Menu
close
ஒரு நிபுணரிடம் கேளுங்கள் arrow
search
mic
close-search

No results for

Check that your search query has been entered correctly or try another search.

லைஃப் இன்சூரன்ஸ் வாங்குவது குறித்து நிபுணரிடம் கேளுங்கள்

உங்கள் குடும்பத்தின் எதிர்காலத்திற்கு நீங்கள் முன்னுரிமை அளிக்கிறீர்கள் என்பதை அறிந்து நாங்கள் மகிழ்ச்சி அடைகிறோம். சிறந்த இன்சூரன்ஸ் பிளானை தேர்ந்தெடுக்க எங்கள் லைஃப் இன்சூரன்ஸ் நிபுணர் உங்களுக்கு உதவுவார். அழைப்பை திட்டமிட, கீழே உள்ள சில விவரங்களைப் பகிருங்கள்.

right-icon-placeholder
right-icon-placeholder
male male

ஆண்

male male

பெண்

male male

மற்ற

கிளைமைக் கண்காணிக்கவும்

இந்தியாஃபர்ஸ்ட் லைஃபில், உங்கள் தேவைக்கேற்ப உங்களுக்கு உதவ நாங்கள் முழுமையாக கடமைப்பட்டுள்ளோம். உங்கள் கிளைமின் முன்னேற்ற நிலையைக் கண்காணிக்க, கீழ் காணும் விவரங்களைப் பகிரவும். 

விரைவான மற்றும் தொந்தரவு இல்லாத கோரிக்கை தீர்வு செயல்முறை

கடினமான காலங்களில் உங்களுக்கு சிறப்பாக உதவிட, எங்கள் கிளைம் தாக்கல் செயல்முறையை இப்போது எளிதாக்கியுள்ளோம்.

claim bg

ஆயுள் காப்பீட்டுதாரர் தனிநபரா அல்லது குழுவா என்பதைத் தேர்ந்தெடுக்கவும்.

சிறப்பான செயல்முறைகள் காரணமாக கிளைம் செட்டில்மென்ட் விகிதம் அதிகரித்துள்ளன.

98.04%

23-24 நிதியாண்டில் விரைவான மற்றும் எளிதான கிளைம் செட்டில்மென்ட் மூலம் குடும்பங்களுக்கு நிதி உதவி வழங்கப்பட்டது.

graph

Submitting a claim with us is quick and hassle-free

View All FAQ 

செயல் 3. கிளைம்- செட்டில்மென்ட் விகிதம்

Answer
  • ஒரு விரிவான மதிப்பீட்டிற்குப் பிறகு, கிளைம் குறித்து சரியான நேரத்தில் ஒரு நியாயமான முடிவெடுப்போம்.
  • இறப்பு கிளைம்களின் செயலாக்கத்துக்கு IRDAI ஆல் நிர்ணயிக்கப்பட்டுள்ளகால அவகாசம் (TAT): 
    • விசாரணைகள் தேவையில்லாத கிளைம்களை செட்டில்மென்ட் செய்தல் அல்லது நிராகரித்தல் அல்லது மறுத்தல்: தேவைப்படும் கடைசி ஆவணத்தைப் பெற்ற தேதியிலிருந்து 30 நாட்களுக்குள்.
    • விசாரணைகள் தேவைப்படும் கிளைம்களை செட்டில்மென்ட் செய்தல் அல்லது நிராகரித்தல் அல்லது மறுத்தல்: கிளைம் அறிவிக்கப்பட்ட நாளிலிருந்து 90 நாட்களுக்குள் விசாரணையை முடிக்க வேண்டும், அதன்பிறகு 30 நாட்களுக்குள் செட்டில்மென்ட் செய்ய வேண்டும்.

செயல் 2 கிளைம் மதிப்பீடு

Answer
  • எங்கள் குழு கிளைம் விவரங்களை முழுமையாக மதிப்பீடு செய்து மேலும் தகவல் தேவைப்பட்டால் உங்களுக்குத் தெரிவிக்கும். 

  • உங்கள் கிளைம் நிலையைத் தெரிந்துகொள்ள சிறப்பு கிளைம் எண்ணைக் கொண்ட ஒப்புதல் கடிதத்தை நாங்கள் உங்களுக்கு வழங்குவோம். 
  • பதிவுசெய்யப்பட்ட தொடர்பு விவரங்கள் – SMS/மின்னஞ்சல்/கடிதங்கள் ஆகியவற்றின் மூலம் அனைத்து தகவல்களும் உங்களுடன் பகிரப்படும். 

செயல் 1 கிளைம் பதிவு செய்தல்

Answer
  • ஆன்லைன்: உங்கள் உரிமைகோரலை ஆன்லைனில்  "https://www.indiafirstlife.com/claims/register-claim-online"   -ஐக் கிளிக் செய்து பதிவு செய்யவும்

  • மின்னஞ்சல்: அனைத்து கட்டாய ஆவணங்களின் மென்
    நகல்களையும் 'claims.support@indiafirstlife.com'  என்ற  மின்னஞ்சல் முகவரியில் பகிரவும்

  • அழைப்பு: உதவிக்கு 1800-209-8700 என்ற எண்ணில் எங்களைத் தொடர்பு கொள்ளவும். கிளைம் பதிவு செயல்முறையில் எங்கள் பிரதிநிதி உங்களை வழிநடத்துவார். 

  • வருகைத்தருக:தேவையான ஆவணங்களின் மென்/காகித நகல்களை அருகிலுள்ள இந்தியாஃபஸ்ட் லைஃப் கிளை அல்லது பாங்க் ஆப் பரோடா அல்லது ஆந்திர வங்கி கிளைகளில் அளிக்கவும். 

  • கூரியர்: இந்தியாஃபர்ஸ்ட் லைஃப் இன்சூரன்ஸ் கம்பெனி லிமிடெட், 12 மற்றும் 13 வது மாடி, வடக்கு [சி] பிரிவு, டவர் 4, நெஸ்கோ ஐடி பார்க், நெஸ்கோ சென்டர், வெஸ்டர்ன் எக்ஸ்பிரஸ் ஹைவே, கோரேகான் (கிழக்கு), மும்பை – 400063  என்ற முகவரிக்கு கிளைம் அறிவிப்பு மற்றும் துணை ஆவணங்களை அனுப்பவும் 

  • கிளைம் அறிவிப்பு மற்றும் ஆவணங்களைப் பெற்ற உடனேயே கிளைமைப் பதிவு செய்தல்.

முதிர்வு கிளைம்கள்

Answer
  • A fully completed and signed claim intimation form. 
  • Original policy documents.  
  • Policyholder's PAN Card copy. 
  • A cancelled cheque indicating the account number and policyholder's name, or a copy of the bank passbook.  
  • NRI declaration (if applicable for NRIs).

விபத்து/தற்கொலை மரணம்

Answer
  • பிரேத பரிசோதனை மற்றும் இரசாயன உள்ளுறுப்பு அறிக்கைகள்.  
  • FIR/மரண விசாரணை/இறப்பாய்வு ஆறிக்கை மற்றும் இறுதி விசாரணை அறிக்கைகள்.
  • விபத்தின் போது ஆயுள் காப்பீட்டுதாரர் வாகனத்தை ஓட்டியிருந்தால் ஓட்டுநர் உரிமத்தின் நகல் ('விபத்து மற்றும் இயலாமை பெனிஃபிட்  ரைடரை தேர்ந்தெடுத்தால் இது பொருந்தும்).

இறப்பு கிளைம்கள்

Answer
  • Duly filled and signed Claim Intimation Form
  • Original Policy Document
  • Original or Attested* Death Certificate issued by local authority
  • Claimant’s Valid bank passbook/statement or Cancelled Cheque
  • with pre-printed Name and pre-printed Bank account number
  • Copy of claimant's photo identification proof and current address proof -
  • Copy of medico legal cause of death certificate/MCOD
  • Medical records (admission notes, discharge/ death summary, indoor case papers, test reports, etc.)
  • Prior medical records of insured/ Life assured 
  • Medical attendant's/ hospital certificate issued by doctor
  • Certificate from employer (for salaried individuals) 

சிறப்பான செயல்முறைகள் காரணமாக கிளைம் செட்டில்மென்ட் விகிதம் அதிகரித்துள்ளன.

98.54%

Families were financially helped by ensuring quick and easy claim settlements.

graph

உங்களுக்கு என்ன உதவி தேவை?

View All FAQ 

செயல் 1 கிளைம் பதிவு செய்தல்

Answer
  • ஆன்லைன்: உங்கள் உரிமைகோரலை ஆன்லைனில்  "https://www.indiafirstlife.com/claims/register-claim-online" -ஐக் கிளிக் செய்து பதிவு செய்யவும்

  • மின்னஞ்சல்: அனைத்து கட்டாய ஆவணங்களின் மென் நகல்களையும் 'claims.support@indiafirstlife.com'  என்ற  மின்னஞ்சல் முகவரியில் பகிரவும்  

  • அழைப்பு: உதவிக்கு 1800-209-8700 என்ற எண்ணில் எங்களைத் தொடர்பு கொள்ளவும். கிளைம் பதிவு செயல்முறையில் எங்கள் பிரதிநிதி உங்களை வழிநடத்துவார்.
  • வருகைத்தருக: தேவையான ஆவணங்களின் மென்/காகித நகல்களை அருகிலுள்ள இந்தியாஃபஸ்ட் லைஃப் கிளை அல்லது பாங்க் ஆப் பரோடா அல்லது ஆந்திர வங்கி கிளைகளில் அளிக்கவும்.  

  • கூரியர்: இந்தியாஃபர்ஸ்ட் லைஃப் இன்சூரன்ஸ் கம்பெனி லிமிடெட், 12 மற்றும் 13 வது மாடி, வடக்கு [சி] பிரிவு, டவர் 4, நெஸ்கோ ஐடி பார்க், நெஸ்கோ சென்டர், வெஸ்டர்ன் எக்ஸ்பிரஸ் ஹைவே, கோரேகான் (கிழக்கு), மும்பை – 400063  என்ற முகவரிக்கு கிளைம் அறிவிப்பு மற்றும் துணை ஆவணங்களை அனுப்பவும் 

  • கோரிக்கை அறிவிப்பு மற்றும் ஆவணங்களைப் பெற்றவுடன் உடனடி பதிவு.

செயல் 2 கிளைம் மதிப்பீடு

Answer
  • எங்கள் குழு கிளைம் விவரங்களை முழுமையாக மதிப்பீடு செய்து மேலும் தகவல் தேவைப்பட்டால் உங்களுக்குத் தெரிவிக்கும்.
  • உங்கள் கிளைம் நிலையைத் தெரிந்துகொள்ள சிறப்பு கிளைம் எண்ணைக் கொண்ட ஒப்புதல் கடிதத்தை நாங்கள் உங்களுக்கு வழங்குவோம். 
  • பதிவுசெய்யப்பட்ட தொடர்பு விவரங்கள் – SMS/மின்னஞ்சல்/கடிதங்கள் ஆகியவற்றின் மூலம் அனைத்து தகவல்களும் உங்களுடன் பகிரப்படும்.

செயல் 3. கிளைம்- செட்டில்மென்ட் விகிதம்

Answer
  • ஒரு விரிவான மதிப்பீட்டிற்குப் பிறகு, கிளைம் குறித்து சரியான நேரத்தில் ஒரு நியாயமான முடிவெடுப்போம்.  

  • இறப்பு கிளைம்களின் செயலாக்கத்துக்கு IRDAI ஆல் நிர்ணயிக்கப்பட்டுள்ளகால அவகாசம் (TAT)::
     
    • விசாரணைகள் தேவையில்லாத கிளைம்களை செட்டில்மென்ட் செய்தல் அல்லது நிராகரித்தல் அல்லது மறுத்தல்: தேவைப்படும் கடைசி ஆவணத்தைப் பெற்ற தேதியிலிருந்து 30 நாட்களுக்குள்.
    • விசாரணைகள் தேவைப்படும் கிளைம்களை செட்டில்மென்ட் செய்தல் அல்லது நிராகரித்தல் அல்லது மறுத்தல்: கிளைம் அறிவிக்கப்பட்ட நாளிலிருந்து 90 நாட்களுக்குள் விசாரணையை முடிக்க வேண்டும், அதன்பிறகு 30 நாட்களுக்குள் செட்டில்மென்ட் செய்ய வேண்டும்.

முதிர்வு கிளைம்கள்

Answer
  • நிரப்பப்பட்ட மற்றும் கையொப்பமிடப்பட்ட கிளைம் தகவல் படிவம்.    
  • அசல் பாலிசி ஆவணங்கள்.  
  • பாலிசிதாரரின் பான் கார்டின் நகல். 
  • கணக்கு எண் மற்றும் பாலிசிதாரரின் பெயரைக் கொண்ட ரத்து செய்யப்பட்ட காசோலை அல்லது வங்கி பாஸ் புத்தகத்தின் நகல். 
  • NRI உறுதிமொழி (NRI-நபர்களுக்கு).

*அனைத்து நகல்களும் வங்கி கிளையால் சான்றளிக்கப்பட வேண்டும்.

இறப்பு கிளைம்கள்

Answer
  • கிளைம் படிவம்
    • கிரெடிட் லைஃப் க்ளைம் படிவம்
    • மைக்ரோ-இன்சூரன்ஸ் கிளைம் படிவம்
    • முதலாளி-ஊழியர் கிளைம் படிவம்
  • காப்பீட்டுச் சான்றிதழ்
  • உள்ளூர் ஆணையத்தால் வழங்கப்பட்ட அசல் இறப்புச் சான்றிதழ் அல்லது இறப்புச் சான்றிதழின் சான்றளிக்கப்பட்ட* நகல்
  • கிளைம் செய்பவரின் தற்போது வசிக்கும் முகவரிக்கான சான்று
  • கிளைம் செய்பவரின் புகைப்பட அடையாளச் சான்று
  • கிளைம் செய்பவரின் செல்லுபடியாகும் வங்கி பாஸ் புத்தகம் / வங்கி அறிக்கை / ரத்து செய்யப்பட்ட காசோலை
  • கிரெடிட் கணக்கு அறிக்கை / கடன் கணக்கு அறிக்கை (அனைத்து கிரெடிட் லைஃப் வழக்குகளுக்கும்)

விபத்து/தற்கொலை மரணம்

Answer
  • பிரேத பரிசோதனை மற்றும் இரசாயன உள்ளுறுப்பு அறிக்கைகள்.
  • FIR/மரண விசாரணை/இறப்பாய்வு ஆறிக்கை மற்றும் இறுதி விசாரணை அறிக்கைகள்.
  • விபத்தின் போது ஆயுள் காப்பீட்டுதாரர் வாகனத்தை ஓட்டியிருந்தால் ஓட்டுநர் உரிமத்தின் நகல் ('விபத்து மற்றும் இயலாமை பெனிஃபிட்  ரைடரை தேர்ந்தெடுத்தால் இது பொருந்தும்).

எனது பாலிசிக்கான கிளைமை நான் எப்போது சமர்ப்பிக்க வேண்டும்? அல்லது நிறுவனத்திற்கு ஒரு கிளைமை எத்தனை நாட்களுக்குள் தெரிவிக்க வேண்டும்?

Answer

காப்பீடு செய்யப்பட்ட நபர் இறந்த நாளிலிருந்து 30 முதல் 60 நாட்களுக்குள் கிளைம்களை தாக்கல் செய்யலாம்.

நான் எவ்வாறு கிளைமைச் சமர்ப்பிக்க வேண்டும்?

Answer
  • நீங்கள் கிளைமை இந்தியாஃபர்ஸ்ட் லைஃப் வலைத்தளத்தின் மூலம் ஆன்லைனில் பதிவு செய்யலாம்.
  • கிளைமுக்குத் தேவையான ஆவணங்களின் டிஜிட்டல் நகல்களை  claims.support@indiafirstlife.com  என்ற மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பலாம்
  • நீங்கள் கிளைம் படிவங்களின் காகித நகல்களை தபால் அல்லது கூரியர் மூலம் தலைமை அலுவலகத்திற்கு அனுப்பலாம் அல்லது அவற்றை உங்களுக்கு அருகிலுள்ள BOB, UBI அல்லது இந்தியாஃபர்ஸ்ட் லைஃப் FPC கிளைகளில் சமர்ப்பிக்கலாம்.

இந்தியாஃபர்ஸ்ட் லைஃபின் கிளைம் செட்டில்மென்ட் விகிதம் எவ்வளவு?

Answer

2023-24 நிதியாண்டிற்கான தனிநபர் இறப்பு கிளைம் செட்டில்மென்ட் விகிதம் 98.04% ஆகும், மேலும் இந்தியாஃபர்ஸ்ட் லைஃபில், உங்கள் உண்மையான கிளைம்கள் அனைத்துக்கும் முழுத்தொகையையும் செட்டில்மென்ட் செய்வோம் என நாங்கள் உறுதியளிக்கிறோம்.

பாலிசி காலத்தில் ஆயுள் காப்பீட்டுதாரர் இறந்தால் என்ன நடக்கும்?

Answer

தேவையான ஆவணங்களுடன் பயனாளிகள் ஒரு கிளைமை சமர்ப்பிக்கலாம், மேலும் காப்பீட்டுப் பாலிசியின் விதிமுறைகளின்படி இறப்பு கிளைம் வழங்கப்படும்.

எனது கிளைமின் நிலையை எவ்வாறு தெரிந்துக்கொள்வது?

Answer

'ட்ராக் கிளைம்' அம்சத்தைப் பயன்படுத்தி அல்லது QR குறியீட்டை ஸ்கேன் செய்து ஆன்லைனில் உங்கள் கிளைம் எந்த நிலையில் உள்ளது என அதன் முன்னேற்றத்தை நீங்கள் தெரிந்துக்கொள்ளலாம். ஏதேனும் வழிகாட்டுதலுக்கு, எங்கள் கட்டணமில்லா தொலைபேசி எண்ணை நீங்கள் அழைக்கலாம்.

கிளைமைச் சமர்ப்பிக்க என்னென்ன ஆவணங்கள் தேவைப்படுகின்றன?

Answer
  • நகராட்சி அமைப்பிடமிருந்து ஆயுள் காப்பீட்டுதாரரின் இறப்புச் சான்றிதழ்
  • முறையாக தாக்கல் செய்யப்பட்டு கையொப்பமிடப்பட்ட கிளைம் அறிவிப்புப் படிவம்
  • நாமினியின் புகைப்பட மற்றும் முகவரிச் சான்று    
  • இறந்தவரின் அடையாளச் சான்று
  • வங்கி பாஸ் புக் அல்லது நாமினியின் அச்சிடப்பட்ட பெயர் மற்றும் கணக்கு விவரங்களுடன்கூடிய ரத்து செய்யப்பட்ட காசோ

இயற்கைக்கு மாறான இறப்பாக இருந்தால்:

  • FIR, பிரேத பரிசோதனை மற்றும் பஞ்சனாமா அறிக்கைகள்.

  • மருத்துவமனை பதிவுகள், கிடைத்தால்.

கிளைமுக்கான ஆவணங்களை எவ்வாறு சமர்ப்பிக்க வேண்டும்?

Answer
  • மின்னஞ்சல்: நீங்கள் கிளைம் அறிவிப்பு மற்றும் தேவையான ஆவணங்களை  claims.support@indiafirstlife.com அல்லது customer.first@indiafirstlife.com. என்ற  மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பலாம்.
  • கூரியர்: நீங்கள் கிளைம் அறிவிப்பு மற்றும் துணை ஆவணங்களை எங்கள் தலைமை அலுவலகத்தில் உள்ள கிளைம் துறைக்கு அனுப்பலாம்.
  • கிளைகள்: உங்களுக்கு அருகிலுள்ள இந்தியாஃபர்ஸ்ட் லைஃப் கிளையில்கிளைம் தகவல் மற்றும் ஆவணங்களை நீங்கள் சமர்ப்பிக்கலாம்.

எனது கிளைம் தொகையை நான் எந்த வங்கிக் கணக்குகளில் பெறுவேன்?

Answer

கிளைம் செய்பவர் அவரின் ஏதேனும் வங்கியின் சேமிப்புக் கணக்கில் கிளைம் தொகையை செலுத்துமாறு கேட்கலாம்.

எனது கிளைம் தொகை எந்த கரன்சியில் கிடைக்கும்?

Answer

கிளைம் தொகை ரூபாயில் வழங்கப்படும்.

1800 209 8700

வாடிக்கையாளர் சேவை மைய எண்

whatsapp

8828840199

ஆன்லைன் பாலிசி வாங்குதலுக்காக

call

+91 22 6274 9898

வாட்ஸ்ஆப்பில் எங்களுடன் சாட் செய்யுங்கள்

mail