Menu
close
ஒரு நிபுணரிடம் கேளுங்கள் arrow
search
mic
close-search

No results for

Check that your search query has been entered correctly or try another search.

லைஃப் இன்சூரன்ஸ் வாங்குவது குறித்து நிபுணரிடம் கேளுங்கள்

உங்கள் குடும்பத்தின் எதிர்காலத்திற்கு நீங்கள் முன்னுரிமை அளிக்கிறீர்கள் என்பதை அறிந்து நாங்கள் மகிழ்ச்சி அடைகிறோம். சிறந்த இன்சூரன்ஸ் பிளானை தேர்ந்தெடுக்க எங்கள் லைஃப் இன்சூரன்ஸ் நிபுணர் உங்களுக்கு உதவுவார். அழைப்பை திட்டமிட, கீழே உள்ள சில விவரங்களைப் பகிருங்கள்.

right-icon-placeholder
right-icon-placeholder
male male

ஆண்

male male

பெண்

male male

மற்ற

இந்தியாஃபர்ஸ்ட் லைஃப் குரூப் லோன் புரொட்டெக்ட் பிளானின் முக்கிய அம்சங்கள்

லோனுக்கான பாதுகாப்பு

உறுப்பினரின் எதிர்பாராத மரணம் அல்லது டோட்டல் பெர்மனென்ட் டிசெபிலிட்டி ஏற்படும்பட்சத்தில், நிலுவையில் உள்ள லோன் தொகையைச் செலுத்த நாங்கள் உதவுவதால், ஒரு குழு அதன் பொறுப்புச் சுமையை கட்டுப்படுத்தலாம்.  உறுப்பினர்கள் எதிர்காலத்தில் தங்கள் சொத்துகளையும் அவர்களது அன்புக்குரியவர்களையும் கடன் பொறுப்பிலிருந்து பாதுகாக்க முடியும்.

cover-life

விலைகுறைவான ஆயுள் காப்பீடு

இந்தத் திட்டம் குழு உறுப்பினர்களுக்கு குறைவான விலையில் ஆயுள் காப்பீட்டை வழங்கி, மரணம், பெர்மனென்ட் டிசெபிலிட்டி போன்ற எதிர்பாராத அனுபவங்களிலிருந்து அவர்களைப் பாதுகாக்கிறது.

wealth-creation

விருப்பத்திற்கேற்ப உறுப்பினர்களைச் சேர்க்கலாம்

முதன்மைப் பாலிசிதாரர்/உறுப்பினர் பாலிசியில் தனது விருப்பத்திற்கேற்ப அதிகபட்சம் 4 இணைக் கடன்தாரர்களைச் சேர்க்கலாம்.

secure-future

உத்தரவாதத் தொகை

எதிர்பாராத நிகழ்வில், குறைந்தபட்சமாக ரூ. 5,000 மற்றும் அதிகபட்சமாக ஆரம்பக் கடன் தொகையில் 120%க்கு குறைவாகவோ அதற்குச் சமமாகவோ வழங்கப்படும்.

many-strategies

ரைடர்களைச் சேர்ப்பதற்கான விருப்பத்தேர்வு

கிரிட்டிக்கல் இல்னஸ், குரூப் அடிஷனல் பெனிஃபிட்ஸ், குரூப் புரொட்டெக்‌ஷன் ரைடர், குரூப் டிசெபிலிட்டி ரைடர் போன்ற ரைடர்களைச் சேர்க்கலாம்.

many-strategies

தகுதி வரம்பு

துவங்கும்போது வயது

Question
துவங்கும்போது வயது
Answer
  • குறைந்தபட்சம் 
    • பின்வரும் பலன் விருப்பத்தேர்வுகளுக்கு 14 வயது (கடைசி பிறந்தநாள்): ஆயுள் காப்பீடு, ஆயுள் காப்பீடு + குடும்ப வருமானம்
    • பின்வரும் பலன் விருப்பத்தேர்வுகளுக்கு 18 வயது (கடைசி பிறந்தநாள்): ஆயுள் காப்பீடு + ஆக்சிடென்டல் டோட்டல் பெர்மனென்ட் டிசெபிலிட்டி (ஆக்ஸிலரேட்டட்), ஆயுள் காப்பீடு + கிரிட்டிக்கல் இல்னஸ் (ஆக்ஸிலரேட்டட்) மற்றும் ஆயுள் காப்பீடு + விபத்து மரணம்
  • அதிகபட்சம்: 75 வயது
Tags

முதிர்வின்போது வயது

Question
முதிர்வின்போது வயது
Answer

அதிகபட்சம்: 76 வயது

Tags

குழு அளவு

Question
குழு அளவு
Answer

குறைந்தபட்சம்: 10

அதிகபட்சம்:
வரம்பில்லை

Tags

உத்தரவாதத் தொகை

Question
உத்தரவாதத் தொகை
Answer

குறைந்தபட்சம்: ஒரு உறுப்பினருக்கு ₹5,000

அதிகபட்சம்: கவாரியத்தால் அங்கீகரிக்கப்பட்ட எழுத்துறுதிக் கொள்கைக்கு உட்பட்டு வரம்பில்லை.

Tags

பாலிசி காலம்

Question
பாலிசி காலம்
Answer

குறைந்தபட்சம்: 1 மாதம்

அதிகபட்சம்: 30 ஆண்டுகள்

Tags

பிரீமியம் காலம்

Question
பிரீமியம் காலம்
Answer

ஒற்றை: ஒருமுறை

வரையறுக்கப்பட்டது: 5/7/10 ஆண்டுகள்

வழக்கமானது: 1 மாதம் - 30 ஆண்டுகள்

Tags

பிரீமியம் செலுத்தும் கால இடைவெளி

Question
பிரீமியம் செலுத்தும் கால இடைவெளி
Answer

வழக்கமான பிரீமியம்: மாதாந்திரம்/காலாண்டு/அரையாண்டு/வருடாந்திரம் 

வரையறுக்கப்பட்ட பிரீமியம்: மாதாந்திரம்/காலாண்டு/அரையாண்டு/வருடாந்திரம்

ஒற்றைப் பிரீமியம்: ஒருமுறைக் கட்டணம்

Tags

IndiaFirst Life இடமிருந்து மக்கள் எப்படி பயனடைந்தார்கள்

தொந்தரவு இல்லாத (ஆன்போர்டிங்) சேர்ந்துகொள்ளும் செயல்முறை

IndiaFirst Life (ஆன்போர்டிங்) சேர்ந்துகொள்ளும் செயல்முறையிலிருந்து விரிவான மருத்துவ பரிசோதனை வரை சிரமமில்லாத பயணத்தை வழங்குகிறது. நான் வாங்கிய பிளானின் அம்சங்கள் நான் எதிர்பார்ததை போல் இருந்ததால் என் எதிர்காலத்தைப் பற்றி மன அமைதி கிடைத்தது.

மோஹித் அகர்வால்

(மும்பை மார்ச் 21, 2024)

IndiaFirst Life இடமிருந்து மக்கள் எப்படி பயனடைந்தார்கள்

இனிமையான ஆன்லைன் கொள்முதல் அனுபவம்

IndiaFirst Life இன் லைஃப் இன்சூரன்ஸ் பாலிசி  வாங்கியது ஒரு இனிமையான அனுபவமாக இருந்தது. இன்றியமையாத அம்சங்களை அவர்களின் பாலிசி பிளான்களில் சேர்த்தது மற்றும் கம்பெனி முகவருடனான எனது இருவழி தொடர்பு ஒரு வரத்தை போன்று இருந்தது 

சத்யம் நக்வேக்கர்

 (மும்பை, மார்ச் 22, 2024)

IndiaFirst Life இடமிருந்து மக்கள் எப்படி பயனடைந்தார்கள்

நிதி பயணத்தில் நம்பிக்கையான துணை

IndiaFirst Life இன் ரேடியன்ஸ் ஸ்மார்ட் இன்வெஸ்ட்மென்ட் பிளான் என்னை முற்றிலுமாக வெற்றிகொண்டது. என் நிதி பயணத்தில் நம்பிக்கையான துணையை போன்றது. என்னுடைய முதலீடுகளை நான் எண்ணியதைப்  போலவே நெகிழ்வான ஃபண்ட் ஸ்விட்ச் ஆப்ஷன்கள் மூலம் செய்ய முடிந்தது. ஒரு வருடத்திலேயே என் முதலீடுகளில் 20% வருவாயை பார்க்க முடிந்தது! ஆன்போர்டிங் குழுவின் ஆதரவு மிக அருமையாக இருந்தது, உண்மையாகவே கவனித்துக் கொள்வதையும் ஆதரவளிப்பதையும் என்னால் உணர முடிந்தது.

பவுலோமி பானர்ஜீ

(கோல்கட்டா  21 மார்ச் 2024)

உங்களுக்கு என்ன உதவி தேவை?

View All FAQ

இந்தப் பாலிசியின் கீழ் உள்ள காப்பீட்டு விருப்பத்தேர்வுகள் என்னென்ன?

Answer

முதன்மைப் பாலிசிதாரர்/ உறுப்பினராகிய நீங்கள், கீழே உள்ள பலன் விருப்பத்தேர்வுகளில் எதையாவது பாலிசி காலம் அல்லது உறுப்பினர் காப்பீட்டு காலத்தின் துவக்கத்தில் தேர்ந்தெடுக்கலாம்.

A.  குறையும் காப்பீடு

  1. நிலையான விகிதம்: இந்த காப்பீட்டு வகையின் கீழ், இன்சூரன்ஸ் சான்றிதழில் (COI) குறிப்பிடப்பட்டுள்ள ஆரம்பக் காப்பீட்டு அட்டவணையின்படி, காப்பீட்டுக் காலத்தில் உத்தரவாதத் தொகை குறையும். பிரீமியம் வசூலிக்கப்படும் கடன் வட்டி விகிதத்தில் COI உருவாக்கப்படும், மேலும் காப்பீட்டுத் தொகை `5,000க்குக் குறையாது.  இந்தக் காப்பீட்டின் கீழ் ஒற்றை மற்றும் வரையறுக்கப்பட்ட பிரீமியம் கட்டண விருப்பத்தேர்வுகள் உள்ளன.
  2. மிதவை விகிதம்: இந்தக் காப்பீட்டு வகையின் கீழ், பாலிசியின் தொடக்கத்தில் உள்ள லோன் வட்டி விகிதத்தின்படி, COI இல் குறிப்பிடப்பட்டுள்ள காப்பீட்டு அட்டவணையின்படி, காப்பீட்டுக் காலத்தில், உத்தரவாதத் தொகை குறையும்.  ஆனாலும், வட்டி விகிதம் மாறும்போது, ​​கடன் நிலுவைத் தொகையானது, பாலிசி தொடக்கத்தில் இருந்தது போல EMIயை நிலையானதாக வைத்து, திருத்தப்பட்ட வட்டி விகிதத்துடன் மீண்டும் கணக்கிடப்பட்டு, கிளைமின்போது திருத்தப்பட்ட COI உருவாக்கப்படும்.  காப்பீட்டின் நோக்கத்திற்காக, தொடக்கத்தில் இருந்த வட்டி விகிதத்தில் இருந்து +/- 500 bps வரை ஏற்ற இறக்கங்கள் அனுமதிக்கப்படும், காப்பீட்டுத் தொகை ரூ.5,000க்குக் குறையாது. EMI தவணை காரணமாக கடன் நிலுவைத் தொகையில் உள்ள அதிகரிப்பு காப்பீடு செய்யப்படாது.  இந்த காப்பீட்டின் கீழ் 5 ஆண்டுகளுக்கு அதிகமான அல்லது அதற்குச் சமமான காப்பீட்டுக் காலத்திற்கான ஒற்றை மற்றும் வரையறுக்கப்பட்ட பிரீமியம் பேமெண்ட் விருப்பத்தேர்வுகள் உள்ளன.
     

B. நிலைக் காப்பீடு

இந்தக் காப்பீட்டு வகையின் கீழ், இன்சூரன்ஸ் சான்றிதழின்படி, காப்பீட்டுக் காலம் முழுவதும் உத்தரவாதத் தொகை நிலையாகவே இருக்கும்.  இந்தக் காப்பீட்டின் கீழ் ஒற்றை, வரையறுக்கப்பட்ட மற்றும் வழக்கமான பிரீமியம் பேமெண்ட் விருப்பத் தேர்வுகள் உள்ளன. பின்வரும் சூழ்நிலைகளுக்கு நிலைக் காப்பீடு பொருந்தும்:

1)வட்டி மட்டும் உள்ள கடன்

2) உறுப்பினர், எளிமைக்காக கடன் வகையைப் பொருட்படுத்தாமல் நிலை காப்பீட்டை பெறவும், கடன் வட்டி விகிதத்தின் சாத்தியமான அதிகரிப்புக்கு எதிராகப் பாதுகாப்பைப் பெறவும் விரும்புகிறார். இது ஆரம்பக் காப்பீட்டு அட்டவணையுடன் ஒப்பிடும்போது கடன் நிலுவைத் தொகையை அதிகரிக்கும்.

இந்தியாஃபர்ஸ்ட் லைஃப் குரூப் லோன் புரொட்டெக்ட் பிளான் என்பது என்ன?

Answer

இந்தியாஃபர்ஸ்ட் லைஃப் குரூப் லோன் புரொட்டெக்ட் பிளான் ஒரு நான்-லிங்க்டு, நான்-பார்ட்டிசிப்பேட்டிங், குரூப் கிரெடிட் லிங்க்டு இன்சூரன்ஸ் பிளான் ஆகும். இந்த ப்ராடக்ட், பணி நிறுவனம் - பணியாளர் மற்றும் பணி நிறுவனம் அல்லாத தரப்பு - பணியாளர் ஆகிய இரண்டு குழுக்களுக்கும் வழங்கப்படும்.

இந்த ப்ராடக்ட் பின்வரும் காப்பீட்டு வகைகளை வழங்குகிறது:

  • நிலைக் காப்பீடு
  • குறையும் காப்பீடு

இந்த ப்ராடக்ட் பின்வரும் பலன் விருப்பத்தேர்வுகளை வழங்குகிறது:

  • ஆயுள் காப்பீடு
  • ஆயுள் காப்பீடு + ஆக்சிடென்டல் டோட்டல் பெர்மனென்ட் டிசெபிலிட்டி (ஆக்ஸிலரேட்டட்)
  • ஆயுள் காப்பீடு + கிரிட்டிக்கல் இல்னஸ் (ஆக்ஸிலரேட்டட்)  
  • ஆயுள் காப்பீடு + விபத்து மரணம்
  • ஆயுள் காப்பீடு + குடும்ப வருமானம்

இந்தப் பாலிசியில் ஈடுபடுபவர்கள் யார்?

Answer

இந்த பாலிசி ‘முதன்மை பாலிசிதாரரையும்’ ‘உறுப்பினரையும்’ உள்ளடக்கும். இந்த பாலிசி, பணி நிறுவனம் - பணியாளர் மற்றும் பணி நிறுவனம் அல்லாத தரப்பு - பணியாளர் ஆகிய இரண்டு குழுக்களுக்கும் கிடைக்கும்.


முதன்மைப் பாலிசிதாரர் யார்?

முதன்மைப் பாலிசிதாரர் என்பது ஒழுங்குபடுத்தப்பட்ட நிறுவனங்களாகும், இதில் அடங்குபவை-

  1. இந்திய ரிசர்வ் வங்கி (RBI) ஒழுங்குபடுத்தும் திட்டமிடப்பட்ட வணிக வங்கிகள் (கூட்டுறவு வங்கிகள் உட்பட).
  2. RBI இடம் பதிவுச் சான்றிதழைப் பெற்றுள்ள NBFCகள்.
  3. தேசிய வீட்டுவசதி வங்கி (NHB) ஒழுங்குபடுத்தும் வீட்டுவசதி நிதி நிறுவனங்கள்.
  4. தேசிய சிறுபான்மை மேம்பாட்டு நிதி நிறுவனம் (NMDFC) மற்றும் அதன் மாநில சேனலைசிங் ஏஜென்சிகள்.
  5. RBIயால் ஒழுங்குபடுத்தப்பட்ட சிறு நிதி வங்கிகள்
  6. பரஸ்பர உதவி பெறும் கூட்டுறவுச் சங்கங்கள். இவை அத்தகைய சங்கங்கள் தொடர்பாக பொருந்தக்கூடிய மாநிலச் சட்டத்தின் கீழ் உருவாக்கப்பட்டு பதிவுசெய்யப்பட்டவை ஆகும்.
  7. நிறுவனங்கள் சட்டம், 2013 இன் பிரிவு 8 இன் கீழ் பதிவு செய்யப்பட்ட மைக்ரோஃபைனான்ஸ் நிறுவனங்கள்.
  8. ஆணையத்தால் அங்கீகரிக்கப்பட்ட வேறு ஏதேனும் வகை

மற்ற நிறுவனங்கள் என்பவை மேலே குறிப்பிடப்பட்டுள்ள ஒழுங்குபடுத்தப்பட்ட நிறுவனங்களைத் தவிர மற்ற நிறுவனங்களைக் குறிக்கும்.
 

உறுப்பினர் யார்?

உறுப்பினர் என்பது, முதன்மை பாலிசிதாரரின் வாடிக்கையாளர்/பணியாளர்/ உறுப்பினர் ஆவார். அவர் இந்தப் பாலிசியின் கீழ் ஆயுள் காப்பீடு செய்யப்பட்டவர்.  உறுப்பினரின் ஆயுளுக்குப் பலன்கள் வழங்கப்படும்.

முதன்மைப் பாலிசிதாரர் உறுப்பினரிடமிருந்து பிரீமியத்தை வசூலித்து, அதை எங்களிடம் செலுத்தவில்லை என்றால் என்ன நடக்கும்?

Answer

கருணைக்காலம் முடிவதற்குள், முதன்மைப் பாலிசிதாரர் (MPH) உறுப்பினரிடமிருந்து பிரீமியத்தை வசூலித்து, அதை எங்களிடம் செலுத்தவில்லை என்றால் (எந்தக் காரணத்திற்காகவும்), உறுப்பினர் பிரீமியத்தைச் செலுத்தி, முறையான ரசீதைப் பெற்றிருப்பதை நிரூபிக்க முடிந்தால், அந்த உறுப்பினருக்கு நாங்கள் தொடர்ந்து கவரேஜ் வழங்குவோம். இது, உறுப்பினர் முறையாக காப்பீடு செய்யப்பட்டுள்ளதை நம்புவதற்கு வழிவகுக்கும்.

உங்கள் பிரீமியங்களைச் செலுத்தத் தவறினால் என்ன ஆகும்?

Answer

வழக்கமான/ வரையறுக்கப்பட்ட பிரீமியம் செலுத்தும் பாலிசிகளுக்கு, உரிய தேதியில் பிரீமியம் செலுத்தத் தவறினால், உங்கள் பிரீமியத்தைச் செலுத்துவதற்கான கருணைkகாலத்தை நாங்கள் உங்களுக்கு வழங்குகிறோம்.  மாதாந்திரப் பயன்முறையின் கீழ் 15 நாட்களும் மற்ற பயன்முறைகளுக்கு 30 நாட்களும் கருணைக்காலம் வழங்கப்படுகிறது. கருணைக்காலத்தில் பாலிசி அல்லது காப்பீடு, செயலில் உள்ள பாலிசியின்படி தொடரும்.

கருணைக்காலத்தின்போது இறப்பு அல்லது டிசெபிலிட்டி ஏற்பட்டால்,, ​​இறப்பு அல்லது டிசெபிலிட்டி ஏற்படும் தேதிக்கு முன் செலுத்த வேண்டிய நிலுவைப் பிரீமியம் மட்டுமே (ஏதேனும் இருந்தால்) இறப்பு அல்லது டிசெபிலிட்டி பலனிலிருந்து கழிக்கப்படும்.

பாலிசியின் கீழ் செலுத்த வேண்டிய நிலுவைப் பிரீமியத்தை கருணைக்காலத்திற்குள் செலுத்தாத பட்சத்தில், பாலிசி முடிவடைந்து, எந்தப் பலனும் வழங்கப்படாது.  காப்பீடு நிறுத்தப்படும், பாலிசி முடிவடைந்ததால் மேலும் பலன்கள் வழங்கப்படாது.

இந்தப் பாலிசியில் நான் லோன் பெற முடியுமா?

Answer

இல்லை, இந்தப் பாலிசியில் லோனுக்கு அனுமதி இல்லை.

இந்தப் பாலிசியில் உள்ள ப்ரீ-லுக் காலம் என்ன?

Answer



முதன்மைப் பாலிசிதாரர்/உறுப்பினராகிய நீங்கள், உங்கள் பாலிசி ஆவணம்/இன்சூரன்ஸ் சான்றிதழை ஃப்ரீ-லுக் காலத்திற்குள் திருப்பித் தரலாம்;

நீங்கள் ஏதேனும் பாலிசி விதிமுறைகளையும் நிபந்தனைகளையும் ஏற்கவில்லை என்றால், பாலிசி ஆவணம்/இன்சூரன்ஸ் சான்றிதழைப் பெற்ற நாளிலிருந்து 15 நாட்களுக்குள் அதற்கான காரணங்களைக் கூறி எங்களிடம் பாலிசி ஆவணம்/இன்சூரன்ஸ் சான்றிதழைத் திருப்பித் தரலாம். டிஸ்டன்ஸ் மார்க்கெட்டிங் அல்லது எலக்ட்ரானிக் முறையில் வாங்கப்பட்ட பாலிசிகளுக்கான ஃப்ரீ லுக் காலம் 30 நாட்களாக இருக்கும்.

டிஸ்டன்ஸ் மார்க்கெட்டிங்கில் பின்வரும் முறைகள் மூலம் பாலிசியை வாங்கச்சொல்லி செய்யப்படும் ஒவ்வொரு கோரிக்கை (லீட் ஜெனரேஷன் உட்பட) மற்றும் இன்சூரன்ஸ் தயாரிப்புகளின் விற்பனை அடங்கும்: (i) தொலைபேசி அழைப்பு உள்ளிட்ட குரல்வழிப் பயன்முறை;  (ii) குறுஞ்செய்தி சேவை (SMS);  (iii) மின்னஞ்சல், இண்டர்நெட் மற்றும் இன்டராக்டிவ் டெலிவிஷன் (DTH) உள்ளிட்ட எலக்ட்ரானிக் முறை;  (iv) நேரடி அஞ்சல் மற்றும் செய்தித்தாள் & பத்திரிகைகள் உள்ளடக்கிய காகித முறை;  மற்றும், (v) நேரில் செல்லாமல் வேறு எந்தவொரு வழியிலும் தயாரிப்பை வாங்கச்சொல்லிக் கோருதல்.


உங்கள் பாலிசியைத் திருப்பியளிக்கும்போது உங்களுக்கு ஏதேனும் ரீஃபண்டு வழங்கப்படுமா?


ஆம். இதற்குச் சமமான தொகையை நாங்கள் ரீஃபண்டு செய்வோம் -

செலுத்தப்பட்ட பிரீமியம்

கழித்தல்: i. பாலிசி செயலில் இருந்த காலத்திற்கான ப்ரோ-ரேட்டா ரிஸ்க் பிரீமியம், இதில் ப்ரோ-ரேட்டா ரிஸ்க் பிரீமியம் என்பது காப்பீட்டு காலத்திற்கான விகிதாசார ரிஸ்க் பிரீமியமாகும்.

கழித்தல்: செலுத்தப்பட்ட எந்த ஸ்டாம்ப் டியூட்டியும்

கழித்தல் iii. மருத்துவப் பரிசோதனை ஏதேனும் செய்யப்பட்டிருந்தால், அதன் செலவுகள்

காப்பீடு எப்போது முடியும்?

Answer

உறுப்பினர் நிலையில் உள்ள இன்சூரன்ஸ் கவரேஜ் இவற்றுள் முதலில் ஏற்படும் நிகழ்வின்போது முடியும்:

  • உறுப்பினர் 76 வயதை அடையும்போது (ஜாயிண்ட் லைஃபில், யாராவது ஒருவர் ​​76 வயதை அடைந்தால்) அல்லது இறப்பு அல்லது ATPD (உறுப்பினர் இந்தப் பலனை பெற்றிருந்தால்) அல்லது CI (உறுப்பினர் இந்தப் பலனை பெற்றிருந்தால்) ஏற்படும்போது, இவற்றுள் முதலில் வருவது
  • கருணைக்காலத்திற்குப் பிறகு வரையறுக்கப்பட்ட/வழக்கமான பிரீமியத்தின் கீழ் பிரீமியத்தைச் செலுத்தாதது
  • காப்பீட்டுக் காலத்தின் இறுதி
  • உறுப்பினர் ஒப்பந்தத்தை சரண்டர் செய்தால்
  • முதல் கிளைம் அடிப்படையில், ஜாயின்ட் லைஃப் கவரேஜில் முதல் நபர் இறந்து போகும்போது

உங்களுக்கு ஆர்வமூட்டக்கூடிய திட்டங்கள்!

இந்தியா ஃபர்ஸ்ட் லைஃப் குரூப் லிவிங் பெனிஃபிட்ஸ் பிளான்

Product Image

 

Product Name

இந்தியா ஃபர்ஸ்ட் லைஃப் குரூப் லிவிங் பெனிஃபிட்ஸ் பிளான்

Dropdown Field
குரூப் இன்சூரன்ஸ்
Product Description

அறிமுகம் செய்கிறோம், இந்தியா ஃபர்ஸ்ட் லைஃப் குரூப் லிவிங் பெனிஃபிட்ஸ் பிளான், இது நிறுவனங்களுக்கான விரிவான குழு சுகாதார காப்பீட்டு தீர்வாகும். பலதரப்பட்ட சுகாதாரத் தேவைகளைப் பூர்த்தி செய்யும் வகையில் வடிவமைக்கப்பட்ட இந்த கார்ப்பரேட் சுகாதாரத் திட்டம், மருத்துவமனையில் அனுமதிக்கப்படும் போது, ​​எலும்பு முறிவுகள், உடல் குறைபாடுகள் மற்றும் ஆபத்தான நோய்களின் போது நிதிப் பாதுகாப்பை உறுதி செய்கிறது. உங்கள் பணியாளர்களின் வாழ்க்கையைப் பாதுகாக்கும் குழு சுகாதாரத் திட்டத்திற்கு இந்தியா ஃபர்ஸ்ட்டை தேர்ந்தெடுக்கவும்.

Product Benefits
  • விரிவான குழு சுகாதார காப்பீடு
  • கார்ப்பரேட்டுக்கான ஏற்றுக்கொள்ளக்கூடிய விலையிலான ஹெல்த் கவரேஜ்
  • குழு ஆயுள் காப்பீட்டிற்கான கோவிட்-19 பாதுகாப்பு
  • நிலையான பலன் உத்தரவாதம்
  • வரிப் பலன்கள்
Porduct Detail Page URL
Product Buy Now URL and CTA Text

மேலும் தெரியும்

இந்தியா ஃபர்ஸ்ட் லைஃப் குரூப் டெர்ம் பிளான்

Product Image

 

Product Name

இந்தியா ஃபர்ஸ்ட் லைஃப் குரூப் டெர்ம் பிளான்

Dropdown Field
குரூப் இன்சூரன்ஸ்
Product Description

இந்தியா ஃபர்ஸ்ட் லைஃப் குரூப் டெர்ம் பிளான் ஆனது கார்ப்பரேட் டெர்ம் இன்சூரன்ஸுடன் விரிவான குழு பாதுகாப்பை வழங்குகிறது, நிதி பாதுகாப்பை உறுதி செய்கிறது. கார்ப்பரேட் நிறுவனங்களுக்காக வடிவமைக்கப்பட்ட இந்த குரூப் டெர்ம் பிளான் ஆனது பிரீமியம் செலுத்துதல், புதிய உறுப்பினர்களைச் சேர்ப்பதற்கான விருப்பத்தேர்வுகள் மற்றும் வரிப் பலன்கள் ஆகியவற்றில் இலகுத்தன்மையை வழங்குகிறது. பணியாளர் டெபாசிட் இணைக்கப்பட்ட காப்பீட்டின் (EDLI) பாதுகாப்பு மூலம் உங்கள் குழு ஆயுள் காப்பீட்டைப் பாதுகாக்கவும்.

Product Benefits
  • ஏற்றுக்கொள்ளக்கூடிய விலையிலான குரூப் டெர்ம் இன்சூரன்ஸ்
  • தன்னார்வ அல்லது தானியங்கி பதிவு செய்தக்
  • EDLI உடன் மேம்படுத்தப்பட்ட கவரேஜ்
  • இலகுவான பிரீமியம் கட்டணம்
  • ஆண்டின் நடுப்பகுதியில் உறுப்பினரை சேர்த்தல்
Porduct Detail Page URL
Product Buy Now URL and CTA Text

மேலும் தெரியும்

இந்தியா ஃபர்ஸ்ட் லைஃப் பிரதான் மந்திரி ஜீவன் ஜோதி பீமா யோஜனா

Product Image

 

Product Name

இந்தியா ஃபர்ஸ்ட் லைஃப் பிரதான் மந்திரி ஜீவன் ஜோதி பீமா யோஜனா

Dropdown Field
டெர்ம் பிளான்
Product Description

ஒரு வருடாந்திர புதுப்பிக்கத்தக்க லைஃப் பாலிசி, இந்தியா ஃபர்ஸ்ட் லைஃப் பிரதான் மந்திரி ஜீவன் ஜோதி பீமா யோஜனா திட்டமானது சேமிப்பு வங்கிக் கணக்கு உள்ள எவருக்கும் கிடைக்கும். இந்தத் திட்டம் வாடிக்கையாளர்களுக்கு எளிய மற்றும் விரைவான செயல்முறையின் மூலம் ஆயுள் காப்பீட்டை வழங்குகிறது.

Product Benefits
  • ஏற்றுக்கொள்ளக்கூடிய விலையிலான ஆயுள் காப்பீடு
  • தொந்தரவு இல்லாத ஓவர் த கவுண்டர் வெளியீடு
  • வரிச் சட்டங்களின்படி வரிப் பலன்கள்
Porduct Detail Page URL
Product Buy Now URL and CTA Text

மேலும் தெரியும்

IndiaFirst Life லைப் இன்சூரன்ஸ் பிளான்களை ஏன் தேர்வு செய்யவேண்டும்?

1.64 கோடி

தொடக்கத்திலிருந்து 16,500+ உயிர்கள் காப்பீடு செய்யப்பட்டுள்ளது

list

கிடைக்கும் 16,500+

BOB & UBI கிளைகளில்

list

30,968 கோடி

டிசம்பர் 25 ஆம் தேதி நிலவரப்படி AUM

list

1 நாள்

உரிமைகோரல் தீர்வு உத்தரவாதம்

list

1800 209 8700

வாடிக்கையாளர் சேவை மைய எண்

whatsapp

8828840199

ஆன்லைன் பாலிசி வாங்குதலுக்காக

call

+91 22 6274 9898

வாட்ஸ்ஆப்பில் எங்களுடன் சாட் செய்யுங்கள்

mail

You’re eligible for a Discount!!

Get 10% off on online purchase of IndiaFirst Life Elite Term Plan