Menu
close
ஒரு நிபுணரிடம் கேளுங்கள் arrow
search
mic
close-search

No results for

Check that your search query has been entered correctly or try another search.

லைஃப் இன்சூரன்ஸ் வாங்குவது குறித்து நிபுணரிடம் கேளுங்கள்

உங்கள் குடும்பத்தின் எதிர்காலத்திற்கு நீங்கள் முன்னுரிமை அளிக்கிறீர்கள் என்பதை அறிந்து நாங்கள் மகிழ்ச்சி அடைகிறோம். சிறந்த இன்சூரன்ஸ் பிளானை தேர்ந்தெடுக்க எங்கள் லைஃப் இன்சூரன்ஸ் நிபுணர் உங்களுக்கு உதவுவார். அழைப்பை திட்டமிட, கீழே உள்ள சில விவரங்களைப் பகிருங்கள்.

right-icon-placeholder
right-icon-placeholder
male male

ஆண்

male male

பெண்

male male

மற்ற

இந்தியாஃபர்ஸ்ட் எம்ப்ளாயீ பெனிஃபிட்ஸ் பிளானின் முக்கிய சிறப்பம்சங்கள்

ஊழியர் பொறுப்புகளை நிர்வகித்தல்

லீவ் என்காஷ்மென்ட், கிராஜூவிட்டி (பணிக்கொடை) போன்ற பொறுப்புகளை நிறைவேற்றுவதற்காக ஒதுக்கிவைத்த தொகையை சந்தை இணைக்கப்பட்ட முதலீடுகளில் முதலீடு செய்தல்

cover-life

தேர்ந்தெடுக்க 4 நிதிகள்

3 வெவ்வேறு சொத்து பிரிவுகளில் உள்ள நான்கு நிதிகளில் ஒன்றைத் தேர்ந்தெடுத்து உங்கள் முதலீட்டு வருமானத்தை அதிகரியுங்கள்.

wealth-creation

லீவ் என்காஷ்மென்ட் பொறுப்பு

உங்கள் அனைத்து ஊழியர்களின் லீவ் என்காஷ்மென்ட் பொறுப்பையும் உள்ளடக்கும் விருப்பம்.

secure-future

ஆயுள் காப்பீடு

உங்கள் அனைத்து ஊழியர்களுக்கும் ஆயுள் காப்பீட்டைப் பெற்று அவர்களின் குடும்பத்தின் எதிர்காலத்தைப் பாதுகாத்திடுங்கள்.

many-strategies

வரிச் சலுகைகள்

ஊழியர்களிடம் வழங்கப்படும் கிராஜூவிட்டி தொகைக்கு `20 லட்சம் வரைக்கும் வரி பிடித்தம் செய்யப்படாது.

cover-life

தகுதி வரம்பு:

நுழைவு வயது

Question
நுழைவு வயது
Answer

 குறைந்தபட்சம்: 18 வயது

அதிகபட்சம்: 70 வயது

 

Tags

முதிர்வு வயது

Question
முதிர்வு வயது:
Answer

குறைந்தபட்சம்: 71 வயது

Tags

குறைந்தபட்சம்

Question
குறைந்தபட்சம்:
Answer

50

Tags

கிராஜுவிட்டி திட்டத்துக்கு குறைந்தபட்சம்

Question
கிராஜுவிட்டி திட்டத்துக்கு குறைந்தபட்சம்:
Answer

10

Tags

அதிகபட்சம்

Question
அதிகபட்சம்:
Answer

வரம்பு இல்லை

Tags

குறைந்தபட்சம்

Question
குறைந்தபட்சம்:
Answer

ரூ. 50,000

Tags

அதிகபட்சம்

Question
அதிகபட்சம்:
Answer

வரம்பு இல்லை

Tags

காப்பீட்டுத் தொகை

Question
காப்பீட்டுத் தொகை
Answer

ரூ. 1,000

Tags

IndiaFirst Life இடமிருந்து மக்கள் எப்படி பயனடைந்தார்கள்

தொந்தரவு இல்லாத (ஆன்போர்டிங்) சேர்ந்துகொள்ளும் செயல்முறை

IndiaFirst Life (ஆன்போர்டிங்) சேர்ந்துகொள்ளும் செயல்முறையிலிருந்து விரிவான மருத்துவ பரிசோதனை வரை சிரமமில்லாத பயணத்தை வழங்குகிறது. நான் வாங்கிய பிளானின் அம்சங்கள் நான் எதிர்பார்ததை போல் இருந்ததால் என் எதிர்காலத்தைப் பற்றி மன அமைதி கிடைத்தது.

மோஹித் அகர்வால்

(மும்பை மார்ச் 21, 2024)

IndiaFirst Life இடமிருந்து மக்கள் எப்படி பயனடைந்தார்கள்

இனிமையான ஆன்லைன் கொள்முதல் அனுபவம்

IndiaFirst Life இன் லைஃப் இன்சூரன்ஸ் பாலிசி  வாங்கியது ஒரு இனிமையான அனுபவமாக இருந்தது. இன்றியமையாத அம்சங்களை அவர்களின் பாலிசி பிளான்களில் சேர்த்தது மற்றும் கம்பெனி முகவருடனான எனது இருவழி தொடர்பு ஒரு வரத்தை போன்று இருந்தது 

சத்யம் நக்வேக்கர்

 (மும்பை, மார்ச் 22, 2024)

IndiaFirst Life இடமிருந்து மக்கள் எப்படி பயனடைந்தார்கள்

நிதி பயணத்தில் நம்பிக்கையான துணை

IndiaFirst Life இன் ரேடியன்ஸ் ஸ்மார்ட் இன்வெஸ்ட்மென்ட் பிளான் என்னை முற்றிலுமாக வெற்றிகொண்டது. என் நிதி பயணத்தில் நம்பிக்கையான துணையை போன்றது. என்னுடைய முதலீடுகளை நான் எண்ணியதைப்  போலவே நெகிழ்வான ஃபண்ட் ஸ்விட்ச் ஆப்ஷன்கள் மூலம் செய்ய முடிந்தது. ஒரு வருடத்திலேயே என் முதலீடுகளில் 20% வருவாயை பார்க்க முடிந்தது! ஆன்போர்டிங் குழுவின் ஆதரவு மிக அருமையாக இருந்தது, உண்மையாகவே கவனித்துக் கொள்வதையும் ஆதரவளிப்பதையும் என்னால் உணர முடிந்தது.

பவுலோமி பானர்ஜீ

(கோல்கட்டா  21 மார்ச் 2024)

உங்களுக்கு என்ன உதவி தேவை?

View All FAQ

இந்தியாஃபர்ஸ்ட் எம்ப்ளாயீ பெனிஃபிட்ஸ் பிளான் என்பது என்ன?

Answer

இந்தியாஃபர்ஸ்ட் எம்ப்ளாயீ பெனிஃபிட்ஸ் பிளான் என்பது ஒரு யூனிட்-லிங்க்ட், நான்-பார்ட்டிசிபேட்டிங், வருடாந்திரம் புதுப்பிக்கக்கூடிய குழுத் திட்டமாகும், இது கிராஜுவிட்டி மற்றும் லீவ் என்காஷ்மென்ட் போன்ற உங்கள் அனைத்து பொறுப்புகளுக்கும் பணம் செலுத்த உதவுகிறது. இந்தத் திட்டம் உங்கள் ஊழியர்களுக்கு கூடுதல் ஆயுள் காப்பீட்டை வழங்குகிறது.

கிராஜுவிட்டி எவ்வாறு செயல்படுகிறது?

Answer
  • மாஸ்டர் பாலிசிதாரரான நீங்கள், ஊழியர் பெறுகின்ற சம்பளத்தின் அடிப்படையில், அவர் பணிநிறைவு செய்கின்ற ஒவ்வொரு ஆண்டுக்கும் கிராஜுவிட்டிக்காக வருடாந்திற்கு ஒருமுறை ஒரு தொகையை ஒதுக்குகிறார். ஊழியர் பணியிலிருந்து வெளியேறும்போது, தொழில்வழங்குநரின் வருடாந்திர பங்களிப்பு மூலம் சேர்ந்த கிராஜுவிட்டி திட்டத்தின் கீழ் உள்ள நிதியில் இருந்து அவருக்கு பணம் வழங்கப்படுகிறது.
  • ஏதேனும் காரணத்தினால் ஊழியர் ஓய்வு பெற்றால் அல்லது பணியிலிருந்து வெளியேறினால் அவருக்கு கிராஜுவிட்டி வழங்கப்படும். ஏதேனும் காரணத்தினால் பணியில் இருக்கும்போதே இறந்தாலும் இத்தொகை வழங்கப்படும்.
  • கிராஜுவிட்டி சட்டம், 1972 இன்படி, ஒரு ஊழியருக்கு அவர் நிறைவு செய்யும் ஒவ்வொரு ஆண்டுக்கும் அல்லது ஒரு வருடத்தின் 6 மாதங்களுக்கு மேல் பணியில் இருந்தால் 15 நாட்கள் சம்பளம் (அடிப்படை மற்றும் அகவிலைப்படி) கிராஜுவிட்டியாக செலுத்த வேண்டும். அதிகபட்சமாக ரூ.10 லட்சம் கிராஜுவிட்டி வழங்கப்படுகிறது. இது ஒரு ஊழியர் ஐந்து ஆண்டுகள் பணி நிறைவடைந்த பிறகு அல்லது ஊழியரின் மறைவுக்குப் பிறகு எந்த நேரத்திலும் வழங்கப்பட வேண்டும்.
  • இருப்பினும், ஊழியரின் 5 வருட சேவையை நிறைவுசெய்வதற்கு முன் மற்றும் சட்டத்தின் கீழ் நிர்ணயிக்கப்பட்ட அதிகபட்ச வரம்பை விட அதிகமாக கிராஜுவிட்டி வழங்குவதற்கான நெகிழ்வுத்தன்மையை கிராஜுவிட்டி சட்டம் உங்களுக்கு வழங்குகிறது.

லீவ் என்காஷ்மென்ட் எவ்வாறு செயல்படுகிறது?

Answer
  • உங்கள் ஊழியரின் விசுவாசத்தை அங்கீகரிக்கும் விதமாக  லீவ் என்காஷ்மென்ட் பலன்களை நீங்கள் தேர்வு செய்யலாம்.
  • லீவ் என்காஷ்மென்ட் என்பது ஊழியரின் விடுப்பு காலத்திற்கு செலுத்த வேண்டிய தொகையாகும், இது அவரது கிரெடிட்டில் உள்ள விடுப்புகள் மற்றும் வேலையிலிருந்து வெளியேறும்போது அவர் வாங்கியிருந்த சம்பளத்தைப் பொறுத்ததாகும். இந்தத் தொகை ஊழியருக்கு (அல்லது சார்புடையவருக்கு) ஓய்வு, மரணம் அல்லது இயலாமை ஆகியவற்றின்போது வழங்கலாம்.
  • மாஸ்டர் பாலிசிதாரரான நீங்கள், உங்கள் ஊழியர்களின் சார்பாக வருடாந்திர பங்களிப்புகளைச் செய்கிறீர்கள். ஊழியர் வெளியேறும்போது, நீங்கள் வருடந்தோறும் வழங்கிய பங்களிப்பிலிருந்து சேர்ந்திருக்கும் லீவ் என்காஷ்மென்ட் திட்ட நிதியில் இருந்து எடுத்து அவருக்கு இத்தொகை வழங்கப்படுகிறது. 

இந்தத் திட்டத்தின் கீழ் யார் பங்களிப்பு செலுத்துகிறார்கள்?

Answer

இத்திட்டத்தின் கீழ் மாஸ்டர் பாலிசிதாரரான நீங்கள், உங்கள் உறுப்பினர்களின் சார்பாக பங்களிப்பைச் செய்வீர்கள்.

ஆண்டுதோறும் பங்களிப்பு அல்லது நிதியில் இருந்து ஆயுள் காப்பீட்டு பிரீமியத்துக்குக் கழிக்கப்படும்.
 

இந்தத் திட்டத்தின் கீழ் குறைந்தபட்ச மற்றும் அதிகபட்ச பங்களிப்புத் தொகை எவ்வளவு? 

 

குறைந்தபட்ச ஆரம்ப பங்களிப்புகுறைந்தபட்ச வருடாந்திர பங்களிப்பு அதிகபட்ச பங்களிப்புஅதிகபட்ச நிதி அளவு 
Rரூ 50,000வரம்பு எதுவும் இல்லைவரம்பு எதுவும் இல்லைவரம்பு எதுவும் இல்லை


பங்களிப்பு நிறுத்தப்பட்டால் என்ன நடக்கும்?

AS15 (திருத்தப்பட்டது) இன் படி நீங்கள் சமர்ப்பித்த ஆக்சுவரி சான்றிதழின்படி நிதி அதிகமாக அல்லது உபரியாக இருக்கும்போது பங்களிப்பை நிறுத்துவது நிகழலாம். இதுபோன்ற சமயங்களில், திட்டத்தின் கீழ் NIL பங்களிப்புகள்/பிரீமியங்களை நாங்கள் அனுமதிப்போம், மேலும் திட்டம் நிறுத்தப்பட்டதாக கருதப்படாது. ஆயுள் காப்பீட்டு பிரீமியம் நிதி அல்லது பங்களிப்பிலிருந்து எடுக்கப்படும். எந்த நேரத்திலும் நிதியின் மதிப்பு ஆயுள் காப்பீட்டு பிரீமியங்களுக்கும் கீழே சென்றால், திட்டம் முடிவடையும். 

அலகுகளுக்கான பங்களிப்புகளை ஒதுக்கீடு செய்தல்

Answer

உங்கள் திட்டத்தில் உள்ள யூனிட்டுகளுக்கு உங்கள் பங்களிப்பு எப்போது, எப்படி ஒதுக்கப்படுகிறது?

மாஸ்டர் பாலிசிதாரர் பங்களிப்புத் தொகையைப் பெற்ற பின்னரே உங்களுக்கான யூனிட்டுகள் ஒதுக்கீடு செய்யப்படும். யூனிட்டுகளுக்கான பங்களிப்பு ஒதுக்கீடு பின்வரும் சூழ்நிலைகளுக்கு ஏற்ப மாறுபடும் –

புதிய வியாபாரம்
பிற்பகல் 3:00 மணிக்குள் நாங்கள் பங்களிப்புகளைப் பெற்றால் புதிய யூனிட்டுகளை ஒதுக்குவோம். பிற்பகல் 3:00 மணிக்குப் பிறகு பங்களிப்புகளைப் பெற்றால் மறுநாள் யூனிட்டுகள் ஒதுக்கப்படும்  

உங்கள் பங்களிப்புகளைப் புதுப்பித்தல் மற்றும் மீட்டெடுத்தல் சமயத்தில் உங்கள் யூனிட்டுகளை நாங்கள் எவ்வாறு மதிப்பிடுகிறோம்?

Answer

ஐஆர்டிஏ (IRDA) வழங்கியுள்ள யூனிட் இணைக்கப்பட்ட வழிகாட்டுதல்களுக்கு ஏற்ப உங்கள் யூனிட்டுகளை நாங்கள் மதிப்பிடுவோம்.
 

பிற்பகல் 3:00 மணி வரை பெறப்பட்ட நிதி மாற்றத்திற்குபிற்பகல் 3:00 மணிக்குப் பிறகு பெறப்பட்ட நிதி மாற்றத்திற்கு
உங்கள் நிதி மாறுதல் கோரிக்கை பெறப்பட்ட நாளில் முடிவடைந்த யூனிட் விலையை நாங்கள் பயன்படுத்துவோம்.பிற்பகல் 3:00 மணிக்குப் பிறகு உங்கள் நிதி மாறுதல் கோரிக்கையைப் பெற்றால், அடுத்த வணிக நாளில் முடிவடைந்த யூனிட் விலையை நாங்கள் பயன்படுத்துவோம்

மிகவும் விரும்பப்படும் ஆயுள் காப்பீட்டுத் திட்டங்கள்

இந்தியா ஃபர்ஸ்ட் லைஃப் பிரதான் மந்திரி ஜீவன் ஜோதி பீமா யோஜனா

Product Image

 

Product Name

இந்தியா ஃபர்ஸ்ட் லைஃப் பிரதான் மந்திரி ஜீவன் ஜோதி பீமா யோஜனா

Dropdown Field
டெர்ம் பிளான்
Product Description

ஒரு வருடாந்திர புதுப்பிக்கத்தக்க லைஃப் பாலிசி, இந்தியா ஃபர்ஸ்ட் லைஃப் பிரதான் மந்திரி ஜீவன் ஜோதி பீமா யோஜனா திட்டமானது சேமிப்பு வங்கிக் கணக்கு உள்ள எவருக்கும் கிடைக்கும். இந்தத் திட்டம் வாடிக்கையாளர்களுக்கு எளிய மற்றும் விரைவான செயல்முறையின் மூலம் ஆயுள் காப்பீட்டை வழங்குகிறது.

Product Benefits
  • ஏற்றுக்கொள்ளக்கூடிய விலையிலான ஆயுள் காப்பீடு
  • தொந்தரவு இல்லாத ஓவர் த கவுண்டர் வெளியீடு
  • வரிச் சட்டங்களின்படி வரிப் பலன்கள்
Porduct Detail Page URL
Product Buy Now URL and CTA Text

மேலும் தெரியும்

இந்தியா ஃபர்ஸ்ட் லைஃப் குரூப் லிவிங் பெனிஃபிட்ஸ் பிளான்

Product Image

 

Product Name

இந்தியா ஃபர்ஸ்ட் லைஃப் குரூப் லிவிங் பெனிஃபிட்ஸ் பிளான்

Dropdown Field
குரூப் இன்சூரன்ஸ்
Product Description

அறிமுகம் செய்கிறோம், இந்தியா ஃபர்ஸ்ட் லைஃப் குரூப் லிவிங் பெனிஃபிட்ஸ் பிளான், இது நிறுவனங்களுக்கான விரிவான குழு சுகாதார காப்பீட்டு தீர்வாகும். பலதரப்பட்ட சுகாதாரத் தேவைகளைப் பூர்த்தி செய்யும் வகையில் வடிவமைக்கப்பட்ட இந்த கார்ப்பரேட் சுகாதாரத் திட்டம், மருத்துவமனையில் அனுமதிக்கப்படும் போது, ​​எலும்பு முறிவுகள், உடல் குறைபாடுகள் மற்றும் ஆபத்தான நோய்களின் போது நிதிப் பாதுகாப்பை உறுதி செய்கிறது. உங்கள் பணியாளர்களின் வாழ்க்கையைப் பாதுகாக்கும் குழு சுகாதாரத் திட்டத்திற்கு இந்தியா ஃபர்ஸ்ட்டை தேர்ந்தெடுக்கவும்.

Product Benefits
  • விரிவான குழு சுகாதார காப்பீடு
  • கார்ப்பரேட்டுக்கான ஏற்றுக்கொள்ளக்கூடிய விலையிலான ஹெல்த் கவரேஜ்
  • குழு ஆயுள் காப்பீட்டிற்கான கோவிட்-19 பாதுகாப்பு
  • நிலையான பலன் உத்தரவாதம்
  • வரிப் பலன்கள்
Porduct Detail Page URL
Product Buy Now URL and CTA Text

மேலும் தெரியும்

இந்தியா ஃபர்ஸ்ட் லைஃப் குரூப் டெர்ம் பிளான்

Product Image

 

Product Name

இந்தியா ஃபர்ஸ்ட் லைஃப் குரூப் டெர்ம் பிளான்

Dropdown Field
குரூப் இன்சூரன்ஸ்
Product Description

இந்தியா ஃபர்ஸ்ட் லைஃப் குரூப் டெர்ம் பிளான் ஆனது கார்ப்பரேட் டெர்ம் இன்சூரன்ஸுடன் விரிவான குழு பாதுகாப்பை வழங்குகிறது, நிதி பாதுகாப்பை உறுதி செய்கிறது. கார்ப்பரேட் நிறுவனங்களுக்காக வடிவமைக்கப்பட்ட இந்த குரூப் டெர்ம் பிளான் ஆனது பிரீமியம் செலுத்துதல், புதிய உறுப்பினர்களைச் சேர்ப்பதற்கான விருப்பத்தேர்வுகள் மற்றும் வரிப் பலன்கள் ஆகியவற்றில் இலகுத்தன்மையை வழங்குகிறது. பணியாளர் டெபாசிட் இணைக்கப்பட்ட காப்பீட்டின் (EDLI) பாதுகாப்பு மூலம் உங்கள் குழு ஆயுள் காப்பீட்டைப் பாதுகாக்கவும்.

Product Benefits
  • ஏற்றுக்கொள்ளக்கூடிய விலையிலான குரூப் டெர்ம் இன்சூரன்ஸ்
  • தன்னார்வ அல்லது தானியங்கி பதிவு செய்தக்
  • EDLI உடன் மேம்படுத்தப்பட்ட கவரேஜ்
  • இலகுவான பிரீமியம் கட்டணம்
  • ஆண்டின் நடுப்பகுதியில் உறுப்பினரை சேர்த்தல்
Porduct Detail Page URL
Product Buy Now URL and CTA Text

மேலும் தெரியும்

IndiaFirst Life லைப் இன்சூரன்ஸ் பிளான்களை ஏன் தேர்வு செய்யவேண்டும்?

1.64 கோடி

தொடக்கத்திலிருந்து 16,500+ உயிர்கள் காப்பீடு செய்யப்பட்டுள்ளது

list

கிடைக்கும் 16,500+

BOB & UBI கிளைகளில்

list

30,968 கோடி

டிசம்பர் 25 ஆம் தேதி நிலவரப்படி AUM

list

1 நாள்

உரிமைகோரல் தீர்வு உத்தரவாதம்

list

1800 209 8700

வாடிக்கையாளர் சேவை மைய எண்

whatsapp

8828840199

ஆன்லைன் பாலிசி வாங்குதலுக்காக

call

+91 22 6274 9898

வாட்ஸ்ஆப்பில் எங்களுடன் சாட் செய்யுங்கள்

mail

You’re eligible for a Discount!!

Get 10% off on online purchase of IndiaFirst Life Elite Term Plan