Menu
close
ஒரு நிபுணரிடம் கேளுங்கள் arrow
search
mic
close-search

No results for

Check that your search query has been entered correctly or try another search.

லைஃப் இன்சூரன்ஸ் வாங்குவது குறித்து நிபுணரிடம் கேளுங்கள்

உங்கள் குடும்பத்தின் எதிர்காலத்திற்கு நீங்கள் முன்னுரிமை அளிக்கிறீர்கள் என்பதை அறிந்து நாங்கள் மகிழ்ச்சி அடைகிறோம். சிறந்த இன்சூரன்ஸ் பிளானை தேர்ந்தெடுக்க எங்கள் லைஃப் இன்சூரன்ஸ் நிபுணர் உங்களுக்கு உதவுவார். அழைப்பை திட்டமிட, கீழே உள்ள சில விவரங்களைப் பகிருங்கள்.

right-icon-placeholder
right-icon-placeholder
male male

ஆண்

male male

பெண்

male male

மற்ற

இந்தியாஃபர்ஸ்ட் லைஃப் குரூப் கிரிட்டிக்கல் இல்னஸ் ரைடரின் முக்கிய அம்சங்கள்

தீவிர நோய்களுக்கு எதிரான பாதுகாப்பு

குழு உறுப்பினர்களுக்கு தீவிர நோய்களுக்கு எதிரான நிதிப் பாதுகாப்பை மேம்படுத்துவதற்காக வடிவமைக்கப்பட்டுள்ள குரூப் ரைடர்.

cover-life

குறைந்த செலவிலான லைஃப் கவர்

இந்தப் பிளான் குழு உறுப்பினர்களுக்கு குறைந்த செலவில் கிரிட்டிக்கல் இல்னஸ் கவரை வழங்குகிறது

wealth-creation

3 வெவ்வேறு காப்பீடுகளில் இருந்து தேர்ந்தெடுக்கலாம்

முறையே 40, 20 மற்றும் 5 உடல்நிலைகளுக்கான பலன்களைக் கொண்ட 3 வெவ்வேறு கிரிட்டிக்கல் இல்னஸ் கவர்களில் இருந்து தேர்ந்தெடுக்கலாம்.

secure-future

உத்தரவாதத் தொகை

50 லட்சம் வரை கூடுதல் உத்தரவாதத் தொகையைப் பெறலாம், இது அதிகபட்சமாக காப்பீட்டின் துவக்கத்தில் உள்ள பேஸ் லைஃப் கவரின் 100% வரைக்கும் வரையறுக்கப்பட்டுள்ளது.

many-strategies

தகுதி வரம்பு

துவங்கும் போது வயது

Question
துவங்கும்போது வயது
Answer
  • குறைந்தபட்சம்: 18 ஆண்டுகள்
  • அதிகபட்சம்
    • ஒரு வருடத்திற்குப் புதுப்பிக்கக்கூடிய குரூப் ப்ராடக்டுகளுடன் இணைந்து இருக்கும்போது: 65 வயது 
    • நீண்டகால குரூப் ப்ராடக்டுகளுடன் இணைந்து இருக்கும்போது: 69 வயது
Tags

முதிர்வின்போது வயது

Question
முதிர்வின்போது வயது
Answer
  • அதிகபட்சம்
    • ஒரு வருடத்திற்குப் புதுப்பிக்கக்கூடிய குரூப் ப்ராடக்டுகளுடன் இணைந்து இருக்கும்போது: 66 வயது
    • நீண்டகால குரூப் ப்ராடக்டுகளுடன் இணைந்து இருக்கும்போது: 74 வயது
Tags

உத்தரவாதத் தொகை

Question
உத்தரவாதத் தொகை
Answer
  • குறைந்தபட்சம்: பேஸ் ப்ளானின்படி அல்லது ரூ. 5000,  இவற்றில் எது குறைவோ அதன்படி
  • அதிகபட்சம்:வாரியத்தால் அங்கீகரிக்கப்பட்ட எழுத்துறுதிக் கொள்கைக்கு உட்பட்டு ₹50,00,000
Tags

ரைடர் மற்றும் பிரீமியம் காலம்

Question
ரைடர் மற்றும் பிரீமியம் காலம்
Answer

ரைடர் காலமும் பிரீமியம் பேமெண்ட் காலமும் பேஸ் பிளானில் உள்ளபடியே இருக்கும். இது அதிகபட்சம் 5 வருடங்களாக இருக்கலாம்

Tags

பிரீமியம் தவணை

Question
பிரீமியம் செலுத்தும் கால இடைவெளி
Answer

பேஸ் பிளானின்படி

Tags

IndiaFirst Life இடமிருந்து மக்கள் எப்படி பயனடைந்தார்கள்

தொந்தரவு இல்லாத (ஆன்போர்டிங்) சேர்ந்துகொள்ளும் செயல்முறை

IndiaFirst Life (ஆன்போர்டிங்) சேர்ந்துகொள்ளும் செயல்முறையிலிருந்து விரிவான மருத்துவ பரிசோதனை வரை சிரமமில்லாத பயணத்தை வழங்குகிறது. நான் வாங்கிய பிளானின் அம்சங்கள் நான் எதிர்பார்ததை போல் இருந்ததால் என் எதிர்காலத்தைப் பற்றி மன அமைதி கிடைத்தது.

மோஹித் அகர்வால்

(மும்பை மார்ச் 21, 2024)

IndiaFirst Life இடமிருந்து மக்கள் எப்படி பயனடைந்தார்கள்

இனிமையான ஆன்லைன் கொள்முதல் அனுபவம்

IndiaFirst Life இன் லைஃப் இன்சூரன்ஸ் பாலிசி  வாங்கியது ஒரு இனிமையான அனுபவமாக இருந்தது. இன்றியமையாத அம்சங்களை அவர்களின் பாலிசி பிளான்களில் சேர்த்தது மற்றும் கம்பெனி முகவருடனான எனது இருவழி தொடர்பு ஒரு வரத்தை போன்று இருந்தது 

சத்யம் நக்வேக்கர்

 (மும்பை, மார்ச் 22, 2024)

IndiaFirst Life இடமிருந்து மக்கள் எப்படி பயனடைந்தார்கள்

நிதி பயணத்தில் நம்பிக்கையான துணை

IndiaFirst Life இன் ரேடியன்ஸ் ஸ்மார்ட் இன்வெஸ்ட்மென்ட் பிளான் என்னை முற்றிலுமாக வெற்றிகொண்டது. என் நிதி பயணத்தில் நம்பிக்கையான துணையை போன்றது. என்னுடைய முதலீடுகளை நான் எண்ணியதைப்  போலவே நெகிழ்வான ஃபண்ட் ஸ்விட்ச் ஆப்ஷன்கள் மூலம் செய்ய முடிந்தது. ஒரு வருடத்திலேயே என் முதலீடுகளில் 20% வருவாயை பார்க்க முடிந்தது! ஆன்போர்டிங் குழுவின் ஆதரவு மிக அருமையாக இருந்தது, உண்மையாகவே கவனித்துக் கொள்வதையும் ஆதரவளிப்பதையும் என்னால் உணர முடிந்தது.

பவுலோமி பானர்ஜீ

(கோல்கட்டா  21 மார்ச் 2024)

உங்களுக்கு என்ன உதவி தேவை?

View All FAQ

இந்தியாஃபர்ஸ்ட் லைஃப் குரூப் கிரிட்டிக்கல் இல்னஸ் ரைடர் என்றால் என்ன?

Answer

இந்தியாஃபர்ஸ்ட் லைஃப் குரூப் கிரிட்டிக்கல் இல்னஸ் ரைடர் ஒரு நான்-லிங்க்டு, நான்-பார்ட்டிசிப்பேட்டிங் குரூப் ரைடர் ஆகும். ஒரு வருடத்திற்குப் புதுப்பிக்கக்கூடிய குரூப் ப்ராடக்டுகள் அல்லது பிற நீண்டகால குரூப் ப்ராடக்டுகளுடன் இதை இணைத்துக்கொள்ளலாம். காப்பீட்டில் அடங்கும் தீவிர நோய் ஏதேனும் உங்கள் உறுப்பினர்களுக்குக் கண்டறியப்பட்டால், அதற்கான நிதிப் பாதுகாப்பை மேம்படுத்தும் வகையில் இது வடிவமைக்கப்பட்டுள்ளது. 

இந்த ரைடரில் காப்பீட்டுத் தொகை எவ்வளவு?

Answer

இந்தப் பாலிசியில் காப்பீட்டுத் தொகையை நீங்களோ உங்கள் உறுப்பினரோ தேவைக்கேற்ப தீர்மானித்துக் கொள்ளலாம். ஆனாலும், பேஸ் பிளானின் குறைந்தபட்ச காப்பீட்டுத் தொகை அல்லது ரூ. 5000, இவற்றில் எது குறைவோ அதுவே குறைந்தபட்ச காப்பீட்டுத் தொகையாக  இருக்கும். 

இந்த ரைடரின் கீழ் உள்ள பல்வேறு பலன் விருப்பத்தேர்வுகள் என்னென்ன?

Answer

கீழே குறிப்பிடப்பட்டுள்ளபடி 3 பலன் விருப்பத்தேர்வுகள் உள்ளன:

  • 40 உடல்நிலைகளுடன் கூடிய கிரிட்டிக்கல் இல்னஸ் (CI) பலன்
  • 20 உடல்நிலைகளுடன் கூடிய கிரிட்டிக்கல் இல்னஸ் (CI) பலன்
  • 5 உடல்நிலைகளுடன் கூடிய கிரிட்டிக்கல் இல்னஸ் (CI) பலன்

முதன்மைப் பாலிசிதாரர்/உறுப்பினர், காப்பீட்டின் தொடக்கத்தில் மேற்கண்ட பலன் விருப்பத்தேர்வுகளில் ஏதேனும் ஒன்றைத் தேர்ந்தெடுக்கலாம். 

செலுத்தத் தவறிய பிரீமியங்களுக்குக் கருணைக்காலம் உண்டா?

Answer

கருணைக்காலம் என்பது பிரீமியம் நிலுவைத் தேதியை உடனே தொடர்ந்து வரும் குறிப்பிட்ட காலமாகும். இதில் காத்திருப்புக் காலங்கள், ஏற்கனவே உள்ள நோய்களுக்கான காப்பீடு போன்ற தொடர்ச்சிப் பலன்களை இழக்காமல் செயல்பாட்டில் உள்ள பாலிசியைப் புதுப்பிக்கவோ தொடரவோ பேமெண்ட் செய்யலாம். கருணைக்காலத்தின்போது செல்லுபடியாகும் கிளைம் ஏதேனும் செய்தால், நிலுவைப் பிரீமியமைக் கழித்த பிறகு ரைடர் உத்தரவாதத் தொகை வழங்கப்படும். வழக்கமான/ வரையறுக்கப்பட்ட பிரீமியம் பேமெண்ட் விருப்பத்தேர்வுகளின் கீழ் கருணைக்கால விதிமுறைகள் மற்றும் நிபந்தனைகள் பொருந்தும். கருணைக்காலம் பேஸ் பாலிசியில் உள்ளபடியே இருக்கும்.

ரைடரில் உள்ள பிரீமியம் பேமெண்ட் முறைகள் என்னென்ன?

Answer

பிரீமியம் பேமெண்ட் முறை பேஸ் பிளானில் தேர்ந்தெடுக்கப்பட்ட விருப்பத்தேர்வைப் பொருத்து இருக்கும். குறைந்தபட்ச பிரீமியம் குறைந்தபட்ச ரைடர் காப்பீட்டுத் தொகையின் அடிப்படையில் இருக்கும்.

அதிகபட்ச மொத்த ரைடர் பிரீமியம் (இது ரைடர் கூடுதல் பிரீமியமை உள்ளடக்கியது), எந்தச் சந்தர்ப்பத்திலும், பேஸ் பாலிசியின் கீழ் செலுத்தப்பட வேண்டிய பிரீமியங்களின் 100% ஐ விட அதிகமாக இருக்காது (இது கூடுதல் பிரிமியம் ஏதேனும் இருந்தால், அவற்றையும் உள்ளடக்கும்).

உங்கள் பிரீமியம்களை நீங்கள் செலுத்த தவறினால் என்ன ஆகும்?

Answer

கருணைக்காலத்துக்குள் ரைடரின் கீழ் உள்ள நிலுவைப் பிரீமியமைச் செலுத்தத் தவறினால், ரைடர் நிறுத்தப்பட்டு, பலன் ஏதும் கிடைக்காது. காப்பீடு நிறுத்தப்படும், நிறுத்தப்பட்ட ரைடருக்கு தொடர்ந்து எந்தப் பலன்களும் கிடைக்காது.

ரைடரை மீட்டெடுப்பது எப்படி?

மீட்டெடுப்புக் காலம் பேஸ் பாலிசியில் உள்ளபடியே இருக்கும். வாரியத்தால் அங்கீகரிக்கப்பட்ட பொருந்தக்கூடிய எழுத்துறுதிக் கொள்கைக்கு உட்பட்டு, உங்கள் ரைடரை பேஸ் பாலிசியுடனும் கூட, செலுத்தப்படாத முதல் பிரீமியமின் தேதியிலிருந்து மீட்டெடுப்புக் காலத்திற்குள் மீட்டெடுத்துக் கொள்ளலாம். மீட்டெடுப்பதற்கு மீட்டெடுப்புக் கட்டணம் அல்லது அபராதத வட்டி/தாமதக் கட்டணம் ஏதும் இல்லை. ரைடர் நிறுத்தப்பட்டு, மீட்டெடுப்புக் காலத்துக்குள் மீட்டெடுக்கப்படாவிட்டால் அல்லது பேஸ் பாலிசியிலிருந்து ரைடரை அகற்றியிருந்தால், ரைடரை மீண்டும் சேர்ப்பது வாரியத்தால் அங்கீகரிக்கப்பட்ட எழுத்துறுதிக் கொள்கையின்படி இருக்கும். மீட்டெடுக்கும்போது, அனுமதிக்கப்பட்டால், செலுத்தப்படாத அனைத்து நிலுவைப் பிரீமியம்களும் எந்தவொரு வட்டி/தாமதக் கட்டணமும் இன்றி பெறப்பட்டு, வாரியத்தால் அங்கீகரிக்கப்பட்ட எழுத்துறுதிக் கொள்கைக்கு உட்பட்டு காப்பீடு தொடரும். இந்த மீட்டெடுப்பானது காப்பீட்டாளர் கோரும் திருப்திகரமான மருத்துவ மற்றும் நிதித் தேவைகளுக்கு உட்பட்டது. மருத்துவச் செலவு ஏதேனும் இருந்தால், அதை நீங்கள்தான் ஏற்றுக்கொள்ள வேண்டும்.

இந்த ரைடரின் கீழ் உள்ள பலன்கள் என்ன?

Answer

நடைமுறையில் உள்ள வருமான வரிச் சட்டங்களின்படி, செலுத்தப்படும் பிரீமியங்கள் மற்றும் கிடைக்கக்கூடிய பலன்களில் வரிப்* பலன்கள் கிடைக்கலாம். இவை அரசு வரிச்* சட்டங்களின்படி அவ்வப்போது மாறலாம். முதலீடு செய்வதற்கு முன் உங்கள் வரி ஆலோசகரிடம் ஆலோசியுங்கள்.

ரைடர் காலத்தின் இறுதியில் உங்களுக்கு கிடைப்பது என்ன?

Answer

இது முழுக்க முழுக்க பாதுகாப்புப் பாலிசியாகும். இந்த ரைடரின் கீழ் எந்த ஒரு முதிர்வுப் பலனும் வழங்கப்படாது.

இந்த ரைடரின் கீழ் உள்ள பலன்கள் என்ன?

Answer

ரைடர் காலத்தில் உறுப்பினருக்கு காப்பீட்டில் அடங்கும் தீவிர நோய் ஏதேனும் கண்டறியப்பட்டால், ரைடர் காப்பீட்டுத் தொகைக்குச் சமமான மொத்தத் தொகை ரைடரால் வழங்கப்படும். உறுப்பினருக்கு முழுத் தொகையும் வழங்கப்பட்டவுடன் ரைடர் முடிந்துவிடும்.

குறிப்பு: மூன்றாம் பாலினத்தவர்கள் யாரேனும் இருந்தால், அவர்களுக்கு ஆண்களுக்கான விகிதங்கள் பொருந்தும்.

பாலிசி அல்லது மெம்பர்ஷிப் துவக்கத்திலிருந்தோ அதற்கு அடுத்த மீட்டெடுப்பிலிருந்தோ, 90 நாட்களுக்கான காத்திருப்புக் காலம் இருக்கும்.

தீவிர நோய் கண்டறியப்பட்ட பிறகு 28 நாட்களாவது உயிருடன் இருந்தால் மட்டுமே தீவிர நோய் பலனுக்கான பேமெண்ட்டைப் பெற முடியும்.

உங்களுக்கு ஆர்வமூட்டக்கூடிய திட்டங்கள்!

இந்தியா ஃபர்ஸ்ட் லைஃப் பிரதான் மந்திரி ஜீவன் ஜோதி பீமா யோஜனா

Product Image

 

Product Name

இந்தியா ஃபர்ஸ்ட் லைஃப் பிரதான் மந்திரி ஜீவன் ஜோதி பீமா யோஜனா

Dropdown Field
டெர்ம் பிளான்
Product Description

ஒரு வருடாந்திர புதுப்பிக்கத்தக்க லைஃப் பாலிசி, இந்தியா ஃபர்ஸ்ட் லைஃப் பிரதான் மந்திரி ஜீவன் ஜோதி பீமா யோஜனா திட்டமானது சேமிப்பு வங்கிக் கணக்கு உள்ள எவருக்கும் கிடைக்கும். இந்தத் திட்டம் வாடிக்கையாளர்களுக்கு எளிய மற்றும் விரைவான செயல்முறையின் மூலம் ஆயுள் காப்பீட்டை வழங்குகிறது.

Product Benefits
  • ஏற்றுக்கொள்ளக்கூடிய விலையிலான ஆயுள் காப்பீடு
  • தொந்தரவு இல்லாத ஓவர் த கவுண்டர் வெளியீடு
  • வரிச் சட்டங்களின்படி வரிப் பலன்கள்
Porduct Detail Page URL
Product Buy Now URL and CTA Text

மேலும் தெரியும்

இந்தியா ஃபர்ஸ்ட் லைஃப் குரூப் டெர்ம் பிளான்

Product Image

 

Product Name

இந்தியா ஃபர்ஸ்ட் லைஃப் குரூப் டெர்ம் பிளான்

Dropdown Field
குரூப் இன்சூரன்ஸ்
Product Description

இந்தியா ஃபர்ஸ்ட் லைஃப் குரூப் டெர்ம் பிளான் ஆனது கார்ப்பரேட் டெர்ம் இன்சூரன்ஸுடன் விரிவான குழு பாதுகாப்பை வழங்குகிறது, நிதி பாதுகாப்பை உறுதி செய்கிறது. கார்ப்பரேட் நிறுவனங்களுக்காக வடிவமைக்கப்பட்ட இந்த குரூப் டெர்ம் பிளான் ஆனது பிரீமியம் செலுத்துதல், புதிய உறுப்பினர்களைச் சேர்ப்பதற்கான விருப்பத்தேர்வுகள் மற்றும் வரிப் பலன்கள் ஆகியவற்றில் இலகுத்தன்மையை வழங்குகிறது. பணியாளர் டெபாசிட் இணைக்கப்பட்ட காப்பீட்டின் (EDLI) பாதுகாப்பு மூலம் உங்கள் குழு ஆயுள் காப்பீட்டைப் பாதுகாக்கவும்.

Product Benefits
  • ஏற்றுக்கொள்ளக்கூடிய விலையிலான குரூப் டெர்ம் இன்சூரன்ஸ்
  • தன்னார்வ அல்லது தானியங்கி பதிவு செய்தக்
  • EDLI உடன் மேம்படுத்தப்பட்ட கவரேஜ்
  • இலகுவான பிரீமியம் கட்டணம்
  • ஆண்டின் நடுப்பகுதியில் உறுப்பினரை சேர்த்தல்
Porduct Detail Page URL
Product Buy Now URL and CTA Text

மேலும் தெரியும்

இந்தியா ஃபர்ஸ்ட் லைஃப் குரூப் லிவிங் பெனிஃபிட்ஸ் பிளான்

Product Image

 

Product Name

இந்தியா ஃபர்ஸ்ட் லைஃப் குரூப் லிவிங் பெனிஃபிட்ஸ் பிளான்

Dropdown Field
குரூப் இன்சூரன்ஸ்
Product Description

அறிமுகம் செய்கிறோம், இந்தியா ஃபர்ஸ்ட் லைஃப் குரூப் லிவிங் பெனிஃபிட்ஸ் பிளான், இது நிறுவனங்களுக்கான விரிவான குழு சுகாதார காப்பீட்டு தீர்வாகும். பலதரப்பட்ட சுகாதாரத் தேவைகளைப் பூர்த்தி செய்யும் வகையில் வடிவமைக்கப்பட்ட இந்த கார்ப்பரேட் சுகாதாரத் திட்டம், மருத்துவமனையில் அனுமதிக்கப்படும் போது, ​​எலும்பு முறிவுகள், உடல் குறைபாடுகள் மற்றும் ஆபத்தான நோய்களின் போது நிதிப் பாதுகாப்பை உறுதி செய்கிறது. உங்கள் பணியாளர்களின் வாழ்க்கையைப் பாதுகாக்கும் குழு சுகாதாரத் திட்டத்திற்கு இந்தியா ஃபர்ஸ்ட்டை தேர்ந்தெடுக்கவும்.

Product Benefits
  • விரிவான குழு சுகாதார காப்பீடு
  • கார்ப்பரேட்டுக்கான ஏற்றுக்கொள்ளக்கூடிய விலையிலான ஹெல்த் கவரேஜ்
  • குழு ஆயுள் காப்பீட்டிற்கான கோவிட்-19 பாதுகாப்பு
  • நிலையான பலன் உத்தரவாதம்
  • வரிப் பலன்கள்
Porduct Detail Page URL
Product Buy Now URL and CTA Text

மேலும் தெரியும்

IndiaFirst Life லைப் இன்சூரன்ஸ் பிளான்களை ஏன் தேர்வு செய்யவேண்டும்?

1.64 கோடி

தொடக்கத்திலிருந்து 16,500+ உயிர்கள் காப்பீடு செய்யப்பட்டுள்ளது

list

கிடைக்கும் 16,500+

BOB & UBI கிளைகளில்

list

30,968 கோடி

டிசம்பர் 25 ஆம் தேதி நிலவரப்படி AUM

list

1 நாள்

உரிமைகோரல் தீர்வு உத்தரவாதம்

list

1800 209 8700

வாடிக்கையாளர் சேவை மைய எண்

whatsapp

8828840199

ஆன்லைன் பாலிசி வாங்குதலுக்காக

call

+91 22 6274 9898

வாட்ஸ்ஆப்பில் எங்களுடன் சாட் செய்யுங்கள்

mail

You’re eligible for a Discount!!

Get 10% off on online purchase of IndiaFirst Life Elite Term Plan