முதிர்வின்போது வயது
- Question
- முதிர்வின்போது வயது
- Answer
-
அதிகபட்சம்
- 65 வயது
மேலும்
உங்களுக்கு ஏற்ற நேரத்தை எங்களுக்குத் தெரியப்படுத்துங்கள்.
லைஃப் இன்சூரன்ஸ் வாங்குவது குறித்து நிபுணரிடம் கேளுங்கள்
உங்கள் குடும்பத்தின் எதிர்காலத்திற்கு நீங்கள் முன்னுரிமை அளிக்கிறீர்கள் என்பதை அறிந்து நாங்கள் மகிழ்ச்சி அடைகிறோம். சிறந்த இன்சூரன்ஸ் பிளானை தேர்ந்தெடுக்க எங்கள் லைஃப் இன்சூரன்ஸ் நிபுணர் உங்களுக்கு உதவுவார். அழைப்பை திட்டமிட, கீழே உள்ள சில விவரங்களைப் பகிருங்கள்.
ஆண்
பெண்
மற்ற
உங்கள் விவரங்களைச் சமர்ப்பித்ததற்கு நன்றி
எங்கள் பிரதிநிதி விரைவில் உங்களைத் தொடர்புகொள்வார்.
அதிகபட்சம்
குறைந்தபட்சம்
அதிகபட்சம்
குறைந்தபட்சம்
அதிகபட்சம்
பிரீமியம்/வயது | 45 வயதுக்கு கீழ் உள்ள நுழைவு வயதுக்கு. | 45 மற்றும் அதற்கு மேல் உள்ள நுழைவு வயதுக்கு. |
---|---|---|
வழக்கமான பிரிமியம் | 10 மடங்கு வருடாந்திர பிரிமியம் | 7 மடங்கு வருடாந்திர பிரிமியம் |
டாப்-அப் பிரீமியம் (டாப்-அப் பேமென்ட்டின் போது வயது) | 125% டாப்-அப் பிரீமியம் | 110% டாப்-அப் பிரீமியம் |
குறைந்தபட்சம்
அதிகபட்சம்
வருடாந்திரம், அரையாண்டு & மாதாந்திரம்.
IndiaFirst Life இடமிருந்து மக்கள் எப்படி பயனடைந்தார்கள்
தொந்தரவு இல்லாத (ஆன்போர்டிங்) சேர்ந்துகொள்ளும் செயல்முறை
IndiaFirst Life (ஆன்போர்டிங்) சேர்ந்துகொள்ளும் செயல்முறையிலிருந்து விரிவான மருத்துவ பரிசோதனை வரை சிரமமில்லாத பயணத்தை வழங்குகிறது. நான் வாங்கிய பிளானின் அம்சங்கள் நான் எதிர்பார்ததை போல் இருந்ததால் என் எதிர்காலத்தைப் பற்றி மன அமைதி கிடைத்தது.
மோஹித் அகர்வால்
(மும்பை மார்ச் 21, 2024)
IndiaFirst Life இடமிருந்து மக்கள் எப்படி பயனடைந்தார்கள்
இனிமையான ஆன்லைன் கொள்முதல் அனுபவம்
IndiaFirst Life இன் லைஃப் இன்சூரன்ஸ் பாலிசி வாங்கியது ஒரு இனிமையான அனுபவமாக இருந்தது. இன்றியமையாத அம்சங்களை அவர்களின் பாலிசி பிளான்களில் சேர்த்தது மற்றும் கம்பெனி முகவருடனான எனது இருவழி தொடர்பு ஒரு வரத்தை போன்று இருந்தது
சத்யம் நக்வேக்கர்
(மும்பை, மார்ச் 22, 2024)
IndiaFirst Life இடமிருந்து மக்கள் எப்படி பயனடைந்தார்கள்
நிதி பயணத்தில் நம்பிக்கையான துணை
IndiaFirst Life இன் ரேடியன்ஸ் ஸ்மார்ட் இன்வெஸ்ட்மென்ட் பிளான் என்னை முற்றிலுமாக வெற்றிகொண்டது. என் நிதி பயணத்தில் நம்பிக்கையான துணையை போன்றது. என்னுடைய முதலீடுகளை நான் எண்ணியதைப் போலவே நெகிழ்வான ஃபண்ட் ஸ்விட்ச் ஆப்ஷன்கள் மூலம் செய்ய முடிந்தது. ஒரு வருடத்திலேயே என் முதலீடுகளில் 20% வருவாயை பார்க்க முடிந்தது! ஆன்போர்டிங் குழுவின் ஆதரவு மிக அருமையாக இருந்தது, உண்மையாகவே கவனித்துக் கொள்வதையும் ஆதரவளிப்பதையும் என்னால் உணர முடிந்தது.
பவுலோமி பானர்ஜீ
(கோல்கட்டா 21 மார்ச் 2024)
இந்தியா ஃபர்ஸ்ட் சிஎஸ்சி ஷுப்லப் பிளான் ஒரு குறைந்த வருடாந்திர பிரீமியமை கொண்ட, நான் லின்க்டு, நான் பார்ட்டிசிப்பேட்டிங், வேரியபில் இன்சூரன்ஸ் பிளான் ஆகும். இந்தத் திட்டம் உங்களுக்கு ஆயுள் காப்பீட்டை வழங்கி, பாதுகாப்பான முதலீடுகள் மூலம் எதிர்காலத்திற்காக சேமிக்கும் வாய்ப்பை வழங்குகிறது. இந்தத் திட்டம் பொது சேவை மையங்கள் (CSC) மூலமாக மட்டுமே கிடைக்கும். இந்தப் திட்டத்தின் ஆண்டில், உங்கள் வசதிக்கேற்ப மாதாந்திர, அரையாண்டு அல்லது வருடாந்திர பிரீமியங்களை செலுத்துவதற்கான நெகிழ்வு உள்ளது.
பிரீமியம் கட்டண தேர்வு | பிளான் காலம் | பிரீமியம் கட்டண காலம் |
---|---|---|
வழக்கமான பிரீமியம் | 10 ஆண்டுகள் மற்றும் 15 ஆண்டுகள் | 10 ஆண்டுகள் மற்றும் 15 ஆண்டுகள் |
இந்த பிளான் ‘ஆயுள் காப்பீட்டாளர்’, ‘பாலிசிதாரர்’, ‘நாமினி’ மற்றும் ‘நியமனம் செய்யப்பட்டவர்’ ஆகியோரை உள்ளடக்கும்.
ஆயுள் காப்பீட்டாளர் யார்?
இந்தத் திட்டம் எவருடைய ஆயுளை சார்ந்து இருக்கிறதோ அவரே ஆயுள் காப்பீட்டாளர் ஆவார். ஆயுள் காப்பீட்டாளர் இறந்து போகும்போது பலன் செலுத்தப்பட்டு திட்டம் முடிவடைந்து விடும். இந்த நிபந்தனைகளின் கீழ் எந்த ஒரு இந்திய குடிமகனும் ஆயுள் காப்பீட்டாளராக இருக்கலாம் -
இந்தத் திட்டத்திற்கு விண்ணப்பிக்கும் போது குறைந்தபட்ச வயது | கடைசி பிறந்த நாளின்படி 18 வயது |
---|---|
இந்தத் திட்டத்திற்கு விண்ணப்பிக்கும் போது அதிகபட்ச வயது | கடைசி பிறந்த நாளின்படி 55 வயது |
காப்பீடு முடியும்போது அதிகபட்ச வயது | கடைசி பிறந்த நாளின்படி 65 வயது |
பாலிசிதாரர் யார்?
பாலிசிதாரர் என்பது திட்டத்தை வைத்திருப்பவர் ஆவார். இந்த திட்டத்தின் கீழ் ஆயுள் காப்பீடு பெற்றவரும் பாலிசிதாரர் ஆவார். பாலிசிதாரராக இருப்பதற்கு, நீங்கள் திட்டத்திற்கு விண்ணப்பிக்கும் போது, உங்களின் கடைசி பிறந்த நாளின்படி குறைந்தது 18 வயது நிரம்பியவராக இருக்க வேண்டும்.
நாமினி யார்?
நாமினி என்பவர், ஆயுள் காப்பீட்டாளர் இறக்கும்போது, இறப்பு பலனை பெறுபவர் ஆவார். பாலிசிதாரராகிய நீங்கள், நாமினியை நியமனம் செய்வீர்கள். நாமினி மைனராகவும் இருக்கலாம் (அதாவது, 18 வயதுக்கு கீழ்).
நியமனம் செய்யப்பட்டவர் யார்?
உங்கள் நாமினி மைனராக இருந்தால், திட்டத்திற்கு விண்ணப்பிக்கும் போது நீங்கள் நியமனம் செய்பவரே நியமனம் செய்யப்பட்டவர் ஆவார். நீங்கள் இல்லாவிட்டால், நியமனம் செய்யப்பட்டவரே திட்டத்தை பார்த்துக் கொள்வார்.
வருடாந்திரம் | அரையாண்டு | மாதாந்திரம் | |
---|---|---|---|
குறைந்தபட்ச பிரீமியம் | ரூ. 1,500 | ரூ. 750 | ரூ. 125 |
அதிகபட்ச பிரீமியம் | ரூ. 20,000 | ரூ. 10,000 | ரூ. 1,667 |
வழக்கமான பிரீமியமின் கீழ், பிரீமியமை நீங்கள் மாதாந்திரம், அரையாண்டு அல்லது வருடாந்திர முறைகளில் செலுத்தும் நெகிழ்வு உண்டு. நீங்கள் மாதாந்திர அடிப்படையில் பிரிமியம் செலுத்த தேர்ந்தெடுத்திருந்தால், ஆரம்பத்தில் நாங்கள் 3 மாத பிரீமியமை பெறுவோம்.
நம் கனவுகளுக்கு ஆதரவாக இரண்டாவது வருமான ஆதாரம் இருந்தால் அது அற்புதம் அல்லவா? உங்கள் கனவுகளை நனவாக்குவதற்கான ஒரு வழி இங்கே உள்ளது, இங்கு நீங்கள் 1வது மாத இறுதியில் இருந்து வருமானம் ஈட்டத் தொடங்கலாம்.
உங்கள் முதலீட்டில் 7 மடங்கு லாபம் பெற வழி இருக்கிறதா என்று யோசிக்கிறீர்களா? உங்கள் தேடல் இங்கே முடிகிறது! இந்த ஒற்றை கட்டணத் திட்டத்தின் மூலம், உங்கள் நிதி இலக்குகளை அடையலாம்.
உங்களுக்கு வாழ்வாதாரத்தை அளிப்பது மட்டுமின்றி, செல்வத்தை உருவாக்கவும் உதவும் திட்டம் பற்றி கேள்விப்பட்டிருக்கிறீர்களா? இந்தியா ஃபர்ஸ்ட் லைஃப் ரேடியன்ஸ் ஸ்மார்ட் இன்வெஸ்ட் பிளான் மூலம் 1 திட்டத்தில் 2 பலன்களை அனுபவிக்கவும்.
அறிவு மையம்
அனைத்தையும் பார்க்கவும்
விதிமுறைகள் மற்றும் நிபந்தனைகள் பொருந்தும்.
*பென்ஷன் ஈக்விட்டி ஃபண்டு (SFIN: ULIF028210725PENEQTYFND143).
இந்த பாலிசியில், முதலீட்டு போர்ட்ஃபோலியோவிலுள்ள முதலீட்டு அபாயத்தை பாலிசிதாரரே ஏற்க வேண்டும்.