Menu
close
ஒரு நிபுணரிடம் கேளுங்கள் arrow
search
mic
close-search

No results for

Check that your search query has been entered correctly or try another search.

லைஃப் இன்சூரன்ஸ் வாங்குவது குறித்து நிபுணரிடம் கேளுங்கள்

உங்கள் குடும்பத்தின் எதிர்காலத்திற்கு நீங்கள் முன்னுரிமை அளிக்கிறீர்கள் என்பதை அறிந்து நாங்கள் மகிழ்ச்சி அடைகிறோம். சிறந்த இன்சூரன்ஸ் பிளானை தேர்ந்தெடுக்க எங்கள் லைஃப் இன்சூரன்ஸ் நிபுணர் உங்களுக்கு உதவுவார். அழைப்பை திட்டமிட, கீழே உள்ள சில விவரங்களைப் பகிருங்கள்.

right-icon-placeholder
right-icon-placeholder
male male

ஆண்

male male

பெண்

male male

மற்ற

ஃபண்ட் ஸ்விட்ச் செய்வது எப்படி?

ஃபண்ட் ஸ்விட்ச் என்றால் என்ன? மற்றும் நான் அதை செய்வது எப்படி?

ஃபண்ட் ஸ்விட்ச் என்பது யூனிட் லிங்க்ட் பாலிசியின் கீழ் கிடைக்கும் ஒரு விருப்பத்தேர்வாகும், இதன் மூலம் நீங்கள் ஏற்கனவே இருக்கும் ஃபண்டிலிருந்து சில அல்லது அனைத்து ஃபண்ட் யூனிட்களையும் திட்டத்தின் கீழ் கிடைக்கும் ஒன்று அல்லது அதற்கு மேற்பட்ட ஃபண்டுகளுக்கு மாற்றலாம்.

அப்படியானால், நான் நிதியை மாற்றுவது எப்படி?
 

எங்களுக்கு மின்னஞ்சல் செய்யவும்:
 

  1. ஃபண்ட் ஸ்விட்ச் படிவத்தைப் பதிவிறக்க இங்கே கிளிக் செய்யவும்.
  2. படிவத்தில் கேட்கப்பட்ட அனைத்து விவரங்களையும் நிரப்பவும்.
  3. ஃபண்ட் ஸ்விட்சுக்காக கோரிக்கை செய்ய உங்கள் பதிவு செய்யப்பட்ட மின்னஞ்சல் ஐடியிலிருந்து customer.first@indiafirstlife.com என்ற முகவரிக்கு மின்னஞ்சல் அனுப்புங்கள்.
     

எங்களை அழைக்கவும்:
 

உங்கள் பதிவு செய்யப்பட்ட தொலைபேசி எண்ணிலிருந்து 1800 209 8700 என்ற எங்கள் கட்டணமில்லா அழைப்பு எண் மூலம் எங்களை அழைக்கவும்
 


எங்கள் கிளைகளுக்கு வருகை செய்யவும்:


  1. எங்களின் இந்தியா ஃபர்ஸ்ட் லைஃப், பேங்க் ஆஃப் பரோடா அல்லது யூபிஐ கிளைகளில் ஏதேனும் ஒன்றிற்குச் சென்று, ஃபண்ட் ஸ்விட்ச் கோரிக்கையைச் சமர்ப்பிக்கவும்.
  2.  ஃபண்ட் ஸ்விட்ச் படிவத்தைப் பதிவிறக்க இங்கே கிளிக் செய்யவும்.
     

அஞ்சல் அல்லது கூரியர் மூலம் அனுப்பவும்:
 

நீங்கள் முறையாக நிரப்பப்பட்ட ஃபண்ட் ஸ்விட்ச் படிவத்தை கீழே உள்ள முகவரிக்கு அனுப்பலாம்:

இந்தியா ஃபர்ஸ்ட் லைஃப் இன்சூரன்ஸ் கம்பெனி லிமிட்டெட்
12வது மற்றும் 13வது தளம், வடக்கு [C] விங், டவர் 4,
நெஸ்கோ ஐடி பார்க், நெஸ்கோ செண்டர்,
வெஸ்டர்ன் எக்ஸ்பிரஸ் ஹைவே,
கோரேகான் (கிழக்கு), மும்பை - 400063.

1800 209 8700

வாடிக்கையாளர் சேவை மைய எண்

whatsapp

8828840199

ஆன்லைன் பாலிசி வாங்குதலுக்காக

call

+91 22 6274 9898

வாட்ஸ்ஆப்பில் எங்களுடன் சாட் செய்யுங்கள்

mail
prod-img

Introducing
App-like tool

designed for
all your insurance needs!

Save us on your home screen

hash-img
prod-img