நுழைவின்போது வயது
- Answer
-
- குறைந்தபட்சம்: 18 வயது
- அதிகபட்சம்: 60 வயது
மேலும்
உங்களுக்கு ஏற்ற நேரத்தை எங்களுக்குத் தெரியப்படுத்துங்கள்.
லைஃப் இன்சூரன்ஸ் வாங்குவது குறித்து நிபுணரிடம் கேளுங்கள்
உங்கள் குடும்பத்தின் எதிர்காலத்திற்கு நீங்கள் முன்னுரிமை அளிக்கிறீர்கள் என்பதை அறிந்து நாங்கள் மகிழ்ச்சி அடைகிறோம். சிறந்த இன்சூரன்ஸ் பிளானை தேர்ந்தெடுக்க எங்கள் லைஃப் இன்சூரன்ஸ் நிபுணர் உங்களுக்கு உதவுவார். அழைப்பை திட்டமிட, கீழே உள்ள சில விவரங்களைப் பகிருங்கள்.
ஆண்
பெண்
மற்ற
உங்கள் விவரங்களைச் சமர்ப்பித்ததற்கு நன்றி
எங்கள் பிரதிநிதி விரைவில் உங்களைத் தொடர்புகொள்வார்.
பேஸ் பிளானை போலவே
பேஸ் பிளானை போலவே
IndiaFirst Life இடமிருந்து மக்கள் எப்படி பயனடைந்தார்கள்
தொந்தரவு இல்லாத (ஆன்போர்டிங்) சேர்ந்துகொள்ளும் செயல்முறை
IndiaFirst Life (ஆன்போர்டிங்) சேர்ந்துகொள்ளும் செயல்முறையிலிருந்து விரிவான மருத்துவ பரிசோதனை வரை சிரமமில்லாத பயணத்தை வழங்குகிறது. நான் வாங்கிய பிளானின் அம்சங்கள் நான் எதிர்பார்ததை போல் இருந்ததால் என் எதிர்காலத்தைப் பற்றி மன அமைதி கிடைத்தது.
மோஹித் அகர்வால்
(மும்பை மார்ச் 21, 2024)
IndiaFirst Life இடமிருந்து மக்கள் எப்படி பயனடைந்தார்கள்
இனிமையான ஆன்லைன் கொள்முதல் அனுபவம்
IndiaFirst Life இன் லைஃப் இன்சூரன்ஸ் பாலிசி வாங்கியது ஒரு இனிமையான அனுபவமாக இருந்தது. இன்றியமையாத அம்சங்களை அவர்களின் பாலிசி பிளான்களில் சேர்த்தது மற்றும் கம்பெனி முகவருடனான எனது இருவழி தொடர்பு ஒரு வரத்தை போன்று இருந்தது
சத்யம் நக்வேக்கர்
(மும்பை, மார்ச் 22, 2024)
IndiaFirst Life இடமிருந்து மக்கள் எப்படி பயனடைந்தார்கள்
நிதி பயணத்தில் நம்பிக்கையான துணை
IndiaFirst Life இன் ரேடியன்ஸ் ஸ்மார்ட் இன்வெஸ்ட்மென்ட் பிளான் என்னை முற்றிலுமாக வெற்றிகொண்டது. என் நிதி பயணத்தில் நம்பிக்கையான துணையை போன்றது. என்னுடைய முதலீடுகளை நான் எண்ணியதைப் போலவே நெகிழ்வான ஃபண்ட் ஸ்விட்ச் ஆப்ஷன்கள் மூலம் செய்ய முடிந்தது. ஒரு வருடத்திலேயே என் முதலீடுகளில் 20% வருவாயை பார்க்க முடிந்தது! ஆன்போர்டிங் குழுவின் ஆதரவு மிக அருமையாக இருந்தது, உண்மையாகவே கவனித்துக் கொள்வதையும் ஆதரவளிப்பதையும் என்னால் உணர முடிந்தது.
பவுலோமி பானர்ஜீ
(கோல்கட்டா 21 மார்ச் 2024)
இந்தியா ஃபர்ஸ்ட் லைஃப் குரூப் ப்ரோட்டெக்ஷன் ரைடர் பிளான் ஒரு நான்-லின்க்டு, நான்-பார்ட்டிசிப்பேட்டிங், குரூப் ரைடர் ஆகும். இது ஒரு வருடத்திற்கு புதுப்பிக்கக்கூடிய குழு மற்றும் பிற நீண்ட கால குழு ப்ராடக்டுகளுடன் இணைக்கப்படலாம். விபத்து மரணம் அல்லது உறுப்பினருக்கு ஏதேனும் இறுதி நோய் கண்டறியப்பட்டால், உங்கள் உறுப்பினர்களுக்கு நிதி பாதுகாப்பை மேம்படுத்துவதற்காக இது வடிவமைக்கப்பட்டுள்ளது.
இந்தப் பாலிசியில் காப்பீட்டு தொகையானது, உங்களால் அல்லது உங்கள் உறுப்பினரால் தேவைக்கேற்ப தீர்மானிக்கப்படலாம். ஆனாலும், குறைந்தபட்ச காப்பீட்டு தொகையானது, பேஸ் பிளானின் குறைந்தபட்ச காப்பீட்டு தொகையாகவோ, அல்லது ரூ. 5000 இவை இரண்டில் எது குறைவோ அதுவாக இருக்க வேண்டும்.
ரைடர் தேர்வுn | ஒரு உயிருக்கான அதிகபட்சம் |
---|---|
ஆக்சிடென்டல் டெத் பெனிஃபிட் | பேஸ் லைஃப் கவர் அதிகபட்சமாக ரூ. 2 கோடி* வரைக்கும் உட்பட்டது |
டெர்மினல் இல்னஸ் பெனிஃபிட் | பேஸ் லைஃப் கவர் குழுவினால் அங்கீகரிக்கப்பட்ட எழுத்துறுதி கொள்கைக்கு உட்பட்டது |
குறிப்பு:
*ரைடர் பலன் அதிகபட்சமாக பேஸ் லைஃப் கவரின் 100 சதவீதத்திற்கு வரையறுக்கப்பட்டுள்ளது.
ரைடர் காலமும் பிரீமியம் கட்டண காலமும் பேஸ் பிளானை போலவே இருக்கும். இது குறைந்தபட்சமாக 1 வருடத்திற்கும், அதிகபட்சமாக 5 வருடத்திற்கும் உட்பட்டது (கிரெடிட் லின்க்ட் பாலிசிகள்). ரைடர் காலம், பேஸ் பாலிசியின் கீழ் உள்ள நிலுவை காலத்தை மிஞ்சினால் ரைடர் வழங்கப்படாது.
பிரீமியம் கட்டண முறையானது பேஸ் பிளானில் தேர்ந்தெடுக்கப்பட்ட தெரிவை பொறுத்தது.
குறைந்தபட்ச பிரீமியம் ஆனது, குறைந்தபட்ச ரைடர் காப்பீட்டுத் தொகைக்கேற்ப இருக்கும்
அதிகபட்ச மொத்த ரைடர் பிரீமியம் (ரைடர் கூடுதல் பிரிமியமை சேர்த்து), எந்த சந்தர்ப்பத்திலும்,
கருணை காலத்துக்குள் பாலிசியின் கீழ் செலுத்த வேண்டிய பிரீமியமை செலுத்தாவிட்டால், பாலிசி தவறி, எந்த பலனும் செலுத்தப்படாது. காப்பீடு நிறுத்தப்பட்டு, தவறிய பாலிசிக்கு எந்த ஒரு பலன்களும் தொடர்ந்து செலுத்தப்படாது.
பாலிசியை புதுப்பிப்பதற்கான தேர்வுகள் என்ன?
புதுப்பித்தல் காலமானது, கடைசி பிரிமியம் கெடு தேதியிலிருந்து தொடங்கி 5 ஆண்டு காலமாகும். பொருந்தக்கூடிய குழுவினால் அங்கீகரிக்கப்பட்ட எழுத்துறுதிக்கு உட்பட்டு, செலுத்தப்படாத முதல் பிரீமியமின் தேதியில் இருந்து பேஸ் பிளானுடன் கூட புதுப்பித்தல் காலத்துக்குள் நீங்கள் உங்கள் பாலிசியை புதுப்பித்துக் கொள்ளலாம். புதுப்பிக்கும் போது எந்த ஒரு புதுப்பித்தல் கட்டணம் அல்லது அபராத வட்டி/ தாமத கட்டணமும் இராது. ரைடர் காலதாமதமாகி, புதுப்பித்தல் காலத்துக்குள் புதுப்பிக்கப்படாவிட்டால் அல்லது பேஸ் பாலிசியிலிருந்து ரைடர் வெளியேற்றப்பட்டால், அதை பாலிசியின் பிற்காலத்தில் சேர்க்க முடியாது. புதுப்பித்த பின், அனுமதிக்கப்பட்டால், குழுவினால் அங்கீகரிக்கப்பட்ட எழுத்துறுதி கொள்கைக்கு உட்பட்டு, அனைத்து நிலுவையில் உள்ள செலுத்தப்படாத பிரீமியம் தொகைகளும் எந்த ஒரு வட்டி/ தாமத கட்டணம் இன்றி வசூலிக்கப்பட்டு, காப்பீடு தொடரும்.
உங்கள் பாலிசியை புதுப்பிக்க கட்டுப்பாடுகள் ஏதேனும் உண்டா?
ஆம். பேஸ் பாலிசி ஆண்டுகளின்படி, செலுத்தப்படாத முதல் பிரீமியம் கெடு தேதியிலிருந்து, ஆனால் பாலிசி முதிர்வு தேதிக்கு முன்னர், புதுப்பிப்பு காலத்துக்குள் நீங்கள் உங்கள் பாலிசியை புதுப்பித்துக் கொள்ளலாம். புதுப்பித்தல் ஆனது காப்பீட்டாளர் கோரும் திருப்திகரமான மருத்துவ மற்றும் நிதி தேவைகளுக்கு உட்பட்டது. மருத்துவ செலவுகள் ஏதேனும் இருந்தால், அது உங்களை சேர்ந்தது.
பாலிசி தவறினால், ரைடர் பலன் நிறுத்தப்படும். பின்வரும் நிகழ்வுகளில் ஒன்று முதலாவது நடைபெறும் போது ரைடர் பலன் முடிந்துவிடும்:
விளக்கம்:
இந்த பாலிசியின் கீழ் எந்த ஒரு முதிர்வு பலனும் செலுத்தப்படாது.
நிலவும் வருமான வரி** சட்டங்களின்படி, செலுத்தப்பட்ட பிரிமியங்களுக்கும் கிடைக்கக்கூடிய பலன்களுக்கும் வரி** பலன்கள் இருக்கலாம்.
ஒரு வருடாந்திர புதுப்பிக்கத்தக்க லைஃப் பாலிசி, இந்தியா ஃபர்ஸ்ட் லைஃப் பிரதான் மந்திரி ஜீவன் ஜோதி பீமா யோஜனா திட்டமானது சேமிப்பு வங்கிக் கணக்கு உள்ள எவருக்கும் கிடைக்கும். இந்தத் திட்டம் வாடிக்கையாளர்களுக்கு எளிய மற்றும் விரைவான செயல்முறையின் மூலம் ஆயுள் காப்பீட்டை வழங்குகிறது.
இந்தியா ஃபர்ஸ்ட் லைஃப் குரூப் அடிஷனல் பெனிஃபிட் ரைடர் பிளான் என்பது இணைக்கப்படாத, நான்-பார்ட்டிசிபேட்டிங், குழு ரைடர் ஆகும், இது இந்தியா ஃபர்ஸ்ட் லைஃப் வழங்கும் ஒரு வருட புதுப்பிக்கத்தக்க குழு திட்டம் மற்றும் பிற நீண்ட கால குழு திட்டங்களுடன் இணைக்கப்படலாம்.
புதிய இந்தியா ஃபர்ஸ்ட் லைஃப் குரூப் கிரிட்டிகல் இல்னஸ் ரைடர் மூலம், உங்களுக்கும் உங்கள் குடும்ப உறுப்பினர்களுக்கும் நிதி வசதிக்கு உத்தரவாதம் அளிக்கவும்.
அறிவு மையம்
அனைத்தையும் பார்க்கவும்