லிங்க்ட் இன்சூரன்ஸ் தயாரிப்புகள் பாரம்பரிய காப்பீட்டுத்தயாரிப்புகளிலிருந்து வேறுபட்டவை மற்றும் ஆபத்து காரணிகளுக்கு உட்பட்டவை ஆகும். யூனிட்-லிங்க்ட் லைஃப் இன்சூரன்ஸ் பாலிசிகளில் செலுத்தப்படும் பிரீமியமானது, மூலதனச் சந்தைகளுடன் தொடர்புடைய முதலீட்டு அபாயங்களுக்கு உட்பட்டது மற்றும் யூனிட்களின் NAVகள், நிதியின் செயல்திறன் மற்றும் மூலதனச் சந்தையை பாதிக்கும் காரணிகளின் அடிப்படையில் அதிகரிக்கலாம் அல்லது குறையலாம் மேலும் தன்னுடைய முடிவுகளுக்கு காப்பீடு செய்தவரே பொறுப்பாவார். இந்தியா ஃபர்ஸ்ட் லைஃப் இன்சூரன்ஸ் கம்பெனி லிமிட்டெட் என்பது காப்பீட்டு நிறுவனத்தின் பெயர் மட்டுமே, அது ஒப்பந்தத்தின் தரம், அதன் எதிர்கால வாய்ப்புகள் அல்லது வருமானத்தை எந்த வகையிலும் குறிப்பிடவில்லை.
உங்கள் காப்பீட்டு முகவர் அல்லது இடைத்தரகர் அல்லது காப்பீட்டு நிறுவனத்தால் வழங்கப்பட்ட பாலிசி ஆவணத்தில் தொடர்புடைய அபாயங்கள் மற்றும் பொருந்தக்கூடிய கட்டணங்களைத் தெரிந்து கொள்ளவும். இந்த ஒப்பந்தத்தின் கீழ் வழங்கப்படும் பல்வேறு நிதிகள் அந்த நிதிகளின் பெயர்கள் மட்டுமே மற்றும் அவை இந்தத் திட்டங்களின் தரம், அவற்றின் எதிர்கால வாய்ப்புகள் மற்றும் வருமானம் ஆகியவற்றை எந்த வகையிலும் குறிப்பிடுவதில்லை. கடந்த கால செயல்திறன் எதிர்காலத்தில் நிலைத்திருக்கலாம் அல்லது நிலைத்திருக்காமலும் போகலாம் மற்றும் அது எதிர்கால செயல்திறனுக்கான உத்தரவாதம் அல்ல. இந்த ஆவணத்தின் உள்ளடக்கங்களில் சில அறிக்கைகள் / மதிப்பீடுகள் / எதிர்பார்ப்புகள் / கணிப்புகள் ஆகியவற்றைக் கொண்டிருக்கலாம், அவை 'முன்னோக்கிப் பார்க்கக்கூடியதாக' இருக்கலாம்.
இந்த ஆவணத்தில் வெளிப்படையாக / குறிப்பாக தெரிவிக்கப்பட்டவைகளிலிருந்து உண்மையான முடிவுகள் வேறுபட்டிருக்கலாம். இந்த அறிக்கைகள், எந்தவொரு குறிப்பிட்ட தனிநபருக்கும் அல்லது தனிநபரின் எந்தவொரு முதலீட்டுத் தேவைகளுக்கும் தனிப்பட்ட பரிந்துரையை வழங்கும் நோக்கத்தை கொண்டதில்லை. பரிந்துரைகள் / அறிக்கைகள் / மதிப்பீடுகள் / எதிர்பார்ப்புகள் / கணிப்புகள் ஆகியவை இயல்பில் பொதுவானவை மற்றும் தனிப்பட்ட பாலிசிதாரர் / வாடிக்கையாளர்களின் பிரத்தியேக முதலீட்டு தேவைகள் அல்லது இடர் தாங்கும் திறன் அல்லது நிதி நிலைமைகளை கணக்கில் எடுத்துக்கொள்ளாது. ஆபத்து காரணிகள் மற்றும் விதிமுறைகள் மற்றும் நிபந்தனைகள் பற்றிய கூடுதல் விவரங்களுக்கு, விற்பனையை முடிப்பதற்கு முன், விற்பனை கிட்டை கவனமாக படிக்கவும். வரிச்சலுகைகள் வரிச்சட்டங்களில் ஏற்படும் மாற்றங்களுக்கு உட்பட்டவை ஆகும்.
Score big within a minute
From culture to finance, lifestyle to history - take the quiz to find out how much you know of your beautiful country