Menu
close
ஒரு நிபுணரிடம் கேளுங்கள் arrow
search
mic
close-search

No results for

Check that your search query has been entered correctly or try another search.

லைஃப் இன்சூரன்ஸ் வாங்குவது குறித்து நிபுணரிடம் கேளுங்கள்

உங்கள் குடும்பத்தின் எதிர்காலத்திற்கு நீங்கள் முன்னுரிமை அளிக்கிறீர்கள் என்பதை அறிந்து நாங்கள் மகிழ்ச்சி அடைகிறோம். சிறந்த இன்சூரன்ஸ் பிளானை தேர்ந்தெடுக்க எங்கள் லைஃப் இன்சூரன்ஸ் நிபுணர் உங்களுக்கு உதவுவார். அழைப்பை திட்டமிட, கீழே உள்ள சில விவரங்களைப் பகிருங்கள்.

right-icon-placeholder
right-icon-placeholder
male male

ஆண்

male male

பெண்

male male

மற்ற

இந்தியாஃபர்ஸ்ட் லைஃப் எம்ப்ளாயீஸ் வெல்ஃபேர் பிளானின் முக்கிய சிறப்பம்சங்கள்

மதிப்புமிக்க நிதியை உருவாக்குதல்

எம்ப்ளாயீஸ் வெல்ஃபேர் பிளான் உதவியுடன் உங்கள் எதிர்காலப் பொறுப்புகளுக்காக ஒரு மதிப்புமிக்க நிதியை உருவாக்குங்கள்.

cover-life

உத்தரவாதமளிக்கப்பட்ட வருமானம்

பாலிசியின் முழு காலத்திற்கும் குறைந்தபட்சமாக ஆண்டுக்கு 1% உத்தரவாதமளிக்கப்பட்ட வருமானத்தை பெறுங்கள்.

wealth-creation

வட்டி சம்பாதியுங்கள்

ஒவ்வொரு நிதியாண்டின் காலாண்டு தொடக்கத்திலும் நிறுவனம் அறிவித்தபடி உங்கள் வருமானத்தின் மீதான வட்டியைப் பெறுங்கள்.

secure-future

ஆயுள் காப்பீடு

எங்கள் இந்தியாஃபர்ஸ்ட் குரூப் டேர்ம் பிளானின் மூலம் கூடுதல் ஆயுள் காப்பீட்டின் உதவியுடன் உங்கள் வளங்களைப் பாதுகாத்திடுங்கள்

many-strategies

வரிச் சலுகைகள்

தற்போதுள்ள வரிச் சட்டங்களின்படி உங்களுக்கும் உங்கள் ஊழியர்களுக்கும் வரிச் சலுகைகளைப் பெறுங்கள்.

cover-life

தகுதி வரம்பு

நுழைவு வயது

Answer
  • குறைந்தபட்சம்: 18 வயது
  • அதிகபட்சம்: 75 வயது

முதிர்வு வயது

Answer
  • அதிகபட்சம்: 76 வயது

குழுவின் அளவு

Answer
  • குறைந்தபட்சம்: 10
  • அதிகபட்சம்: வரம்பு இல்லை

ஆரம்ப பங்களிப்பு

Answer
  • குறைந்தபட்சம்: ரூ. 1,00,000
  • அதிகபட்சம்: வரம்பு இல்லை

காப்பீட்டுத் தொகை

Answer

ரூ. 5,000

IndiaFirst Life இடமிருந்து மக்கள் எப்படி பயனடைந்தார்கள்

தொந்தரவு இல்லாத (ஆன்போர்டிங்) சேர்ந்துகொள்ளும் செயல்முறை

IndiaFirst Life (ஆன்போர்டிங்) சேர்ந்துகொள்ளும் செயல்முறையிலிருந்து விரிவான மருத்துவ பரிசோதனை வரை சிரமமில்லாத பயணத்தை வழங்குகிறது. நான் வாங்கிய பிளானின் அம்சங்கள் நான் எதிர்பார்ததை போல் இருந்ததால் என் எதிர்காலத்தைப் பற்றி மன அமைதி கிடைத்தது.

மோஹித் அகர்வால்

(மும்பை மார்ச் 21, 2024)

IndiaFirst Life இடமிருந்து மக்கள் எப்படி பயனடைந்தார்கள்

இனிமையான ஆன்லைன் கொள்முதல் அனுபவம்

IndiaFirst Life இன் லைஃப் இன்சூரன்ஸ் பாலிசி  வாங்கியது ஒரு இனிமையான அனுபவமாக இருந்தது. இன்றியமையாத அம்சங்களை அவர்களின் பாலிசி பிளான்களில் சேர்த்தது மற்றும் கம்பெனி முகவருடனான எனது இருவழி தொடர்பு ஒரு வரத்தை போன்று இருந்தது 

சத்யம் நக்வேக்கர்

 (மும்பை, மார்ச் 22, 2024)

IndiaFirst Life இடமிருந்து மக்கள் எப்படி பயனடைந்தார்கள்

நிதி பயணத்தில் நம்பிக்கையான துணை

IndiaFirst Life இன் ரேடியன்ஸ் ஸ்மார்ட் இன்வெஸ்ட்மென்ட் பிளான் என்னை முற்றிலுமாக வெற்றிகொண்டது. என் நிதி பயணத்தில் நம்பிக்கையான துணையை போன்றது. என்னுடைய முதலீடுகளை நான் எண்ணியதைப்  போலவே நெகிழ்வான ஃபண்ட் ஸ்விட்ச் ஆப்ஷன்கள் மூலம் செய்ய முடிந்தது. ஒரு வருடத்திலேயே என் முதலீடுகளில் 20% வருவாயை பார்க்க முடிந்தது! ஆன்போர்டிங் குழுவின் ஆதரவு மிக அருமையாக இருந்தது, உண்மையாகவே கவனித்துக் கொள்வதையும் ஆதரவளிப்பதையும் என்னால் உணர முடிந்தது.

பவுலோமி பானர்ஜீ

(கோல்கட்டா  21 மார்ச் 2024)

உங்களுக்கு என்ன உதவி தேவை?

View All FAQ

இந்த பாலிசியை யார் பெறலாம்?

Answer

இந்தக் பாலிசியை ‘மாஸ்டர் பாலிசிதாரர் அதன் உறுப்பினரின்‘நன்மைகளுக்காகப் பெறலாம்

 

மாஸ்டர் பாலிசிதாரர் என்பவர் யார்?

  • திட்ட விதிகளின்படி, கிராஜூவிட்டி, லீவ் என்காஷ்மென்ட் அல்லது ஓய்வு காலத்திற்கு முந்தைய அல்லது பிந்தைய மருத்துவ செலவுகள் போன்ற அதன் ஊழியர்களுக்கான செலவுகளை ஈடுகட்ட ஒரு நிதியை ஒதுக்கி பாலிசியை வைத்திருக்கும் நிறுவனமான நீங்கள் தான் மாஸ்டர் பாலிசிதாரர். 
  • இந்த பாலிசியின் கீழ் செலுத்த வேண்டிய பலன்கள் திட்ட விதிகளால் நிர்வகிக்கப்படுகின்றன. இது உங்கள் உறுப்பினருக்கான(களுக்கான) பலன்கள் மற்றும் மற்றும் செலுத்தப்படும் காலத்தைக் குறிப்பிடுகிறது. இந்தத் தொகை மற்றும் காலம் மாறுபடலாம். 
  • மாஸ்டர் பாலிசியை மாஸ்டர் பாலிசிதாரரே வைத்திருக்கிறார் மற்றும் அவரே கையாளுகிறார்.

உறுப்பினர் என்பவர் யார்? 

உறுப்பினர் என்பவர் உங்கள் நிறுவனத்தின் ஒரு உறுப்பினராக அல்லது ஒழுங்கமைக்கப்பட்ட குழுவின் ஒரு அங்கமாக உள்ளார். உறுப்பினரே இந்த பாலிசியின் கீழ் ஆயுள் காப்பீட்டுதாரர் ஆவார்.

 

ஒரு உறுப்பினருக்கான வயது வரம்புகள் பின்வருமாறு –

 

வயது நுழையும்போதுவெளியேறும்போது
குறைந்தபட்சம்கடந்த பிறந்தநாளின்படி 18 வயது-
அதிகபட்சம்கடந்த பிறந்தநாளின்படி 75 வயதுகடந்த பிறந்தநாளின்படி 76 வயது

கவரேஜ் வழங்கக்கூடிய குழுவின் அளவு என்னவாக இருக்க வேண்டும்?

 

குழுவின் குறைந்தபட்ச அளவுகுழுவின் அதிகபட்ச அளவு
10 உறுப்பினர்கள்எவ்வித வரம்பும் இல்லை

இந்தக் பாலிசியின் கீழ் யார் பணம் செலுத்துகிறார்கள்?

Answer

A. டிஃபைன்டு கான்ட்ரிப்யூஷன் திட்டத்தின் கீழ் பிரீமியத்தை கீழ்காணும் ஏதேனும் ஒருவர் செலுத்தலாம்,

  • நீங்கள், முதன்மை பாலிசிதாரர், அல்லது  
  • உங்கள் உறுப்பினர், அல்லது 
  • நீங்கள் இருவரும், மாஸ்டர் பாலிசிதாரர் மற்றும் உறுப்பினர்

B. திட்ட விதிகளின்படி, டிஃபைன்டு பெனிஃபிட் திட்டத்தின் கீழ் பிரீமியத்தை மாஸ்டர் பாலிசிதாரரால் செலுத்துவார்

ஒரு உறுப்பினருக்கு ரூ. 10000 காப்பீட்டுத் தொகைக்க்கு ஆண்டுக்கு ரூ.1 பிரீமியம் வசூலிக்கப்படும். இந்தத் திட்டத்தின் கீழ் ரூ.5000 நிலையான ஆயுள் காப்பீடு உள்ளது. பாலிசியின் அந்த ஆண்டு நிறைவடைவதற்கு முன்பு ஆயுள் காப்பீட்டு பிரீமியம் பெறப்படாவிட்டால் ஆயுள் காப்பீடு காலாவதியாகிவிடும். ஆயுள் காப்பீட்டை புதுப்பிக்க அல்லது தொடர, மாஸ்டர் பாலிசிதாரர் அல்லது உறுப்பினர் பாலிசி ஆண்டு நிறைவடைவதற்கு முன்பு எந்த வட்டியும் இல்லாமல் அனைத்து செலுத்த வேண்டிய ஆயுள் காப்பீட்டு பிரீமியங்களையும் செலுத்துவார்.

 

இந்தத் திட்டத்தின் கீழ் குறைந்தபட்ச மற்றும் அதிகபட்ச பங்களிப்புத் தொகை எவ்வளவு?

 

குறைந்தபட்ச ஆரம்ப பங்களிப்பு
ரூ. 1,00,000  

 

திட்டத்தின் கீழ் ஏதேனும் சரண்டர் பலன் உள்ளதா?

 

ஆண்டின் எந்த நேரத்திலும் நீங்கள் பாலிசியை சரண்டர் செய்யலாம். இந்தத் திட்டத்தில் சரண்டர் செய்வதற்கு எந்தக் கட்டணமும் இல்லை. சந்தை மதிப்பு குறைப்பு ஏதேனும் இருந்தால், அதை கணக்கு மதிப்பிலிருந்து கழித்து சரண்டர் மதிப்பைத் தீர்மானிக்க வேண்டும். மொத்தமாக வெளியேறுதல் மற்றும் முழுத்தொகைக்கும் சரண்டர் செய்தல் ஆகிய வழக்குகளில் சந்தை மதிப்பு குறைப்பு பொருந்தும். எந்தவொரு நிதியாண்டிலும் மொத்தமாக கூட்டிச் சேர்த்து பார்க்கும்போது,  எடுக்கப்பட்ட தொகையானது அந்த நிதியாண்டின் தொடக்கத்தில் இருந்த நிதியில் 25% க்கும் அதிகமாக இருந்தால், அது மொத்தமாக வெளியேறுதல் என்று கருதப்படும். இறப்பு மற்றும் ஓய்வு காரணமாக பணம் எடுத்தலைத் தவிர்த்து, பாலிசி ஆண்டின் தொடக்கத்தில் கணக்கு மதிப்பில் 25% க்கும் அதிகமான தொகையை எடுத்த்திருந்தால் சந்தை மதிப்பு குறைப்பு பொருந்தும். 

இந்த தயாரிப்பின் கீழ் உள்ள அனைத்து திட்டங்களுக்கான சொத்துகளின் சந்தை மதிப்பின் கூட்டுத்தொகை, திட்டக் கணக்குகளில் காணப்படும் இந்த திட்டங்களுக்கான சொத்துக்களின் புத்தக மதிப்பின் கூட்டுத்தொகையை விட குறைவாக இருந்தால் சந்தை மதிப்பு குறைப்பு பொருந்தும். சந்தை மதிப்பு குறைப்பு நிதி மதிப்பின் சதவீதமாக குறிப்பிடப்படும் மற்றும் சூத்திரம் மூலம் கணக்கிடப்படும்

அதிகபட்சம் {( 1- (இந்த தயாரிப்பின் கீழ் உள்ள அனைத்து திட்டங்களுக்குமான சொத்துக்களின் சந்தை மதிப்பு)/(தயாரிப்பின் கீழ் உள்ள அனைத்து திட்டங்களுக்குமான சொத்துக்களின் புத்தக மதிப்பு)x100,0}

புத்தக மதிப்பு என்பது கணக்கு புத்தகத்திலுள்ள மதிப்பாகும் பங்களிப்பு தொகையிலிருந்து வெளியேறிய தொகையைக் கழித்து அத்துடன் வரவு வைக்கப்பட்ட பூஜ்ஜியம் அல்லாத பாசிட்டிவ் வட்டியைக் கூட்ட வேண்டும் 

திட்ட விதிப்படி ஓய்வு காலத்திற்கு முந்தைய/பிந்தைய மருத்துவ செலவு நிதியின் கீழ் அதிகபட்சமாக திட்டத்தின் கணக்கு புத்தக மதிப்பு வரை காப்பீட்டாளர் பொறுப்பேற்கிறார்

காப்பீட்டுத் தொகை எவ்வாறு கணக்கிடப்படுகிறது?

Answer

இந்த திட்டத்தில் கிராஜுவிட்டி மற்றும் லீவ் என்காஷ்மென்ட் திட்டங்களுக்கு ஒரு உறுப்பினருக்கு ரூ.5000 ஆயுள் காப்பீடு வழங்கப்படுகிறது. 

இந்த திட்ட்த்தின் கீழ் உள்ள வரிச்* சலுகைகள் என்னென்ன?

Answer

மாஸ்டர் பாலிசிதாரரான நீங்கள் மற்றும் உங்கள் உறுப்பினர் அவ்வப்போது திருத்தியமைக்கப்படும் பொருந்தக்கூடிய வரிச் சட்டங்களின்படி வரிச் சலுகைகளுக்குத் தகுதி பெறலாம். இருப்பினும், உங்கள் வரி ஆலோசகரை ஆலோசிக்குமாறு அறிவுறுத்தப்படுகிறீர்கள்.

பாலிசியை ரத்து செய்ய முடியுமா?

Answer

ஏதேனும் விதிமுறைகள் மற்றும் நிபந்தனைகளுடன் உங்களுக்கு உடன்பாடு இல்லாதபட்சத்தில், பாலிசி ஆவணம் கிடைத்ததிலிருந்து 15 நாட்களுக்குள் ரத்து செய்வதற்கான காரணத்தைக் குறிப்பிட்டு நீங்கள் பாலிசியை நிறுவனத்திடம் திருப்பித் தரலாம். அசல் பாலிசி ஆவணம் மற்றும் ரத்துசெய்தலுக்கான காரணங்களைக் குறிப்பிட்டு எழுத்துப்பூர்வ கோரிக்கையை நீங்கள் எங்களுக்கு அனுப்ப வேண்டும், அதன் பிறகு புரோ-ரேட்டா ரிஸ்க் பிரீமியம், முத்திரைக் கட்டணம், மருத்துவ பரிசோதனைக்கு ஏதேனும் செலவுகள் செய்யப்பட்டிருந்தால் அத்தொகையையும் கழித்தப்பிறகு மீதமுள்ள பிரீமியத்தை நாங்கள் திருப்பித் தருவோம்.

உங்களுக்கு ஆர்வமூட்டக்கூடிய திட்டங்கள்!

இந்தியா ஃபர்ஸ்ட் லைஃப் பிரதான் மந்திரி ஜீவன் ஜோதி பீமா யோஜனா

Product Image

 

Product Name

இந்தியா ஃபர்ஸ்ட் லைஃப் பிரதான் மந்திரி ஜீவன் ஜோதி பீமா யோஜனா

Dropdown Field
டெர்ம் பிளான்
Product Description

ஒரு வருடாந்திர புதுப்பிக்கத்தக்க லைஃப் பாலிசி, இந்தியா ஃபர்ஸ்ட் லைஃப் பிரதான் மந்திரி ஜீவன் ஜோதி பீமா யோஜனா திட்டமானது சேமிப்பு வங்கிக் கணக்கு உள்ள எவருக்கும் கிடைக்கும். இந்தத் திட்டம் வாடிக்கையாளர்களுக்கு எளிய மற்றும் விரைவான செயல்முறையின் மூலம் ஆயுள் காப்பீட்டை வழங்குகிறது.

Product Benefits
  • ஏற்றுக்கொள்ளக்கூடிய விலையிலான ஆயுள் காப்பீடு
  • தொந்தரவு இல்லாத ஓவர் த கவுண்டர் வெளியீடு
  • வரிச் சட்டங்களின்படி வரிப் பலன்கள்
Porduct Detail Page URL
Product Buy Now URL and CTA Text

மேலும் தெரியும்

இந்தியா ஃபர்ஸ்ட் லைஃப் குரூப் லிவிங் பெனிஃபிட்ஸ் பிளான்

Product Image

 

Product Name

இந்தியா ஃபர்ஸ்ட் லைஃப் குரூப் லிவிங் பெனிஃபிட்ஸ் பிளான்

Dropdown Field
குரூப் இன்சூரன்ஸ்
Product Description

அறிமுகம் செய்கிறோம், இந்தியா ஃபர்ஸ்ட் லைஃப் குரூப் லிவிங் பெனிஃபிட்ஸ் பிளான், இது நிறுவனங்களுக்கான விரிவான குழு சுகாதார காப்பீட்டு தீர்வாகும். பலதரப்பட்ட சுகாதாரத் தேவைகளைப் பூர்த்தி செய்யும் வகையில் வடிவமைக்கப்பட்ட இந்த கார்ப்பரேட் சுகாதாரத் திட்டம், மருத்துவமனையில் அனுமதிக்கப்படும் போது, ​​எலும்பு முறிவுகள், உடல் குறைபாடுகள் மற்றும் ஆபத்தான நோய்களின் போது நிதிப் பாதுகாப்பை உறுதி செய்கிறது. உங்கள் பணியாளர்களின் வாழ்க்கையைப் பாதுகாக்கும் குழு சுகாதாரத் திட்டத்திற்கு இந்தியா ஃபர்ஸ்ட்டை தேர்ந்தெடுக்கவும்.

Product Benefits
  • விரிவான குழு சுகாதார காப்பீடு
  • கார்ப்பரேட்டுக்கான ஏற்றுக்கொள்ளக்கூடிய விலையிலான ஹெல்த் கவரேஜ்
  • குழு ஆயுள் காப்பீட்டிற்கான கோவிட்-19 பாதுகாப்பு
  • நிலையான பலன் உத்தரவாதம்
  • வரிப் பலன்கள்
Porduct Detail Page URL
Product Buy Now URL and CTA Text

மேலும் தெரியும்

இந்தியா ஃபர்ஸ்ட் லைஃப் குரூப் டெர்ம் பிளான்

Product Image

 

Product Name

இந்தியா ஃபர்ஸ்ட் லைஃப் குரூப் டெர்ம் பிளான்

Dropdown Field
குரூப் இன்சூரன்ஸ்
Product Description

இந்தியா ஃபர்ஸ்ட் லைஃப் குரூப் டெர்ம் பிளான் ஆனது கார்ப்பரேட் டெர்ம் இன்சூரன்ஸுடன் விரிவான குழு பாதுகாப்பை வழங்குகிறது, நிதி பாதுகாப்பை உறுதி செய்கிறது. கார்ப்பரேட் நிறுவனங்களுக்காக வடிவமைக்கப்பட்ட இந்த குரூப் டெர்ம் பிளான் ஆனது பிரீமியம் செலுத்துதல், புதிய உறுப்பினர்களைச் சேர்ப்பதற்கான விருப்பத்தேர்வுகள் மற்றும் வரிப் பலன்கள் ஆகியவற்றில் இலகுத்தன்மையை வழங்குகிறது. பணியாளர் டெபாசிட் இணைக்கப்பட்ட காப்பீட்டின் (EDLI) பாதுகாப்பு மூலம் உங்கள் குழு ஆயுள் காப்பீட்டைப் பாதுகாக்கவும்.

Product Benefits
  • ஏற்றுக்கொள்ளக்கூடிய விலையிலான குரூப் டெர்ம் இன்சூரன்ஸ்
  • தன்னார்வ அல்லது தானியங்கி பதிவு செய்தக்
  • EDLI உடன் மேம்படுத்தப்பட்ட கவரேஜ்
  • இலகுவான பிரீமியம் கட்டணம்
  • ஆண்டின் நடுப்பகுதியில் உறுப்பினரை சேர்த்தல்
Porduct Detail Page URL
Product Buy Now URL and CTA Text

மேலும் தெரியும்

IndiaFirst Life லைப் இன்சூரன்ஸ் பிளான்களை ஏன் தேர்வு செய்யவேண்டும்?

1.64 கோடி

தொடக்கத்திலிருந்து 16,500+ உயிர்கள் காப்பீடு செய்யப்பட்டுள்ளது

list

கிடைக்கும் 16,500+

BOB & UBI கிளைகளில்

list

30,968 கோடி

டிசம்பர் 25 ஆம் தேதி நிலவரப்படி AUM

list

1 நாள்

உரிமைகோரல் தீர்வு உத்தரவாதம்

list

1800 209 8700

வாடிக்கையாளர் சேவை மைய எண்

whatsapp

8828840199

ஆன்லைன் பாலிசி வாங்குதலுக்காக

call

+91 22 6274 9898

வாட்ஸ்ஆப்பில் எங்களுடன் சாட் செய்யுங்கள்

mail

You’re eligible for a Discount!!

Get 10% off on online purchase of IndiaFirst Life Elite Term Plan