அம்சங்கள் நான் எதிர்பார்ததை போல் இருந்ததால் என் எதிர்காலத்தைப் பற்றி மன அமைதி கிடைத்தது.

மோஹித் அகர்வால்

(மும்பை மார்ச் 21, 2024)

IndiaFirst Life இடமிருந்து மக்கள் எப்படி பயனடைந்தார்கள்

இனிமையான ஆன்லைன் கொள்முதல் அனுபவம்

IndiaFirst Life இன் லைஃப் இன்சூரன்ஸ் பாலிசி  வாங்கியது ஒரு இனிமையான அனுபவமாக இருந்தது. இன்றியமையாத அம்சங்களை அவர்களின் பாலிசி பிளான்களில் சேர்த்தது மற்றும் கம்பெனி முகவருடனான எனது இருவழி தொடர்பு ஒரு வரத்தை போன்று இருந்தது 

சத்யம் நக்வேக்கர்

 (மும்பை, மார்ச் 22, 2024)

IndiaFirst Life இடமிருந்து மக்கள் எப்படி பயனடைந்தார்கள்

நிதி பயணத்தில் நம்பிக்கையான துணை

IndiaFirst Life இன் ரேடியன்ஸ் ஸ்மார்ட் இன்வெஸ்ட்மென்ட் பிளான் என்னை முற்றிலுமாக வெற்றிகொண்டது. என் நிதி பயணத்தில் நம்பிக்கையான துணையை போன்றது. என்னுடைய முதலீடுகளை நான் எண்ணியதைப்  போலவே நெகிழ்வான ஃபண்ட் ஸ்விட்ச் ஆப்ஷன்கள் மூலம் செய்ய முடிந்தது. ஒரு வருடத்திலேயே என் முதலீடுகளில் 20% வருவாயை பார்க்க முடிந்தது! ஆன்போர்டிங் குழுவின் ஆதரவு மிக அருமையாக இருந்தது, உண்மையாகவே கவனித்துக் கொள்வதையும் ஆதரவளிப்பதையும் என்னால் உணர முடிந்தது.

பவுலோமி பானர்ஜீ

(கோல்கட்டா  21 மார்ச் 2024)

நாங்கள் எப்படி உதவலாம்?

View All FAQ

இந்தப் பாலிசியின் கீழ் உள்ள விருப்பத்தேர்வுகள் என்னென்ன?

Answer

இந்தப் பாலிசியில் இரண்டு ரைடர் விருப்பத்தேர்வுகள் உள்ளன. முதன்மைப் பாலிசிதாரர்/உறுப்பினர் காப்பீட்டின் துவக்கத்தில் இவற்றிலிருந்து தேர்ந்தெடுக்கலாம்.

  • ஸ்பவுஸ் கவர் பெனிஃபிட்: ரைடர் காலத்தில் வாழ்க்கைத்துணை இறந்துபோனால், ரைடர் காப்பீட்டுத் தொகைக்குச் சமமான மொத்தத் தொகையை பயனாளி பெறுவார். பாலிசியில் உள்ள ஸ்பவுஸ் கவர், அதிகபட்சமாக பேஸ் பாலிசியில் உள்ள உறுப்பினரின் டெத் பெனிஃபிட் கவரில் 50% தொகையாக வரையறுக்கப்பட்டுள்ளது.
  • டெர்ம் ரைடர் பெனிஃபிட்: ரைடர் காலத்தில் உறுப்பினர் இறந்து போனால், ரைடர் காப்பீட்டுத் தொகைக்குச் சமமான மொத்தத் தொகையை பயனாளி பெறுவார் ( தேர்ந்தெடுத்திருந்தால்). டெர்ம் ரைடருக்கான ரைடர் காப்பீட்டுத் தொகை பேஸ் பாலிசியில் உள்ள கட்டாய டெத் பெனிஃபிட் கவருக்கு மிகாமல் இருக்க வேண்டும்.
ரைடர் விருப்பத்தேர்வுகள்கவரேஜ் விருப்பத்தேர்வுவிளக்கம்விவரங்கள்
குரூப் அடிஷனல் பெனிஃபிட் ரைடர்ஸ்பவுஸ் கவர் பெனிஃபிட்பாலிசி காலத்தில் வாழ்க்கைத்துணை இறந்துபோனால், 100% ரைடர் காப்பீட்டுத் தொகை வழங்கப்படும்ரைடர் காலத்தில் வாழ்க்கைத்துணை இறந்துபோனால், ரைடர் காப்பீட்டுத் தொகைக்குச் சமமான மொத்தத் தொகையை பயனாளி பெறுவார்.
டெர்ம் ரைடர் பெனிஃபிட் பாலிசி காலத்தில் மரணம் ஏற்பட்டால் 100% ரைடர் காப்பீட்டு தொகையும் வழங்கப்படும்.ரைடர் காலத்தில் உறுப்பினர் இறந்துபோனால், ரைடர் காப்பீட்டுத் தொகைக்குச் சமமான மொத்தத் தொகையை இந்த விருப்பத்தேர்வு வழங்குகிறது. முழுத் தொகையும் பயனாளிக்குச் செலுத்தப்பட்டவுடன் ரைடர் முடிந்துவிடும். இந்தியாஃபர்ஸ்ட் லைஃப் குரூப் கிரெடிட் லைஃப் பிளஸ்  பிளானின்  கீழ் டெர்ம் ரைடர் பெனிஃபிட் பொருந்தாது.


குறிப்பு: மூன்றாம் பாலினத்தவர்களுக்கு (யாரேனும் இருந்தால்) ஆண்களுக்கான விகிதங்கள் பொருந்தும்.

முதன்மைப் பாலிசிதாரரான நீங்கள், மேற்கண்ட விருப்பத்தேர்வுகளில் ஏதேனும் ஒன்றையோ இரண்டையுமோ தேர்ந்தெடுக்கலாம்.

இந்தியா ஃபர்ஸ்ட் லைஃப் குரூப் அடிஷனல் பெனிஃபிட் ரைடர் பிளான் என்பது என்ன?

Answer

இந்தியாஃபர்ஸ்ட் லைஃப் குரூப் அடிஷனல் பெனிஃபிட் ரைடர் பிளான் ஒரு நான்-லிங்க்டு, நான்-பார்ட்டிசிப்பேட்டிங், குரூப் ரைடர் ஆகும். இதை இந்தியாஃபர்ஸ்ட் லைஃப் வழங்கும் ஒரு வருடத்திற்குப் புதுப்பிக்கக்கூடிய குரூப் பிளானுடனும், பிற நீண்டகால குரூப் பிளான்களுடனும் இணைத்துப் பயன்படுத்தலாம். ஏதேனும் எதிர்பாராத சம்பவத்தின்போது உங்கள் உறுப்பினர்களுக்கான நிதிப் பாதுகாப்பை மேம்படுத்தும் வகையில் இது வடிவமைக்கப்பட்டுள்ளது.

இந்தப் பாலிசியின் காப்பீட்டுத் தொகை எவ்வளவு?

Answer

இந்தப் பாலிசியில், காப்பீட்டு தொகையை நீங்களோ உங்கள் உறுப்பினரோ தேவைக்கேற்ப தீர்மானித்துக் கொள்ளலாம். ஆனாலும், பேஸ் பிளானின் குறைந்தபட்சக் காப்பீட்டுத் தொகை அல்லது ரூ. 5000, இவற்றில் எது குறைவோ அதுவே குறைந்தபட்சக் காப்பீட்டுத் தொகையாக  இருக்கும்.

ரைடர் விருப்பத்தேர்வுஒருவருக்கான அதிகபட்சத் தொகை
ஸ்பவுஸ் கவர்

இந்தியாஃபர்ஸ்ட் குரூப் டெர்ம் லைஃப் பிளானுடன் இணைந்துள்ள ரைடர்: 1 கோடி*

இந்தியாஃபர்ஸ்ட் லைஃப் குரூப் கிரெடிட் லைஃப் பிளஸ் பிளானுடன் இணைந்துள்ள ரைடர்: 2 கோடி*

டெர்ம் ரைடர்வாரியத்தால் அங்கீகரிக்கப்பட்ட எழுத்துறுதிக் கொள்கைக்கு உட்பட்ட பேஸ் லைஃப் கவர்

Note:

  • வாரியத்தால் அங்கீகரிக்கப்பட்ட எழுத்துறுதிக் கொள்கைக்கு உட்பட்ட பேஸ் பிளானின் கீழ் அதிகபட்சமாக உறுப்பினரின் டெத் கவரின் 50% தொகை ஸ்பவுஸ் கவராக வரையறுக்கப்பட்டுள்ளது
  • அதிகபட்சமாக பேஸ் லைஃப் கவரின் 100% தொகை டெர்ம் ரைடர் பெனிஃபிட்டாக வரையறுக்கப்பட்டுள்ளது
  • தற்போது, டெர்ம் மற்றும் ஸ்பவுஸ் கவருடன் உள்ள ரைடர் இந்தியாஃபர்ஸ்ட் குரூப் டெர்ம் பிளான் (143N006V05) உடன் இணைக்கப்படும்

  • ஸ்பவுஸ் கவருடன் உள்ள ரைடர் இந்தியாஃபர்ஸ்ட் லைஃப் குரூப் கிரெடிட் லைஃப் பிளஸ் பிளான் (143N036V01) உடன் இணைக்கப்படும்
  • இந்தியாஃபர்ஸ்ட் லைஃப் குரூப் கிரெடிட் லைஃப் பிளஸ் பிளானின் கீழ் டெர்ம் ரைடர் பொருந்தாது.

பாலிசியில் ரைடர் காலம் மற்றும் பிரீமியம் பேமெண்ட் காலம் என்ன?

Answer

ரைடர் காலமும் ப்ரீமியம் பேமெண்ட் காலமும் பேஸ் பிளானில் உள்ளபடியே இருக்கும். ரைடர் காலம் பேஸ் பாலிசியின் கீழ் உள்ள நிலுவைக் காலத்தை மிஞ்சினால் ரைடர் வழங்கப்படாது.

உங்கள் பிரிமியங்களை செலுத்த தவறினால் என்ன ஆகும்?

Answer

கருணைக் காலத்துக்குள் பாலிசியின் கீழ் செலுத்த வேண்டிய பிரீமியமை செலுத்தாவிட்டால், பாலிசி நிறுத்தப்பட்டு, எந்தப் பலனும் வழங்கப்படாது. காப்பீடு முடிந்து, நிறுத்தப்பட்ட பாலிசியில் தொடர்ந்து எந்தப் பலன்களும் வழங்கப்படாது.

பாலிசியை மீட்டெடுப்பதற்கான உங்கள் விருப்பத்தேர்வுகள் என்னென்ன?

மீட்டெடுப்புக் காலம், கடைசி பிரீமியம் நிலுவைத் தேதி முதல் 5 ஆண்டுகள் வரை ஆகும்.  வாரியத்தால் அங்கீகரிக்கப்பட்ட பொருந்தக்கூடிய எழுத்துறுதிக்கு உட்பட்டு, செலுத்தப்படாத முதல் பிரீமியம் தேதியில் இருந்து, பேஸ் பிளானோடும் கூட உங்கள் பாலிசியை மீட்டெடுப்புக் காலத்திற்குள் நீங்கள் மீட்டெடுத்துக் கொள்ளலாம். மீட்டெடுப்பதற்கு எந்தவொரு மீட்டெடுப்புக் கட்டணமும் அபராத வட்டி/தாமதக் கட்டணமும் இல்லை. ரைடர் நிறுத்தப்பட்டு, மீட்டெடுப்புக் காலத்துக்குள் மீட்டெடுக்கப்படாவிட்டால் அல்லது பேஸ் பாலிசியிலிருந்து ரைடரை அகற்றியிருந்தால், எதிர்காலத்தில் அதைப் பாலிசியில் சேர்க்க முடியாது. மீட்டெடுக்கும்போது, அனுமதிக்கப்பட்டால், செலுத்தப்படாத அனைத்து நிலுவைப் பிரீமியம்களும் எந்தவொரு வட்டி/தாமதக் கட்டணமும் இன்றி பெறப்பட்டு, வாரியத்தால் அங்கீகரிக்கப்பட்ட எழுத்துறுதிக் கொள்கைக்கு உட்பட்டு காப்பீடு தொடரும்.

பாலிசியில் உள்ள பிரீமியங்கள் மற்றும் பிரீமியம் செலுத்தும் முறைகள் என்னென்ன?

Answer

பிரீமியம் செலுத்தும் முறை பேஸ் பிளானில் தேர்ந்தெடுக்கப்பட்ட தேர்வைப் பொருத்தது.

குறைந்தபட்சப் பிரீமியமானது குறைந்தபட்ச ரைடர் காப்பீட்டுத் தொகையின்படி இருக்கும்.

அதிகபட்ச மொத்த ரைடர் பிரீமியம் (இதில் ரைடர் கூடுதல் பிரீமியமும் அடங்கும்) எந்தச் சந்தர்ப்பத்திலும்

  • பேஸ் பாலிசியின் கீழ் செலுத்த வேண்டிய பிரீமியங்களின் 30% ஐ (கூடுதல் பிரீமியம் ஏதேனும் இருந்தால், அவை உட்பட) விட அதிகமாக இருக்கக்கூடாதுது

பாலிசி காலத்தின் முடிவில் உங்களுக்கு என்ன கிடைக்கும்?

Answer

இந்தப் பாலிசியின் கீழ் எந்தவொரு முதிர்வுப் பலனும் வழங்கப்ப்படாது

எந்த பாலிசியில் உள்ள வரி பலன்கள் என்ன?

Answer

நடைமுறையில் உள்ள வருமான வரிச் சட்டங்களின்படி, செலுத்தப்படும் பிரிமியங்களுக்கும் கிடைக்கக்கூடிய பலன்களுக்கும் வரிப்** பலன்கள் கிடைக்கலாம். இவை அரசு வரிச்** சட்டங்களின்படி அவ்வபோது மாறலாம். முதலீடு செய்வதற்கு முன் உங்கள் வரி ஆலோசகரிடம் ஆலோசியுங்கள்.

இந்தப் பாலிசியில் நான் லோன் பெற முடியுமா?

Answer

இல்லை, இந்தப் பாலிசியில் லோன் பெற முடியாது.

உங்களுக்கு ஆர்வமூட்டக்கூடிய திட்டங்கள்!

இந்தியா ஃபர்ஸ்ட் லைஃப் குரூப் கிரிட்டிகல் இல்னஸ் ரைடர்

Product Image

 

Product Name

இந்தியா ஃபர்ஸ்ட் லைஃப் குரூப் கிரிட்டிகல் இல்னஸ் ரைடர்

Dropdown Field
குரூப் இன்சூரன்ஸ்
Product Description

புதிய இந்தியா ஃபர்ஸ்ட் லைஃப் குரூப் கிரிட்டிகல் இல்னஸ் ரைடர் மூலம், உங்களுக்கும் உங்கள் குடும்ப உறுப்பினர்களுக்கும் நிதி வசதிக்கு உத்தரவாதம் அளிக்கவும்.

Product Benefits
  • ஆபத்தான நோய்களுக்கு எதிராக நிதி பாதுகாப்பு
  • ஆபத்தான நோய்களின் எண்ணிக்கையின் அடிப்படையில் பாதுகாப்பு
  • 50 லட்சம் வரை காப்பீடு கிடைக்கும்
  • வரிப் பலன்கள்
Porduct Detail Page URL
Product Buy Now URL and CTA Text

மேலும் தெரியும்

இந்தியா ஃபர்ஸ்ட் லைஃப் குரூப் லிவிங் பெனிஃபிட்ஸ் பிளான்

Product Image

 

Product Name

இந்தியா ஃபர்ஸ்ட் லைஃப் குரூப் லிவிங் பெனிஃபிட்ஸ் பிளான்

Dropdown Field
குரூப் இன்சூரன்ஸ்
Product Description

அறிமுகம் செய்கிறோம், இந்தியா ஃபர்ஸ்ட் லைஃப் குரூப் லிவிங் பெனிஃபிட்ஸ் பிளான், இது நிறுவனங்களுக்கான விரிவான குழு சுகாதார காப்பீட்டு தீர்வாகும். பலதரப்பட்ட சுகாதாரத் தேவைகளைப் பூர்த்தி செய்யும் வகையில் வடிவமைக்கப்பட்ட இந்த கார்ப்பரேட் சுகாதாரத் திட்டம், மருத்துவமனையில் அனுமதிக்கப்படும் போது, ​​எலும்பு முறிவுகள், உடல் குறைபாடுகள் மற்றும் ஆபத்தான நோய்களின் போது நிதிப் பாதுகாப்பை உறுதி செய்கிறது. உங்கள் பணியாளர்களின் வாழ்க்கையைப் பாதுகாக்கும் குழு சுகாதாரத் திட்டத்திற்கு இந்தியா ஃபர்ஸ்ட்டை தேர்ந்தெடுக்கவும்.

Product Benefits
  • விரிவான குழு சுகாதார காப்பீடு
  • கார்ப்பரேட்டுக்கான ஏற்றுக்கொள்ளக்கூடிய விலையிலான ஹெல்த் கவரேஜ்
  • குழு ஆயுள் காப்பீட்டிற்கான கோவிட்-19 பாதுகாப்பு
  • நிலையான பலன் உத்தரவாதம்
  • வரிப் பலன்கள்
Porduct Detail Page URL
Product Buy Now URL and CTA Text

மேலும் தெரியும்

இந்தியா ஃபர்ஸ்ட் லைஃப் பிரதான் மந்திரி ஜீவன் ஜோதி பீமா யோஜனா

Product Image

 

Product Name

இந்தியா ஃபர்ஸ்ட் லைஃப் பிரதான் மந்திரி ஜீவன் ஜோதி பீமா யோஜனா

Dropdown Field
டெர்ம் பிளான்
Product Description

ஒரு வருடாந்திர புதுப்பிக்கத்தக்க லைஃப் பாலிசி, இந்தியா ஃபர்ஸ்ட் லைஃப் பிரதான் மந்திரி ஜீவன் ஜோதி பீமா யோஜனா திட்டமானது சேமிப்பு வங்கிக் கணக்கு உள்ள எவருக்கும் கிடைக்கும். இந்தத் திட்டம் வாடிக்கையாளர்களுக்கு எளிய மற்றும் விரைவான செயல்முறையின் மூலம் ஆயுள் காப்பீட்டை வழங்குகிறது.

Product Benefits
  • ஏற்றுக்கொள்ளக்கூடிய விலையிலான ஆயுள் காப்பீடு
  • தொந்தரவு இல்லாத ஓவர் த கவுண்டர் வெளியீடு
  • வரிச் சட்டங்களின்படி வரிப் பலன்கள்
Porduct Detail Page URL
Product Buy Now URL and CTA Text

மேலும் தெரியும்

IndiaFirst Life லைப் இன்சூரன்ஸ் பிளான்களை ஏன் தேர்வு செய்யவேண்டும்?

1.64 கோடி

தொடக்கத்திலிருந்து 16,500+ உயிர்கள் காப்பீடு செய்யப்பட்டுள்ளது

list

கிடைக்கும் 16,500+

BOB & UBI கிளைகளில்

list

30,968 கோடி

டிசம்பர் 25 ஆம் தேதி நிலவரப்படி AUM

list

1 நாள்

உரிமைகோரல் தீர்வு உத்தரவாதம்

list

1800 209 8700

வாடிக்கையாளர் சேவை மைய எண்

whatsapp

8828840199

ஆன்லைன் பாலிசி வாங்குதலுக்காக

call

+91 22 6274 9898

வாட்ஸ்ஆப்பில் எங்களுடன் சாட் செய்யுங்கள்

mail

You’re eligible for a Discount!!

Get 10% off on online purchase of IndiaFirst Life Elite Term Plan