Menu
close
ஒரு நிபுணரிடம் கேளுங்கள் arrow
search
mic
close-search

No results for

Check that your search query has been entered correctly or try another search.

லைஃப் இன்சூரன்ஸ் வாங்குவது குறித்து நிபுணரிடம் கேளுங்கள்

உங்கள் குடும்பத்தின் எதிர்காலத்திற்கு நீங்கள் முன்னுரிமை அளிக்கிறீர்கள் என்பதை அறிந்து நாங்கள் மகிழ்ச்சி அடைகிறோம். சிறந்த இன்சூரன்ஸ் பிளானை தேர்ந்தெடுக்க எங்கள் லைஃப் இன்சூரன்ஸ் நிபுணர் உங்களுக்கு உதவுவார். அழைப்பை திட்டமிட, கீழே உள்ள சில விவரங்களைப் பகிருங்கள்.

right-icon-placeholder
right-icon-placeholder
male male

ஆண்

male male

பெண்

male male

மற்ற

நிகழ்காலத்தைப் பாதுகாப்போம். சிறந்த எதிர்காலத்தை உருவாக்குவோம்!

IndiaFirst Life இல் நாங்கள் உங்களை முதலில் எதிர்பாராத நிகழ்வுகளின் போது அதை சமாளிக்கக்கூடிய திறனில் கவனம் செலுத்த வைக்கின்றோம். வாடிக்கையாளர் திருப்தி, உங்களுக்கென்றே தயாரிக்கப்பட்ட திட்டங்கள் மற்றும் தங்குதடையற்ற டிஜிட்டல் அனுபவங்களுக்கான ஆகியவற்றை வழங்குவதில் நாங்கள் உறுதி மேற்கொண்டுள்ளோம். எங்களைப் பற்றி மேலும் அறிந்துகொள்ள தேர்ந்தெடுத்ததற்கு நன்றி. IndiaFirst Life இல் உடனான உங்கள் பயணம் உங்கள் தேவைகளுக்கு முன்னுரிமை அளிப்பதோடு ஒவ்வொரு தருணத்தையும் எதிர்கொள்ள நீங்கள் தயார் நிலையில் இருப்பதை உறுதிப்படுத்துகின்றது.

வாடிக்கையாளரே முதன்மையானவர் என்ற எங்கள் கோட்பாடு

icon
  • நாங்கள் 'வாடிக்கையாளருக்கே முதலிடம்' என்கிற கோட்பாட்டின்படி செயல்படுகிறோம், எங்கள் வணிகத்தின் ஒவ்வொரு அம்சத்தையும் உங்கள்  தேவைகளை கருத்தில் கொண்டே வடிவமைக்கிறோம். 
  • கட்டுப்படியாகக்கூடிய விலையில் குறிப்பிடத்தக்க கவரேஜை பூர்த்தி செய்வதோடு, தரமான ஆயுள் காப்பீட்டை அனைவருக்கும் கிடைக்கச் செய்கிறோம். விலை நிர்ணயிக்க முடியாத, உங்கள் மன அமைதிக்கு உறுதி அளிக்கும் வகையில் விலையை தாண்டி மதிப்புள்ள தயாரிப்புகளை வழங்குவதில் நாங்கள் நம்பிக்கை கொண்டுள்ளோம்.
  • 22-2023 ஆம் ஆண்டில் 97.04% என்ற எங்கள் புகழத்தக்க இறப்பு கிளைம் செட்டில்மெண்ட் விகிதத்தை நம்புங்கள்.
  • எங்கள் வாடிக்கையாளர் சேவை என்பது வெறும் ஒரு பிரிவு மட்டுமல்ல; இது உங்கள் மனநிறைவுக்காக நாங்கள் மேற்கொண்டுள்ள உறுதிப்பாடு ஆகும்.
  • நம்பிக்கையின் அடிப்படையில் கட்டப்பட்ட ஒரு வட்டத்தை கற்பனை செய்யவும், அதில் நீங்கள் மையத்தில் இருக்கிறீர்கள். இதுவே எங்கள் “சர்க்கிள் ஆஃப் ட்ரஸ்ட்” முன்மொழிவு ஆகும். நீங்கள் IndiaFirst Life ஐ தேர்ந்தெடுத்த தருணத்திலிருந்து, நீங்கள் நம்பகத்தன்மை மற்றும் வெளிப்படைத் தன்மையின் அடிப்படையில் உருவாக்கப்பட்ட ஒரு சமூகத்தின் அங்கமாக மாறுகிறீர்கள். உங்கள் மன அமைதிக்கே நாங்கள் முன்னுரிமை அளிக்கின்றோம்.

பேங்க் ஆஃப் பரோடா மற்றும் யூனியன் பேங்க் ஆஃப் இந்தியா முன்னெடுப்பில் நிறுவப்பட்டுள்ளது

icon

நம்பிக்கைக்கான எங்கள் உறுதிப்பாடு எங்கள் பங்குகளிலும் பிரதிபலிக்கிறது, பேங்க் ஆப் பரோடா 65% பங்குகளையும், யூனியன் பேங்க் ஆஃப் இந்தியா 9% பங்குகளையும் மற்றும் கார்மல் பாயிண்ட் இன்வெஸ்ட்மென்ட்ஸ் இந்தியா பிரைவெட் லிமிடெட் மீதமுள்ள 26% பங்குகளையும் வைத்திருக்கிறது. வணிகத் துறையில் எங்கள் பங்குதாரர்களின் பரவலான தாக்கம் மற்றும் வளமான அனுபவம் ஆகியவை அனைத்து பங்குதாரர்களுக்கும் மதிப்புகளை வழங்குவதற்கான எங்கள் உறுதியான அர்ப்பணிப்பின் ஆதாரமாக அமைந்துள்ளது.

IndiaFirst Life ஒவ்வொரு இந்திய குடும்பத்தையும் சென்றடைந்து ஆயுள் காப்பீட்டை அனைவரும் அணுக கூடியதாக மாற்றுவதற்கான உறுதிப்பாட்டுடன் செயல்படுகிறது. பேங்க் ஆஃப் பரோடா, யூனியன் பேங்க் ஆஃப் இந்தியா மற்றும் கார்மெல் பாயிண்ட் இன்வெஸ்ட்மெண்ட்ஸ் ஆகியவற்றின் ஒருங்கிணைந்த நிபுணத்துவமும் நிதி பலமும் இந்த உன்னதமான இலக்கை நோக்கிய எங்கள் பயணத்திற்கு உறுதுணையாக இருக்கின்றது.

உங்களுக்கு ஏற்றவாறு வடிவமைக்கப்பட்ட தீர்வுகள்

icon

IndiaFirst Life இல், ஒவ்வொரு தனிநபரும் தனித்துவமானவர்கள், ஒவ்வொருவருக்கும் வெவ்வேறு விதமான ஆசைகள் மற்றும் வாழ்க்கை இலக்குகள் இருக்கும் இருக்கும் என்பதை நாங்கள் புரிந்து கொண்டுள்ளோம். எங்களுடைய தேவை அடிப்படையிலான தயாரிப்புகள் ஒவ்வொரு இந்தியர்களின் மன ஓட்டத்தை பிரதிபலிக்கும் படியான தீர்வுகளை வழங்குவதற்கான எங்கள் அர்ப்பணிப்பை எடுத்துரைக்கின்றன.

 

A) தனிநபர்களுக்காக:

  • உங்களுக்கும் உங்களை சார்ந்திருப்பவர்களுக்கும் நிதி ரீதியான பாதுகாப்பை உறுதிப்படுத்த தனிப்பட்ட பாதுகாப்பு திட்டங்கள் வடிவமைக்கப்பட்டுள்ளன.

  • உங்கள் வாழ்க்கை முறை மற்றும் விருப்பங்களுடன் ஒத்துப்போகும் ஓய்வுக்கால திட்டங்கள் மூலம் உங்கள் பொன்னான பிற்காலத்தை பாதுகாத்திடுங்கள்.

  • உங்கள் குழந்தையின் கல்வி மற்றும் வாழ்க்கையின் முக்கிய நிகழ்வுகளை நிறைவேற்றும் வகையில் வடிவமைக்கப்பட்ட சேமிப்புத் திட்டங்கள் மூலம் அவர்களின் எதிர்காலத்திற்காக முதலீடு செய்யுங்கள்

  • உங்கள் பாரம்பரியத்தை திட்டமிடுங்கள் மேலும் எங்கள் சிறப்பு பாரம்பரிய திட்டமிடல் தீர்வுகளுடன் மூலம் நீண்டகால தாக்கத்தை ஏற்படுத்துங்கள்..

 

B)  குழுக்களுக்காக:

  • எங்கள் குழு பாதுகாப்புத் திட்டங்கள் மூலம் உங்கள் நிறுவனத்தையும் அதன் உறுப்பினர்களையும் பாதுகாக்கவும். இந்த திட்டங்கள் உங்கள் நிறுவனத்தின் உறுப்பினர்களுக்கு விரிவான பாதுகாப்பை வழங்குகின்றன.

  • எங்கள் குழு தயாரிப்புகளை பிற வங்கி தயாரிப்புகளுடன் சேர்ந்து விற்கலாம்

டிஜிட்டல் எக்ஸலன்ஸ் மூலம் காப்பீட்டைமாற்றி அமைப்போம்

icon

IndiaFirst Lifeஇல் , இல்ஈடுஇணையற்ற வாடிக்கையாளர் அனுபவத்தை வழங்குவதற்கான எங்கள் உறுதிப்பாடு அதிநவீன தொழில்நுட்பத்தில் எங்கள் உத்திசார்ந்த முதலீடுகளில் பிரதிபலிக்கிறது. எங்கள் செயல்பாடுகளில் டிஜிட்டல் மேம்பாடுகளை தங்குதடையின்றி ஒருங்கிணைத்து உள்ளோம், இதன் மூலம் வாடிக்கையாளர்கள் மற்றும் டிஸ்ட்ரிபியூட்டர்கள் இருவருக்கும் சீரான மற்றும் பயனளிக்கும் பயணத்தை உறுதி செய்கிறோம்.


வாடிக்கையாளர் கையகப்படுத்தல் மற்றும் அனுபவத்திற்கான டிஜிட்டல் மேம்பாடு “சிம்ப்ளிஃபை” என்று பொருத்தமான பெயருடன் இருக்கும் எங்களின் பிரத்தியேக வாடிக்கையாளர் கையகப்படுத்தல் அமைப்பு குறித்து நாங்கள் பெருமைப்படுகிறோம். சமீபத்திய ஆண்டுகளில், 92.94% முதல் 99.13% வரை செயலிகள் டேப்லெட்டுகள் மூலம் தங்கு தடையின்றி செயலாக்கப்பட்டுள்ளன. இந்த புதுமையான அமைப்பு எங்கள் மதிப்புமிக்க வாடிக்கையாளர்களுக்கு எளிமையான மற்றும் பயனுள்ள ஆன்போர்டிங் அனுபவத்தை உறுதி செய்கிறது.

 

சிம்ப்ளிஃபை: ஒரு பிரத்தியேக வாடிக்கையாளர் கையகப்படுத்துதல் அமைப்பு  எங்கள் புதுமையான அமைப்பான, “சிம்ப்ளிஃபை”, வாடிக்கையாளர் கையகப்படுத்தல் பயணத்தைநெறிப்படுத்த வடிவமைக்கப்பட்டுள்ளது. இந்த பிரத்தியேக தளம் எங்கள் வாடிக்கையாளர்களுக்கு பழக எளிமையான பயனுள்ள அனுபவத்தை வழங்கும் ஒரு அடித்தளமாக மாறியுள்ளது.

 

 காப்புறுதி (அண்டர்ரைட்டிங்) செயல்முறையில் ஆட்டோமேஷன் 
டிஜிட்டல் தொழிற்நுட்பம் மூலம், எங்கள் காப்புறுதி (அண்டர்ரைட்டிங்) செயல்முறையை குறிப்பிடத்தக்க அளவில் தானியங்கி முறையில் இயங்கும் படி அமைத்துள்ளோம். ஜூன் 30, 2022 இல் முடிவடைந்த மூன்று மாதங்களின் நிலவரப்படி, 64.75% நேர்வுகளின் முடிவுகள் ஆட்டோ-அண்டர்ரைட்டிங் மூலம் வழங்கப்படுகின்றன.

 

எங்கள் இணையதளத்தில் தங்குதடையற்ற டிஜிட்டல் அனுபவம்எங்கள் பயனாளர் மையம் வலைத்தளமானது ஒரே இடத்தில் எல்லாம் கிடைக்கும் ஒரு தளமாகும். இது வாடிக்கையாளர்களுக்கு அணுகுதல் எளிதாக இருப்பதை உறுதி செய்கிறது. விரிவான தயாரிப்பு தகவல்கள் முதல் திட்டங்கள் பற்றிய பிரசுரங்கள், பிரீமியம் கால்குலேட்டர்கள், ஆன்லைன் இல் வாங்கும் செயல்முறை மற்றும் கிளை இருப்பிடங்களை கண்டறியும் லொக்கேட்டர்கள் வரை, எங்கள் வாடிக்கையாளர்களின் ஒவ்வொரு தேவையையும் பூர்த்தி செய்யும் டிஜிட்டல் இடத்தை நாங்கள் உருவாக்கியுள்ளோம்.

 

இலக்கு சார்ந்த தகவல் தொடர்புக்கான தரவு பகுப்பாய்வு
தரவு பகுப்பாய்வுகளின் ஆற்றலை பயன்படுத்தி, தகவல் தொடர்புகள் சரியான வாடிக்கையாளர்களை அடைவதை உறுதிப்படுத்த நாங்கள் அவற்றை தனிப்பயனாக்குகிறோம் இந்த முனைப்பான அணுகுமுறை எங்கள் ஈடுபாட்டு உத்திகளை ஏற்றவாறு வடிவமைக்கவும், வாடிக்கையாளர்களுக்கு அவர்களுக்குத் தேவையான தகவல்களை சரியான நேரத்தில் வழங்கவும் அனுமதிக்கிறது.  

 


உடனடிவழங்கல் மற்றும் ஸ்மார்ட் ஆய்வு

செயல்திறனுக்கான எங்கள் அர்ப்பணிப்பை எங்கள் உடனடி வழங்கல் மற்றும் 'ஸ்மார்ட் ஆய்வு' செயல்முறைகளில் தெளிவாக காணலாம். தொழில்நுட்பத்தை மேம்படுத்துவதன் மூலம், நாங்கள் வேகமான மற்றும் தங்குதடையற்ற வாடிக்கையாளர் ஆன்போர்டிங் செயல்முறையை மேற்கொள்கிறோம். இது மேம்படுத்தப்பட்ட வாங்கும் அனுபவத்தை வழங்குகிறது.

1800 209 8700

வாடிக்கையாளர் சேவை மைய எண்

whatsapp

8828840199

ஆன்லைன் பாலிசி வாங்குதலுக்காக

call

+91 22 6274 9898

வாட்ஸ்ஆப்பில் எங்களுடன் சாட் செய்யுங்கள்

mail